#SaveSoil
It's true we're loosing the grounds of our survival! The fundamental of our existence is under threat.
Soil is losing it's agricultural capability rapidly. Third World War may not be for water, but for the food! Let's act Now!
#ConsciousPlanet
Living Soil, our very body, is moving towards extinction.
Addressing this with utmost urgency is among the most important Responsibilities that all nations have to fulfill. @SadhguruJV starts important campaign to mobilize India 🇮🇳 and the world!
நெல் மூட்டைக்கு எவ்ளோ வாங்குனாங்க 40 ரூபாயா..? 50 ரூபாயா..? என விவசாயி ஒருவரிடம் யாரோ பேசுவதுபோல் பேசி லஞ்சம் வாங்கியதை அதிகாரி கண்முன்னேயே நிரூபித்த அமைச்சர் வெங்கட்ரமணன்..!! உடனடியாக சஸ்பெண்ட் செய்ய சொல்லி மாவட்ட ஆட்சியருக்கு அதிரடி உத்தரவு..
#Cuddalore | #Venkataramanan | #Minister | #Bribe | #Farmer | #PolimerNews
இந்தக் காணொளியை பதிவு செய்த கன்னியாகுமாரி இளைஞரைக் கைது செய்து ,அந்த மூதாட்டியைத் தீவிரமாகத் தேட உத்தரவு போட்ட திமுகவினர் இப்போது கருத்து சுதந்திரம் பற்றி பேசுவது தான் வேடிக்கை! @KanimozhiDMK
இங்கே பாஜக திமுக கூட்டணி வரப்போகிறது என சமூகவலைதளங்களில் பேச்சு அடிபடுகிறது… ஆனால் இதில் உண்மை இருக்காது என நம்புகிறேன்… காரணம்…
பாஜக மீதான நம்பிக்கை இல்லை… அவர்கள் மத்தியில் சில மசோதாக்களை pass செய்ய எல்லாவற்றையும் ஏற்பார்கள்… ஆனால் திமுக வளர்த்த அதன் ecosystem மற்றும் தொண்டர்களே இதை ஏற்க மாட்டார்கள்… ஏனென்றால் இங்கே முழுக்க முழுக்க மத்திய அரசு மீதான வெறுப்பை வளர்த்து வளர்த்தே திமுக 2019, 2021 மற்றும் 2024 தேர்தல்களில் மாபெரும் வெற்றிகளை கண்டது…
இப்போது ஒரே தோல்வியில் U turn அடித்தால் திமுக தமிழ்நாட்டில் irrelevant ஆக மாறிவிடும்… ஆகையால் பாஜகவோடு சில மறைமுக உடன்படிக்கை மேற்கொள்ளுமே தவிர, நேரடியாக கூட்டணி வர வாய்ப்பே இல்லை என நம்புகிறேன்…
காரணம் திமுக மோடி எதிர்ப்பில் வெகுதூரம் சென்று விட்டது… இனி திரும்ப வர முடியாது… அவர்களுக்கு இப்படி ஒரு காலக்கட்டம் வரும் என அவர்களுக்கு வியூகம் வகுத்துக்கொடுத்தவர்கள் நினைத்திருக்க மாட்டார்கள்…
அதையும் மீறி கூட்டணி வந்தால், சோவின் நாடகம்தான் ஞாபகம் வருகிறது 👇
Happy street நடக்கும்போது நல்லா இருந்தது..தமிழ்நாடு கலாச்சாரம் மீட்கப்பட்டது இல்ல?
இப்போ கோவையில் ஒரு தேரோட்டம் நடக்கவும்..
ஐய்யகோ இது தமிழகம் தானா னு கத்துறாணுக..
நல்லா கதறுங்கடா😂
A Dance of Human skill, grit and spirit. Spain has the trophy but congratulations to all who gave their best and lit up the world with a wave of euphoric moments to be debated, discussed and dissected. A Ball Can Change the World. -Sg #IshaGramotsavam#FIFAWorldCup
One can keep their religion at home.
But if lighting lamp on our premises is an uphill task, if we don't have the right to manage our temples, as a sensible and neutral leader, will you fight for us?
Or votebank politics is what you meant by locking religion in my home?
