பிச்சை எடுத்தது பெருமாளு
புடுங்கி தின்னது அனுமாரு
வெளிநாட்டில் இருந்து மாவட்ட தலைவருக்கு அனுப்பும் பணத்தை குறுக்கே புகுந்து
ஆட்டையை போட்ட சாட்டை..
மிரட்டிய மாவட்ட தலைவர்..
பம்மிய மஞ்சப்பொடி..
இன்னைக்கு இந்த பொண்ணு தான் பேமஸ்💞
எந்த சங்கியா இருந்தாலும் சரி இந்த பாட்டு பாடும் போது ஏன்டா வாயில வாழைப்பழமா வைச்சு இருந்தீங்க🤪
ஒரு பாட்டு பாடுறது என்ன அவ்வளவு பெரிய தேச குற்றமா?