50 வருட அரசியல் வாழ்க்கை...
2 தடவை பாராளுமன்ற உறுப்பினர்
1தடவை மாகாண சபை உறுப்பினர்
2 தடவை நகரசபை உறுப்பினர்.
சொந்த வீடு கிடையாது ,சொந்த வாகனம் கிடையாது,வங்கியில் நிலையான வைப்பு கிடையாது.
தமிழ் மக்களுக்கா தன்னால் முடிந்தவரை நோய்யுற்ற போதும் தளராத ஆளுமை.
வ��மர்சனம் இல்லாத அரசியல் வாதி இருக்கவே முடியாது தமிழ் தேசியப் பரப்பில் தவிர்க்க முடியாத ஆளுமை.
பாராளுமன்ற உறுப்பினர் அருச்சுனா..
1- மலையக மக்களை இழிவாக பேசியவன்
2-பெண்களை இழிவுபடுத்துபவன்.
3- திருமா அண்ணனையே சாதிரீதியாக பேசியவன்
4- சமீபத்தில் கூட பெண்ணை துப்பாக்கியை காட்டி மிரட்டி சிறைக்குச்சென்றவன்.
5புலம்பெயர் தமிழர்களிடம் கையேந்திப் பிழைப்பவன்.
6- சிங்கள அரசின் நிகழ்ச்சி நிரலில் இயங்ககுகிறான்.
இப்படிப்பட்ட ஒருத்தனைக் கூப்பிட்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்யவேண்டிய அவசியம் ஏன் திருமாவளவனுக்கு ஏன் வந்தது? அல்லது அருச்சுனாவைப் பற்றி தெரியாதா?
@thirumaofficial
சென்னைல பல வருஷம் வாழ்ந்தவன்ற அனுபவத்துல சொல்றேன்
அதிகாரிகளால போக்குவரத்து நெரிசல் ஆனா மக்கள் வண்ட வண்டயா திட்டுவாங்ய 😂
ஆனா மக்கள் நம்ம முதல்வர் விஜய் வரார்னு வெய்ட் பண்ணி கொண்டாடுறாங்ய ♥️🤗