I don't have to keep my #religion at home under lock and key because I am not a leader. But if only every leader left back his religion at home, that would surely be democracy! Only right and wrong would matter then, and not whether someone is a christian, a muslim, a hindu, a buddhist or a Jain. If all the leaders of Tamilnadu can rise above their religious and caste identities, their public life would be exemplary. Our state will be a happy place.
The PIL field by Shri Allikuttai Radhakrishan in the matter of 3085 acres of Temple Lands in Karur District -
came today before the Hon'ble Division Bench of the Madras High Court - Madurai Bench -
Their Lordships were pleased to issue notice and ordered a possible final hearing on 11.08.2026.
Government and @tnhrce respondents to file counter affidavits by 29.07.2026.
The Lordships also directed the District Collector to provide the land records of the 3085 acres.
One of the biggest lies told by @tnhrcedept counsels and the persons claiming to be counsels of the respective temples before the Hon'ble Division Bench is that - - before the order releasing no objections to Patta transfers was made - Temples were consulted -
How? The temples have no trustees - The Executive Officers in these temples ARE functioning by SHAMELESS FRAUDS on the TN HR&CE Act. - who represented the temples ? Who can?
We shall expose all these FRAUDS who work against temple interests before the Hon'ble Court.
*** The truth is many of the Officers of the @tnhrcedept especially Executive Officers of temples are completely against the illegal orders passed by the Commissioner and Revenue officials ***
#Vietnam boat accident is not shocking to me. Last year, I went to #Phuket & did a boat trip Phi Phi. The seas were extremely rough & I was concerned. But the boat guys were driving like crazy & said don’t worry. It was very scary. I’d never repeat that ride ever. For them tourism is money - like in many places.
@annamalai உங்களுடன் நான் முற்றிலும் உடன்படவில்லை. பொது கோவில் நிலத்தை தனியார் நபருக்கு மாற்றுவது சமூக நீதி அல்ல, அது ஒரு மோசடி செயல். ஏன் என்று சொல்கிறேன்.
அரசியலுக்குள் போவதற்கு முன், ஒரு அடிப்படைக் குறை இருக்கிறது. இனாம் நிலங்கள் என்பது வரி விதிக்கப்படாத பொது கோவில் நிலங்கள். பொது நிலத்தை தனியார் ஒருவருக்கு மாற்றுவது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியுமா, அதுவும் சமூக நீதி என்ற பெயரில்?
இதைவிட ஆழமான கேள்வி, இது உண்மையில் யாருக்குப் பயன்பட்டது என்பதுதான். "உழுதவருக்கே நிலம்" என்று சொல்லும்போது, அது உண்மையில் அவர்களை சென்றடைந்ததா? இந்த நிலங்களில் நிஜமாக உழைத்தவர்கள், வியர்வை சிந்தியவர்கள் பெரும்பாலும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இந்த சீர்திருத்தத்தின் பலன் அவர்களுக்குக் கிடைத்ததா? 1% கூட கிடைக்கவில்லை. நிலத்தை இழந்த கோவிலுக்கும் இல்லை, உழைத்த தொழிலாளிக்கும் இல்லை. நிலத்தை குத்தகைக்கு எடுத்தவர்கள் மட்டுமே பலன் பெற்றார்கள். கோவிலும் பயனடையவில்லை, உண்மையான உழைப்பாளியும் பயனடையவில்லை என்றால், இது எப்படி சமூக நீதி ஆகும்?
இனி, இது நிர்வாக ரீதியாக எப்படி நடந்தது என்று பாருங்கள். 09.07.2026 அன்று ஆட்சியர் ஒரு உத்தரவை பிறப்பிக்கிறார். அதே நாளில், சட்டத் துறை இணை ஆணையர் உடனடியாக ஒரு கடிதம் எழுதுகிறார். அதே நாளில் ஆணையர், ஒரு அதிகாரப்பூர்வ உத்தரவு கூட இல்லாமல், ஒரு பரிந்துரையை மண்டல இணை ஆணையருக்கு அனுப்புகிறார். மூன்று வெவ்வேறு அலுவலகங்கள், மூன்று வெவ்வேறு நடவடிக்கைகள், எல்லாம் ஒரே நாளில். இது வழக்கமான நிர்வாகம் அல்ல, இது திட்டமிட்ட நாடகம். மேலும், இது நடந்தது முதலமைச்சரின் வருகைக்கு சரியாக ஒரு நாள் முன்பு, அதாவது 10.07.2026 அன்று முதலமைச்சர் வருகை தரவிருந்த நிலையில். இந்த நேரம் தற்செயலானது இல்லை, இதற்குப் பின்னால் ஒரு ஒருங்கிணைந்த திட்டம் இருப்பதைக் காட்டுகிறது.
