🚨 Looking for Chennai-based videographers, preferably with their own equipment. This is a three-day engagement at the end of this month to cover an event. Please retweet. Those interested please shoot me a message at [email protected], and we can discuss more details.
மதுரைக்காரங்க பாசமே தனி ரகம்!
😍💫🥳
வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நடத்தி அசத்தல்!!!
மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சக்திவேல், கர்ப்பமடைந்த அவரது வளர்ப்பு நாய் சுஜிக்கு இன்று மனிதர்களுக்கு நடத்துவது போலவே வளைகாப்பு நடத்தினார்.
#Madurai#doglovers@thiruppathyk