மிகவும் புரிதலான பேச்சு..!
நடந்தது நிழல் யுத்தம், பாரம்பரிய ஆயுதங்கள் கொண்டு அதனை வெல்ல முடியாது..!
வட இந்தியாவில் பிஜேபி வெல்ல பயன்பட்ட ஆயுதம் அது
எதிரி புலப்பட்டு விட்டான், தகுந்த ஆயுதங்களுடன் திருச்சியில் சந்திப்போம்
#WATCH | “கருத்தியலில், கொள்கையில் உறுதியாக இருங்க..
ரீல்ஸ் போட்டு ஒரு மாயையை உருவாக்குவார்கள்”
-GenZ DMK நிகழ்ச்சியில் வெற்றிச்செல்வன் பேச்சு
#SunNews | #GenZDMK | #DMK
தெளிவான தீர்க்கமான பேச்சு..!
REELS GenZ மட்டும் இல்ல, சிந்திக்கும் இளைஞர்களும் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் என காட்டி இருக்காங்க..!
இந்த இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்து INSTA வை கட்டுக்குள் கொண்டு வந்தாள் தான்
இனி தமிழ்நாட்டுக்கு விடிவு..!
அந்தக் கட்சி ஆரம்பிச்ச இத்தனை வருஷத்துல இன்னைக்கு தான் அது குறித்து பேசியிருக்கிறார்..!
சீமான் இப்படித்தான் திமுகவை கடிச்சு கிட்டே இருந்தான்.
அவர் அப்பன் செத்த போது தான் முதல்வர் அவன் பெயரையே குறிப்பிட்டார்
விஜய் பெயரை குறிப்பிட இன்னும் நாள் இருக்கு
அகர முதல தொட்டு
தாடி கிழவன் ப்ளட்டு 🖤🖤
உதிச்சது உதயசூரியன் பார் ☀️☀️
பாட்டன் பூட்டன்
கொடிய புடிச்சதால்
மாறமாட்டோம்
வெளிச்சம் கிடைச்சதால்
அறிஞர் அண்ணா ப்ளட்டு 🖤❤️
தலைவர் கலைஞர் ப்ளட்டு 🖤❤️
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வப் பரப்புரை பாடல்
'ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்!’
#திராவிட_மாடல் #முகஸ்டாலின்
#DMK #MKStalinEra
படிக்காத தற்குறி ரசிக குஞ்சுகள் கொடுத்த லேப்டாப்பை என்ன செய்தார்கள் என்பதை அதிகம் பகிர்ந்தோம்…
எந்த அரசியல் பின்புலமும் இல்லாமல் படிக்கும் சாதாரன இளைஞர்கள் லேப்டாப்பை எப்படி பயன்படுத்துவோம் என்று அவர்களே கூறும் இதை அதிகம் பகிர்வோம் ❤️❤️❤️