அதாவது செப்டம்பர் 2025, அப்புறம் நவம்பர் 2025, அப்புறம் இந்த மார்ச் 2026. இந்த மாதிரி பல முறை ஒரு private party அந்த கோயில் நிலத்தை வாங்க முயற்சி பண்றாங்க. அப்ப எல்லாம் நாம அத தடுத்துட்டோம். ~ அமைச்சர்
ஏது நாமளா? தம்பி தம்பி, அதெல்லாம் திமுக ஆட்சி. தவெக ஆட்சில எப்படி ரெஜிஸ்டர் பண்ணினாங்க அப்படிங்கறதுதான் பிராது.
கடந்த வருடம் செப்டம்பர் 27 அன்று நடந்த கரூர் துயரச் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட, எனது உயிரில் கலந்த கரூர் மக்களுக்காக களத்தில் துணை நின்று காப்பாற்றியது யார்? எனது கரூர் சொந்தங்களுக்காக இரவு பகல் பாராமல் முன் நின்று உதவியது யார்?
மேலும், செய்தி கிடைத்த உடனேயே கரூருக்கு விரைந்து வந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, உடனடி உயர்சிகிச்சை கிடைக்க அனைத்துத் தேவையான ஏற்பாடுகளையும் செய்து, அவர்களின் உயிரைக் காத்து, துயரைத் துடைத்தவர்கள் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும், அன்றைய தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களும்.
அன்றைய கூட்டத்தில், பெருமளவில் மக்கள் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்த அந்த அசாதாரண சூழ்நிலையிலும், தண்ணீர் பாட்டிலை வீசிவிட்டு, ஆம்புலன்ஸை வரச் சொல்லிவிட்டு, மக்களைக் காப்பாற்றாமல், தனது பேச்சை தொடர்ந்து பேசியது யார்?
திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் அத்தனை பேர் இறந்துள்ளதாகக் கூறியும், பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல், தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்பது எனது கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
ஓடு. ஓடு.. ஓடு...
மாற்று வீடு கொடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றச் சொன்னால் சிட்டி செண்டர்லதான் இருப்போம்; பூர்வகுடிகள வேற எடத்துக்கு போக சொல்றியானு போராடும் புரட்சிகர தோழர்கள் இப்ப அமைதியா இருக்காங்க! ஏன்னா இப்ப ஊருக்கு வெளிய போகத்தேவையில்லை.. அங்கயே நடுத்தெருவுல நிக்கலாம்! இந்த நுணுக்கம் தான் பவளவிழா கட்சிக்கு தெரியல. 😍
1. கைக்குழந்தைக்கு பாராசிட்டமால் கூட சிரப்பாகதான் கொடுப்பார்கள். மாத்திரை கொடுத்த மருத்துவ சிகாமணி யார்?
2. க்ரஷ் பண்ணி தண்ணில கலந்து கொடுப்பதற்கு கொகைன் ஸ்னிப்டிங் ஸ்டைலில் லைன் ஆக்கும் தேவை என்ன?
3. மாத்திரையை நசுக்க கிரெடிட் கார்டு.. அந்த ஐநூறு ரூபாய் நோட்டு எதற்கு? சுருட்டி மருந்தை மூக்கில் உறியச் செய்யவா?
4. மேற்படி வீடியோவில் குழந்தை எங்கே? குழந்தையுடன் அதே மேட்சின் போது எடுத்த வேறு புகைப்படத்தை வெளியிட்டால் நம்பகத்தன்மை கிடைக்குமே?
அமைச்சரிடமே லஞ்சம் வாங்கியுள்ளார்கள்... ஆனால், மன்னிப்பு கடிதம் எழுதுவது தான் தண்டனையா...
ஆய்வு எல்லாம் அதிரடி தான்... ஆனால் நடவடிக்கை... 🧐😳
மருத்துவமனை கீழ்நிலை ஊழியர், சக்கர நாற்காலி தள்ள 100 ரூபாய் லஞ்சம் வாங்கியதற்கு சஸ்பண்ட் நடவடிக்கை... ஆனால் அர்ச்சகர் 4000 லஞ்சம் அதுவும் அமைச்சரிடமே வாங்கினாலும் மன்னிப்பு கடிதம் தான் நடவடிக்கையா...
