திமுக ஆட்சிக்கு வந்த முதல் வருஷத்திலேயே முப்பதாயிரம் கோடியை வீட்டுக்கு எடுத்துட்டு போய்ட்டாங்கன்னு அன்னைக்கு நிதி அமைச்சராக இருந்த பி டி ஆர் சொன்னார்.
உண்மையை பேசுவதற்காக பி டி ஆரை கட்சியில் ஓரம் கட்டினாங்க
இப்ப பி டி ஆர் சொன்னது உண்மைதான் அப்படிங்கறத எல்லாரும் புரிந்து கொள்கின்ற காலகட்டம் இது.
அதே மாதிரி பி டி ஆர் மாதிரியான குறைந்தபட்ச யோக்கியவான்களுக்கு திமுகவில் இடம் இல்லை என்பதை திமுக அவர ஒதுக்கி வச்சதன் மூலமா சொல்லாமல் சொல்லுச்சு
அதோட விளைவு இன்னைக்கு நாலா பக்கமும் திமுக அவமானப்படுது.🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️🗣️
Iduenna pramadham, idho idha parunga.
May we all have influx of work that satisifes us and keeps us busy with everything we love like a certain Mr Sage-kanth 🙂↔️💛
Touchwood
#Rishikanth
விமர்சனங்களைக் கடந்து, தனது செயல்பாட்டின் மூலம் மக்கள் மனதில் பாராட்டுகளைப் பெற்றிருக்கிறார் மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. பார்த்திபன் அவர்கள்! 💯
இந்தத் தீபாவளிப் பயணத்தில் அரசுப் பேருந்துகளில் பயணித்த மக்களின் ஒருமித்த கருத்து:
"ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக இருந்தன!" ❤️
மக்களின் பாராட்டே சிறந்த அங்கீகாரம்!
வாழ்த்துகள் சார்! தொடர்ந்து சிறப்பாகச் செயல்படுங்கள்! 👏
@TamilanParthib1
I wonder how simultaneously a guy can be this much matured and at the same time has not lost the inner child in him. - This is about Rishikanth's recent interview.
Rishi telling his old stories without any victim card is important.
Ippo adhellaame heal aayidichu - moved
There was a question to him whether he will sign for a new project for big director, even if he is not satisfied with the theme and script, he immediately told 'Panna mudiyaadhu sir!' and explained the reasons. Huge respect!
He likes working with new directors. A star is born and the star says this means a lot.
@iam_rishikanth
தீபாவளி கூட்டத்தை சமாளிச்சு, மக்கள் மனசுல இடம் பிடிச்சிட்டார்!
பேருந்தில் பயணம் செய்த அனைவரும் சொல்றாங்க -
*"இந்த முறை ஏற்பாடு சூப்பர்!" ❤️*
விமர்சனத்துக்கு பதில் - உழைப்பால் மட்டுமே!
*மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் @TamilanParthib1 அவர்கள் 🙏💯*
#CMVijay#SalemTVK
My nephew Kavin is currently vacationing in Tokyo, Japan, with his family. During his visit to Meiji Jingu, a historic Shinto shrine dedicated to Emperor Meiji, he came across a beautiful centuries-old Japanese tradition called Ema (絵馬), where visitors write their heartfelt prayers and wishes on wooden plaques and hang them at the shrine.
He was delighted to see a prayer wishing @TVKVijayHQ Anna good health and good governance under TVK, along with the Tamil words “வாழ்க தமிழ் ❤️”.