புகழூர் நகராட்சி அலுவலகத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், கணக்கில் வராத ரூ.57,000 ரொக்கம் பறிமுதல் செய்து அதிரடி
#Karur | #Police | #Inspection | #PolimerNews
கலெக்டர் டிஸ்மிஸ் பண்ண ஆசாமி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துல உக்காந்து வே��ை பாக்குறதும் இல்லாம எவ்ளோ தெனாவெட்டா பேசுறான் பாருங்க. நம்ம ஊர்ல மட்டும் சிஸ்டம் ஏன் இவ்ளோ corrupt-ஆ இருக்கு…?
"டிஸ்மிஸ் ஆனவர்தானே நீ..? அப்புறம் எப்படி இங்க வந்த?"
தஞ்சை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஏற்பட்ட பரபரப்பு - சக ஊழியர்களுடன் கடும் வாக்குவாதம்
மாவட்ட ஆட்சியரால் நேரடியாக பணிநீக்கம் செய்யப்பட்ட ஒரு பணியாளர், எந்த அனுமதியும் பெறாமல் மீண்டும் பணிக்கு வந்து தனது இருக்கையில் அமர்��்து வேலை பார்த்தார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள், "உன்ன டிஸ்மிஸ் பண்ணிட்டாங்களே.. திரும்ப எப்படி வந்த? யாருடைய உத்தரவின் பேரில் வந்த?" என கேட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த வாக்குவாதத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Fresher ஆக இருக்கும் போதே டிஸ்மிஸ் ஆன இவனை வைச்சு வேலை வாங்குது.. எப்படி அசால்ட்டா போனை பாத்துட்டு உக்கார்ந்து இருக்கு. இதெல்லாம் எக்ஸ���பீரியன்ஸ் ஆன என்ன ஆட்டம் போடும்... யாருமே பதட்டம் ஆகுற மாதிரி தெரியலையே.. எவன் எங்களை பண்ண முடியும் என்கிற மனநிலை தான் இது ...
தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரால் பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர் மீண்டும் பணியாற்றியதால் ஊழியர்கள் அதிர்ச்சி.. சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்
Thanjavur | SuspendedEmployee | Viral Video
#Newstamil24x7#PanchayatUnionOffice
Dissmiss பண்ணப்பட்டவன் திரும்ப வந்து வேலை பார்க்கிறான். 🙄
பக்கத்தில் இருக்கும் அந்த இரண்டு நபர்களையும் சேர்த்து Dismiss பண்ணனும். @BussyAnand@CMOTamilnadu
சொந்த சுபநிகழ்ச்சிக்கு அரசு வாகனத்தை பயன்படுத்தலாமா?!
எங்கள் முதல்வர் சொந்த வாகனத்தை தான் அரசு நிகழ்ச்சிக்கே பயன்படுத்துகிறார் என்று ஒரு பக்கம் சிலாகிப்பது.
மறு பக்கம் அரசு ஊழியர்கள் அரசு வாகனத்தை சொந்த நிகழ்ச்சிக்கு பயன்படுத்துவது!
நடவடிக்கை எடுப்பீர்களா
@TamilanParthib1
These are live examples of why suspension or transfer is never enough.
This disease is called Chronic Corruption Syndrome and it has no cure. Transfer them or suspend and they simply restart the same bribery network in another office or same office. Transferring a corrupt official is nothing but transferring corruption from one place to another.
Remove them permanently from public service. Give those jobs to qualified young people who are struggling for employment and forced to work in unrelated jobs despite having the right skills.
Public service is not a lifetime licence to collect bribes.
@CMOTamilnadu@TVKVijayHQ