உன்னை விமர்சிக்கும்போதும், உன்னை அவதூறு சொல்லும் போதும், உன் மீது இல்லாத பழியை போடும்போதும், நல்லவர்கள் போல் நடித்து உனக்கு ஆதரவாக இருந்து துரோகம் செய்து முதுகில் குத்தும்போதும், உன்னை வன்மத்தோடு கேவலமாக வசைபாடும்போதும் … வலிக்கிறது அண்ணா 💔
உன்னை முழுமையாக புரிந்துகொண்ட யாராலும் உன்னை என்றைக்கும் வெறுக்கவும் முடியாது, உன் மீது பாசம் வைக்காமலும் இருக்கவும் முடியாது, உன்னை விட்டு என்றென்றைக்கும் விலகிச்செல்லவும் முடியாது♥️💯 …. ..
உண்மையான எதிரியை, அயோக்கியனை, கேடுகெட்டவனை எதிர்த்து கேள்விகேட்க வக்கில்லாதவர்கள், தைரியம் இல்லாத கோழைகள்தான் உன்னை மட்டுமே குறிவைத்து வன்மத்தை கக்குவார்கள்💯✊🏽