தயவு செய்து மாடுகளை மெயின் ரோடுகளின் சுற்ற விடாமல் இருங்கள்...
இது குறித்து நானே பதிவிட்டுள்ளேன்...
இன்று ஒரு உயிர் மட்டுமல்ல ஒரு குடும்பத்தின் ஆணி வேரே சாய்ந்தது....
@CMOTamilnadu
பாரதி...❤
எல்லாரும் பண்டிகை கொண்டாட்ட மனநிலைக்கு வந்துட்டதால பாரதிக்கு வர கூடிய உதவிகள் கடைசி ஒ��ு வார காலமா ரொம்ப குறைஞ்சி போச்சி...நவம்பர் 6 பர்த்டேக்குள்ள ஊசி வாங்கவில்லை எனில் 75 நாட்களாக போராடுன போராட்டத்துக்கு ஒரு விடை கிடைக்காமல் போயிடும்..உங்களால் தான் இதுவரை வந்துள்ளோம்
Ordered food in zomato and an item was missed. Customer care says amount can't be refunded as I didn't know Hindi. Also takes lesson that being an Indian I should know Hindi. Tagged me a liar as he didn't know Tamil. @zomato not the way you talk to a customer. @zomatocare
எச்.ராஜா மேல ஒரு வழக்கு மேல போடத் துப்பில்ல.
தனிப்பட்ட வன்மம் தீர்க்க அண்ணன் துரைமுருகன் கைது.
கருத்துச்சுதந்திரத்தின் மீதான தாக்குதல். அதிகாரத்திமிர்!
“பத்திரப் பதிவு முடிந்தவுடன் கணினி வாயிலாக உடனே பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு VAO க்கள் எதிர்ப்பாம்.”
அவர்கள் விரும்புவதெல்லாம்,
பத்திரத்தை தூக்கிக் கொண்டு VAO க்களான இவர்கள் முன் போய் கை கட்டி நிற்க, அவர் ந��்மை உட்கார வைத்து,
இன்றும் சாட்டை துரைமுருகனுக்கு திமுக வழக்கறிஞரின் புதிய மனுவினால் பிணை தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. எப்படி உபியில் யோகி அரசு ஊடகவியலாளர்களை கைது செய்து திட்டமிட்டு வன்மம்கொண்டு பழிவாங்கும் நோக்கோடு செயல்படுகிறதோ அதே போல செயல்படுகிறது பாசிச திமுக அரசு.
#ReleaseSaattaiDuraimurugan