இது ஒரு சிறிய நிர்வாகக் குறைபாடு அல்ல. நடந்த ஒவ்வொரு இனாம் உத்தரவையும், இதில் ஆணையரின் பங்கையும் நீதித்துறை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். பொது நிலத்தை தனியாருக்கு மாற்றுவதை சமூக நீதி என்று அலங்கரிப்பது அதை நீதியாக்கிவிடாது. அது மோசடிக்கு அணிவிக்கப்பட்ட ஒரு சிறந்த உடை மட்டுமே.
Besides the 3085 acres of 4 temples of Karur region - there are 500 acres of Sri Balasubramania Temple, Vennaimalai, Karur under chronic encroachment.
No action on these encroachments were taken by the AIADMK or DMK or TVK Governments as per Court orders dating 2019.
This is what the Hon'ble Judges - Justice Shri Velmurugan and Justice Shri Pugalendi said while hearing a contempt petition about the inaction of the Government
“The poor deity has no voting right. On the other hand, the mighty encroachers have valuable votes. In a democratic polity, electoral arithmetic sometimes appears to influence administrative resolve. But constitutional governance is not subordinate to electoral expediency,” the judges observed, adding that the deity, recognised as a juristic person in law, cannot be left remediless because it does not participate in elections. The deity may not vote, but the Constitution .
The judges also observed its not just poor people who are encroachers -
they noted " that among the encroachers, 27 are government officers, 49 are industrialists and 38 are people wielding considerable influence. This very composition explains why the eviction proceedings were thwarted through massive protests by political leaders irrespective of party lines".
Congratulations, Sri Velayudasamy Farmer Producer Co Ltd. To ensure long-term prosperity of the farmers of Bharat, farmer producer organizations are the way forward. Best wishes & Blessings to everyone invested in enhancing the health & wealth of Bharat. -Sg #IshaOutreach
த.வெ.க ஆட்சியில் ₹25,000 கோடி கோவில் சொத்துக்கள் சூறையாடல்! இந்துக்கள் என்ன கிள்ளுக்கீரையா திரு.ஜோசப் விஜய்?
🔴 கரூரில் 4 கோவில்களுக்குச் சொந்தமான 3,085 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களுக்கே தாரைவார்ப்பு!
🔴 3,390 தனிநபர்களுக்கு நிலப்பதிவு தடையை நீக்கி, அறநிலையத்துறை மூலம் த.வெ.க அரசு நடத்தும் பகல் கொள்ளை!
🔴 தி.மு.க-வின் இந்து விரோதப் பாதையையே மிஞ்சுகிறது த.வெ.க
கோவில் நிலங்கள் தனிநபர்கள் கையில் செல்வதை வேடிக்கை பார்க்க மாட்டோம்.
#TVKFails
Major Act of treachery against Temples by the TVK Government after coming to power.
3085 acres of lands belonging to 4 temples and worth more than ₹25,000 Crores in and around Karur are being handed over to the encroachers by the @tnhrcedept
Shameless ACT of betraying Hindu Temples by TVK.
This atrocity was not carried out even DMK
@CMOTamilnadu@RameshOffcl
பாட்டிலுக்கு 10 ருபாயவும் ஒழிக்க முடியல,
ஊழல், லஞ்சத்தையும் ஒழிக்க முடியல,
சட்டம், ஒழுங்கையும் சரி பண்ண முடியல,
அப்போ நீ "மாற்றம்" இல்லை, மக்களுக்கு கிடைச்ச ஏமாற்றம்தான்.
எம் கடவுள் முருகனை போற்றி யாரேனும் படம் எடுத்தால் சீறுவான்..
கருப்பர் கூட்டம் எம் கடவுள் முருகனை இழிவுபடுத்தும்போது அமைதியா
எனக்கென்ன ன்னு இருப்பான்.
அவன் யார்?