லஞ்சத்திலும் சாதி, வர்க்கம் பாரபட்சம்... லஞ்சம் வாங்கியதற்கு தண்டனையிலும் சாதி, வர்க்கம் பாரபட்சமா...
😒💔
What is Sanatan Dharma?
TVK Minister Ramesh goes to a government hospital. He sees ward boys taking 50rs bribe and immediately suspends them.
TVK Minister Ramesh goes to a temple. He sees "Archakas" taking 4000rs bribe. He asks them to write a letter of apology and lets them go.
So tell me, should this disparity be eradicated or not? Was Udhay right or wrong?
நியூஸ் மினிட் டிவிட்டர் பேஜ்ல ஒருவாரத்துக்கு ஸ்க்ரோல் பண்ணி பாருங்க! தமிழ்நாட்டில் நடந்த கேங் ரேப், போக்சோ குற்றம் எதைப்பற்றியும் மூச்சுக்கூட விட்டிருக்க மாட்டார்கள்!
இவர்களுடைய பெண் பாதுகாப்பு நீலிக்கண்ணீரின் யோக்கியதை இவ்வளவுதான்.
திமுக 1957ல் இருந்து தேர்தல் அரசியலில் பங்கெடுத்து வருகிறது. அதாவது வாக்கு அரசியலில் கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாக இருக்கிறது. இத்தனை ஆண்டுகளில் அக்கட்சி சந்தித்த சாதனை, வேதனைகளுக்கு கணக்கே கிடையாது.
ஆனால் -
எப்போதாவது மாற்றுக் கட்சி எம்.எல்.ஏ.க்களை பணமோ, பதவியோ கொடுத்து தங்கள் கட்சிக்கு இழுத்தது அல்லது தங்கள் எம்.எல்.ஏ.க்களை மாற்று அணியிடமிருந்து பாதுகாக்க ரிசார்ட்டுகளில் அடைத்தது போன்ற சம்பவங்கள் எதையாவது திமுக தொடர்பில் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
இத்தனைக்கும் 1952ல் தமிழகத்தின் முதல் சட்டமன்றத்தின் போதே குதிரைப்பேரத்தில்தான் ராஜாஜி முதல்வர் ஆனார். கடைசியாக 2026ல் விஜய்யும்.
1987ல் எம்.ஜி.ஆர் மறைந்தபோதும், 2016ல் ஜெயலலிதா மறைந்தபோதும் அதிமுகவில் நடந்த எம்.எல்.ஏ.க்கள் கொடுக்கல் வாங்கல் எல்லாம் உலகமறிந்தது. இந்த கட்சிகளோடுதான் இத்தனை ஆண்டுகளாக திமுகவும் அரசியல் செய்துக் கொண்டிருக்கிறது.
மீண்டும் மீண்டும் டிராப்ல விழறீங்க! சமஸ் போன்றவர்கள் இதைச் சுற்றியே அரசியல் களம் சுழல ஏன் மெனக்கெடுகின்றனர்!? ஏனென்றால் மறுபக்கம் நடக்கும் கழுதை பேரத்துக்கு அவர்கள் தான் தரகர்கள்.
இந்தக் கிசுகிசுக்களின் படி, (சிவி சண்முகம், திருமா பேச்சு )ஆட்சியமைக்க யாருக்கும் நம்பரில்லைன்னதும் அதிமுக ஆட்சியமைக்க டிரை பண்ணிருக்கு
அதுல எனக்கென்ன யூஸ்னு திமுக நிராகரிச்சிருக்கு
ஏன் திருமாவ முதலமைச்சராக்கலாம்லனு திமுக கேட்டதும் அதிமுக அந்த ப்ரொபோசலையே மூடிருச்சு.
ஆச்சா.. இது போன வாரத்து கிசுகிசு. இதுக்கெல்லாம் எந்த ஆதாரமும் கிடையாது.
நாம இப்ப இப்ப ஓடிட்டிருக்க கழுதை பேரத்துக்கு வருவோம். வேலுபாய் பிரிவு அதிமுக பாஜக ஆசியுடன் தவெக ஆட்சியில் இணைய வருகிறதே இது குறித்து தோழர்களின் நிலைப்பாடு என்ன?!
