@arulmozhi_25 வடக்கு people ku இப்போ அறிவு வந்தா , நாம சேர்ந்து போராடனுமா ?? அங்கே paper leak , Neet ban nu சொல்றாங்க..
இங்கே just 60 days ஆன govt ku against ah poitu irukkanga.. so itha poi support pannanuma ?? Neet neet nu solli unarchiya thundi than Inge Anitha suicide nadanthuchu..
நாளை @TVKVijayHQ அவர்களின் ஜனநாயகன் படம் வெளியாகமல் இருந்தால் #neet க்கு எதிரான எல்லா பிரச்சனைகளும் தீரும் என்றால் முறையிடலாம்.... வன்மத்தை மட்டுமே...!?!? போங்கடா போய் உண்மையா #neet க்கு எதிரா போராடுங்கடா....5 வருஷம் கோமவுக்கு போயிட்டு
@itisprashanth If that happens take screenshot this not only next election, next atleast 5-6 election including lok sabha TVK will sweep... Bcoz people here vote against those 2 parties.. 1st respect the people decision.. then you people set narratives..
My sincere thanks to the Honorable Leader of the Opposition in the Lok Sabha for the call and kind wishes! We shall remain committed to excellence in public service, and preserving the cultural ethos of our state which requires collective cooperation. Beyond politics, we shall prioritize for the welfare of the people of Tamil Nadu.
#Parasakthi A Boring Period Drama with Honest Intentions but a Tedious, Lengthy Narration that Tests Your Patience!
The film initially grabs attention with an authentic period setup. However, a slow narration and dull love track dominate most of the first half. Post-interval, the film drags endlessly, testing patience with convenient writing and stretched-out sequences. The emotions surrounding the pro-language movement feel superficial and fail to land effectively.
Director Sudha Kongara picks a gutsy and honest subject but falters badly in the writing and screenplay.
SK performs well. Jayam Ravi’s character lacks a proper backstory, limiting impact. Artwork deserves a special mention. The music is subpar.
Overall, a boring watch.
Rating: 2/5
யாரெல்லாம் KVN production சரி இல்ல ரிவைசிங் கமிட்டி க்கு படத்தை அனுப்பியிருக்கணும் னு அறிவாளிங்க மாதிரி பேசிட்டு இருக்காங்களோ அவங்களுக்கு தான் இந்த வீடியோ
இந்திய சினிமா ல யாருக்குமே use பண்ணாத suomoto பவர் விஜய் படத்துக்கு பண்ணிருக்காங்க
இந்த பவர் படம் release ஆனா கூட use பண்ணலாமாம்
இனியாவது புரிதல் இல்லாம பேசாதீங்க டா