தமிநாட்டில்... கட்டிட அனுமதிக்கு பெறப்பட்ட PF-Party Fund (27Rs/Sq.ft) எனும் லஞ்சம் TVK அரசால் ஒழிக்கப்பட்ட நிலைய��ல்...!!
தற்போது சூரிய ஔி மின்சார உற்பத்திக்கு பெறப்பட்ட PF-Party Fund (25Lacks/M.Wt) எனும் லஞ்சமும் TVK அரசால் ஒழிக்கப்பட்டுள்ளது...!!!
அந்த மனுஷன் (CM) ஒன்பது மணிக்கே தூங்கிடுவாராம்...!
சின்ன தத்தி இத்தனை மணிக்கு யாருக்கு பதில் சொல்லிட்டு இருக்குறான்.
தண்ணியப்போட்டா Insta பாக்க சொல்லுங்கடா.