அரசியலில் ஈடுபட அடிப்படைத் தகுதியே இல்லாதவர் விஜய். இதில் முதலமைச்சர் கனவு வேற … அரும்பாடுபட்டு வளர்த்துவிட்ட அப்பாவையே கவனிக்காத மகன், இவர் தமிழ்நாட்டைக் கவனிக்கப் போகிறாரா … கட்சிக் கொள்கை, நலத் திட்டங்கள் என்று ஒரு சுண்ணாம்பும் கிடையாது !
தவெக மற்றும் அதன் தலைவர் விஜய் போன்ற ஒரு பொறுப்பற்ற, காட்டுமிராண்டுக் கூட்டம் மொத்த இந்தியாவில் கிடையாது. விஜய் உரம் போட்டு வளர்ப்பது ஒரு அறமற்ற, பொது நலம் குறித்து சற்றும் அறிவற்ற ஒரு வானரக் கூட்டம் !