டூப்பாலயே முடியல.. அந்த ஒரு காட்சிக்காக உயிரை பணயம் வைத்த விக்ரம்.. கோப்ரா இயக்குநர் சொன்ன சீக்ரெட் https://t.co/wxZ8wb2iZi #cobra#vikram#கோப்ரா#விக்ரம்
Chiyaan Vikram: வாழ்க்கை
இவரை ஆரம்ப காலத்தில் உன்னால் நடக்க கூட முடியாத நிலையில் நீ எங்கே நடிகனாக போகிறாய்? என்று
மட்டம் தட்டினார்கள் ! அதிலிருந்து மீண்டு வந்து வீர நடை நடந்து
காட்டினார்
😎😎😎😎
#ChiyanVikram#Cobra#PonniyinSelvan