இன்னமும் முக்கியத் துறைகளுக்கு அமைச்சர்கள் இல்லாமல் இருப்பதே பேரத்துக்கு சாட்சி.
இதில் லாட்டிரி குடும்பத்தின் முதலீடு குறித்து தோழர்கள் விளக்கமளிப்பார்களா மாட்டார்களா?
இந்தக் கேள்விகள் எழாமல் பாதுகாப்பதே இந்தச் சச்சரவின் நோக்கம்.
கருப்பு படத்துல இளையராஜா காப்பிரைட்டுக்கு போராடறத நக்கல் பண்ணி காட்சி வச்சிருக்கார் ஆர் ஜே பாலாஜி. அதாவது ஒருவேளை ராஜா வழக்கு போட்டா, அதுவும் படத்தோட பப்ளிசிட்டிக்கு யூஸ் ஆகும்னு நினைச்சிருக்கலாம்.
இப்ப கருப்பு படத்தை Xல அப்லோடு பன்ணினா, RJB பாலாஜி டீம் அதைய ரிப்போர்ட் பண்ணி காப்பிரைட் நோட்டீஸ் கொடுப்பாங்களா இல்ல ஜாலியா இருப்பாங்களான்னு தெரியல.
தங்களோட துறைல இருக்குற ஒருத்தர் அவரோட நியாயத்துக்காக கோர்ட்ல போராடினாக்கூட அதைய சினிமாத்துறைல இருக்கறவங்க நக்கல் தான் அடிக்கறாங்க.
#Karuppu
காலையில் சட்டமன்றத்தில் கேட்ட கேள்விக்கு மாலையில் ட்விட்டரில் பதில் சொல்கிற அளவுக்கு 'அறிவுக்களஞ்சியமாக' இருப்பதால்தான் செய்தியாளர் சந்திப்பு, பேட்டி என எந்தப் பக்கமும் விஜய்யைவிடாது பொத்திப் பொத்திப் பாதுகாத்திருக்கிறார் ஜான் ஆரோக்கியசாமி.
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel
தமிழ்நாட்டு மக்களில் 65 சதவீத வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழக அரசின் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தோம்.
தூய சக்தி என்று சொல்லி மக்களை ஏமாற்றிய ஆளுங்கட்சி குதிரை பேரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டு வருகிறது. மேலும், மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முயற்சிக்காமல், பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறது.
இதனால், வாக்களித்த மக்களின் நம்பிக்கையையும் கூட இந்த புதிய அரசு இழந்து வருகிறது என்பது வெளிப்படை.
மக்கள் தீர்ப்பால் பதவி நாற்காலி கிடைக்காத காரணத்தால், 'sofa' அரசியலை அரங்கேற்றும் த.வெ.க. அரசின் மீது பெரும்பான்மை மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்ற உணர்வை சட்டப்பேரவையில் பிரதிபலித்து உரையாற்றினோம்.
திமுக அதிமுக கூட்டணி பற்றி இபிஎஸ் எங்களிடம் பேசினர் திமுகவிற்கு எதிராக தொடங்கப்பட்ட ஒரு கட்சி எப்படி அவர்களுடன் கூட்டணி வைக்க முடியும் திமுகவுடன் கூட்டணி வைத்து மீண்டும் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டார் இதை கேட்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம்: சிவி சண்முகம் பேட்டி.
அதாவது மே 7ம் தேதி எடப்பாடி இப்படி எங்களிடம் கேட்டார். அவர் இப்படி கேட்பார் என எங்களுக்கு முன்னாலேயே தெரியும். அதனால் தான் மே 5ம் தேதி நாங்க தனியா கேம்ப் போட்டு உட்கார ஆரம்பிச்சோம்.
Surprised to see few faces again in news channels who blatantly took sides during the elections and now they are speaking very high of the newly formed govt.
Shameless is not enough a word to describe these leeches.. and what about the leeches on the other side who invite them again and again...pathetic !!
I expected this line of excuse from day 1. Vijay promised unreal schemes, with no plan on how to fund them. So now he tells the people the finances are bad, don't expect implementation. Dravida Model Government was delivering all promised schemes and more with the same finances!
ஆடத் தெரியாதவளுக்கு மேடை கோணல்!