@CMOTamilnadu@TVKVijayHQ பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள இட ஒதுக்கீடு பிரிவு சார்ந்த அறிக்கையை ரத்து செய்துள்ளது...
இதை பற்றி தமிழக அரசும் சரி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு அமைச்சரும் சரி பதில் அளிக்காமல் இருப்பதுதான் கவலைக்கிடமாக உள்ளது....
@CMOTamilnadu@TVKVijayHQ பரமக்குடி பகுதியைச் சார்ந்த அக்பர் அவர்கள் MBC-லிருந்து இஸ்லாம் மதத்தை ஏற்றுள்ளார். அவர் பல்வேறு அரசு சார்ந்த தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் இன்னும் அவருக்கு அரசு வேலை என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது...
@CMOTamilnadu@TVKVijayHQ மதுரை கிளை ரத்து செய்துள்ளது. இதை பற்றி ஒரு பதிலும் வரவில்லையே.....
எனக்கு தெரிந்த ஒரு பெண் Trichy Anna University - B.E Pharmaceutical Engg முடித்துவிட்டு M.E Engg சேர்வதற்கு தகுதி இருந்தும் உங்களுக்கு BCM quota கிடையாது எனக் கூறிவிட்டனர்...
இதற்கெல்லாம் யார் காரணம்????
@CMOTamilnadu@TVKVijayHQ ஆய்வுக்கூட்டம் நடத்தி என்ன பலன்?
பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் மதம் மாறினாலும் மாறிய மதமும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருந்தால் அதனடிப்படையில் அரசு வேலையோ அல்லது மேற்படிப்பு சேர்க்கை கிடைக்கும் என்பது ஏற்கனவே இருந்த அரசு அறிக்கையை
தற்போது அதை சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை
@Anbil_Mahesh@nrelango_dmk மீண்டும் தங்களின் கவனத்திற்கு இராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கத்திற்கு அரசு உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு இன்றளவும் எந்தவொரு நடவடிக்கையும் இல்லாமல் தங்களுடைய ஆட்சி காலமும் முடியும் தருவாயிலும் இன்றளவும் எந்தவொரு நடவடிக்கையும் இல்லாமல் இருப்பது வேதனை....
@Anbil_Mahesh தங்களின் செயல்பாட்டிற்கு வாழ்த்துக்கள்....
மீண்டும் நினைவில் இராமநாதபுரம் மாவட்டம் வாலி நோக்கம் என்ற ஊரிற்கு அரசு தரப்பில் மேல்நிலைப் பள்ளி தரம் உயர்த்தப்பட்டு அதற்கான எந்தவொரு செயல்பாடும் இல்லாமல் கடந்த 5 வருடமாய் 11ம் வகுப்பு ஆரம்பம் இல்லாமல் இருக்கிறது.
@News18TamilNadu@PTTVOnlineNews
சென்னையிலிருந்து இராமேஸ்வரம் செல்லக்கூடிய இரயிலில் திருச்சியிலே டீசல் இயந்திரம் மற்றும் தண்ணீரும் ஏற்றுகின்றனர்.
பிறகு மானாமதுரை எனும் இரயில் நிலையத்தில் சுமார் ஓர் அரை மணி நேரம் இரயிலானது நிற்கிறது. இவை எனக்கு தெரிந்து 3 ஆண்டுகளாக நிகழ்கிறது.
@Anbil_Mahesh@mkstalin@Udhaystalin@tnschoolsedu@mkstalin@Anbil_Mahesh கல்வியில் புரட்சி கண்டாலும் தங்களுடைய ஆட்சி காலத்தில் வைக்கப்பட்ட கோரிக்கை இன்று வரை ஓய்வில் உள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வாலிநோக்கம் எனும் கிராமத்தில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப்பள்ளி தரம் உயர்த்தப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியாக மாற்றுதல்..
@tnschoolsedu தரம் உயர்த்தப்பட்டு வருடங்கள் கடந்தாலும் இன்னும் மாறவில்லை இராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக மாறுதல் அதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் ஆட்சி காலம் நிறைவடையும் நேரமும் வந்துவிட்டது மாற்றம் இல்லை..
@Anbil_Mahesh வாழ்த்துக்கள் ஐயா....
ஆனால் இன்னும் அரசு உயர்நிலைப்பள்ளியிலிருந்து மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் எந்தவொரு நடவடிக்கையும் இல்லாமல் இருக்கிறது.. அதில் ஒன்று இராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் கிராமத்திலுள்ள அரசு உயர்நிலைப்பள்ளி.....
TN Govt is planning various schemes but pending the existing activities it would be better if they listen to them a little.
One of them is Govt High School in Valinokkam village which has been upgraded to hr Sec School but is still lagging behind without proper activities.
பெருநகர சென்னை மாநகராட்சியில் கத்திபாரா மேம்பாலம் ஒரு முக்கிய மைல்கல்லாக திகழ்கிறது. அவற்றை தற்போது ஓர் வணிகஸ்தலமாக உள்ளது....
மக்களும் ஓர் பொழுதுபோக்காக பயன்படுத்தி வருகிறார்கள்....
https://t.co/wMlfuAK4tk