தமிழக வெற்றிக்கழகத்திற்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்!
அன்புள்ள விஜய் அவர்களுக்கு, ஊழலற்ற அரசியல், சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தி, தமிழ்நாட்டை முன்னணிக்கு கொண்டு செல்லும் சிறந்த தலைவராகநீங்கள் உயர, வளர வாழ்த்துகள். பிளவுகளை மறுக்கும் அரசியல் பண்பாட்டுடன், தமிழையும் தமிழரையும்கொண்டாடும்,
சென்னை நகரத்தை கலை மற்றும் செழிப்பு நிறைந்ததாக மாற்றும் பயணமாக உங்கள் பணி சிறக்கட்டும்!
ஏஆர் ரஹ்மான்
“ நாங்க காலர தூக்கி மக்களிடம் ஓட்டு கேட்போம்..! ”
கோவை தெற்கு தொகுதி அ.தி.மு.க.வின் கோட்டை..! அந்த தொகுதி உருவானதிலிருந்தே நாங்கள் தான் வெற்றி பெற்றுக்கொண்டிருக்கிறோம்..
தி.மு.க. சார்பில் செந்தில் பாலாஜி போட்டியிடும் நிலையில், அ.தி.மு.க. வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் பேட்டி
#Coimbatore | #ADMK | #Elections2026 | #DMK | #Senthilbalaji | #PolimerNews