Social Engineering is the basis of Cine PR business. They are running the govt the same way they ran the cinema business. Sad part is:– most of his films flopped despite all that, and bankrupted producers. Here, the producers are the people of the state who are gonna go bankrupt!
திமுக அதிமுக கூட்டணி
திமுக அதிமுக கூட்டணி
திமுக அதிமுக கூட்டணி
திமுக அதிமுக கூட்டணி
ஒரு வருடம் கழித்து கூட இந்த expiry ஆன card தேவைக்கேற்ப அடிக்கடி பயன்படுத்தப்படும்.
#SofaModel
சிரிக்காதீங்க. இவரு BJP ல இருந்தப்போ ஹத்ராஸ் பத்தி போட்ட ட்வீட் நினைவிருக்கா?
“This is video of Hathras victim. She spks fluently. her tongue was not cut. Neither mentions anything about rape. Italian Mafia does cheap politics’
உண்மைக்கு நேர் ஆப்போசிட்டா மட்டுந்தான் பேசுவார்.
தனிப்பெரும்பான்மை பெறாத த.வெ.கவை ஆட்சி அமைக்க விடாமல் ஆளுநர் அலைக்கழித்தபோது, ‘மக்களின் தீர்ப்புக்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார்’ என்று பலரும் கண்டனம் தெரிவித்தனர். அ.தி.மு.க ஆட்சி அமைக்க தி.மு.க வெளியில் இருந்து ஆதரவு தெரிவிக்க ஆலோசனை முன்வைக்கப்பட்டதாக தகவல் வந்தபோது, ’விஜய் முதல்வராக வேண்டும் என்பது���ான் Mandate. மக்களின் தீர்ப்புக்கு எதிராக தி.மு.கவும் அ.தி.மு.கவும் செயல்படுகிறார்கள். இது ஒரு ஜனநாயகப் படுகொலை’ என்றெல்லாம் த.வெ.க ஆதரவு ஊடகவியலாளர்கள் கடும் கண்டனங்களை முன்வைத்தார்கள். இடதுசாரிகளும்கூட ‘மக்கள் தீர்ப்பு’ என்பதால்தான் த.வெ.க அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவிப்பதாகச் சொல்கிறார்கள்.
த.வெ.க எம்.எல்.ஏக்கள் 108பேருக்கு வாக்களித்தது மட்டுமல்ல, தி.மு.க கூட்டணி, அ.தி.மு.க கூட்டணி எம்.எல்.ஏக்கள் 126 பேருக்கு வாக்களித்ததும் மக்கள் தீர்ப்புதான்.
அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து த.வெ.கவுக்குச் செல்வது, ம.தி.மு.க எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்யச் சொல்லி விஜய் வைகோவிடம் வலியுறுத்தியது எல்லாம் ‘மக்கள் தீர்ப்பு’க்கு எதிரானது இல்லையா?
Mandate பாதுகாவலர்கள் எங்கே போனார்கள்?
#WATCH | “அமைச்சர் சரத்குமார் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி மாத்திரையை நொறுக்கி டெமோ காட்ட வேண்டும்”
- கீதா ஜீவன், திமுக முன்னாள் அமைச்சர்
#SunNews | #TVK | #TabletCrushing | #DMK
தமிழ்நாடு அரசு சம்பந்தமான விஷயத்தயே உட்கட்சி விவாகரம்ன்னு வரிசையா எல்லோரும் முட்டு கொடுக்குறாங்க.
திமுகல யாருக்கு பதவி கொடுக்கணும், யார தலைவராக்கணும்ன்ற உண்மையான உட்கட்சி விஷயத்துக்கு வாரிசு அரசியல், குடும்ப அரசியல்ன்னு ஓயாம வாய் போட்டுனு இருப்பானுங்க
Gangs Of Sofapur !
@sivaetb TVK has the best ruling party PR machinery in the history of Tamilnadu. Why wasn't this released yesterday? Coz it would eclipse CM's bus video.
Why not today morning? Coz it would overtake the marathon visuals
Why now? Coz they don't want us talking about the white powder video
#அரசியல்POST | தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக கர்நாடகாவைச் சேர்ந்த வெங்கட நாராயணா நியமனம் - எழுத்தாளர் ஆதவன் தீட்சன்யா விமர்சனம்
#SunNews | #VenkatNarayana | #Vijay
நம்புங்கள்
புதிய மருத்துவ தகவல்
குழந்தைக்கு மாத்திரை கொடுக்க வேண்டும் என்றால்
பொடி ஆக்கி கைபேசி மேல் வைத்து
கிரெடிட் கார்டு வைத்து பக்கமாக நகர்ந்த்தி
ரு500 எடுத்து
வெயிட் அ மினிட்
குழந்தைய காணோம்.
If at all he administered medication to child like this
Plz arrest him
G.O. dated 23/06. But it is getting released after a video of a minister went viral ( Chepauk Stadium )
Why wasn't this G.O. released on that date? This is the second time—Route Chief Jagadesh was allotted as Private Secretary on 12th May, but that G.O. was not released on the date either.
Will some journalists with spine ask about the government’s transparency?