இவ்வளவு நாளும் விஜய் ரசிகர்கள் அரசியல கவனிக்காததால தான் விஜயால CM சீட்டுல உக்கார முடிஞ்சது.
இப்ப பிரச்சனை என்னன்னா விஜய் ரசிகர்கள் அரசியல கவனிக்க ஆரம்பிச்சிட்டாங்க,,அது விஜய expose பண்ண ஆரம்பிச்சுருச்சு,விஜய் டம்மி தான் போலனு மக்கள் பேச ஆரம்பிச்சிட்டாங்க.😭
ஒரு punch dialogue இல்ல!
ஒரு பாட்டு இல்லை!
ஒரு heroin dance இல்லை!
ஒரு item dance இல்லை!
பத்து பேர பறந்து பறந்து அடிக்க முடியல!
என்னடா உங்க கருமம் புடிச்ச சட்ட மன்றம்! 😂😂😂
சில நாட்கள் முன் தவெக புதிய துணை சபாநாயகர் அமர்ந்து இருந்த சேர் இது. இப்போது மாநிலத்தின் சட்டமன்றத்தில் சப���நாயகர் சேர் இவருக்கு.
பரவால எவன் என்னனு பார்க்கமல் ஓட்டு போட்டு தள்ளிருக்கானுக - Gen Z தலைமுறை இல்லை இது insta ஜாம்பி தலைமுறை.
ஆடை ஆபாச வீடியோ instaவில் பார்க்கும் போது இடையில் 1 நிமிட அரசியல் sentiment வீடியோ தான் இவனுக தெரிந்த மொத்த அரசியலே..
எனவே ஒவ்வொருத்தன் தகுதியும் செம்ம.. சாமாணியன் சட்டமன்றம் வரவில்லை, சாணி உருட்ட கூட தகுதியில்லாதவன் எல்லாம் insta சினிமா போதையில் MLA ஆகி உள்ள வந்துட்டானுக தெளிவா தெரியுது.. ஒன்று இரண்டை தவிர..
லாட்டரி மார்டீன் மாபியா + ரூட் மாபியா = TVK.