எங்கள் நெல்லை மாணவியின் GENZ அரசியல் பற்றிய கேள்விக்கு அண்ணன் @annamalai_k அவர்களின் பதில்.
GENZ விரும்புவது, நெறிமுறைகளை பின்பற்றும் நேர்மையான அரசியல்.
Morality VS Neccasity❤️🫡
அண்ணாமலை என்ற ஒரு மாபெரும் மனிதனை தெரிந்து கொள்ள இந்த ஒரு காணொலி போதும் அவர் அதிகாரியாக இருக்கும் போது அவர் துறை நண்பர்களிடம் ஒரு பாச வலயத்தை பின்னி அதில் வாழ்ந்திருக்கிறார்கள்.இது போல் எத்தனை அதிகாரிகள் நம்மில் இருக்கிறார்கள். More power to you Thalaiva @annamalai_k
குமரி மாவட்டத்தில் மக்கள் வாரத்தில் 6 நாட்களும் #மீன் சாப்டுறாங்க..
மீன் சந்தையில் வியாபாரிகள் தங்கள் லாபத்திற்காக மக்கள் உயிருடன் விளையாடுவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?
@mkstalin
ஏர் ஷோ போது 5பேர் இறந்து 71பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அங்கிருந்தது முதல்வர் குடும்பம் தான், விஜய் இல்லை
விஜய் மீது நான் வைக்கும் ஒரே குற்றச்சாட்டு "உங்கள் பயணத்தின் நாட்களை மாற்ற வேண்டும்" பிரச்சாரம் செய்ய விஜய் சீமானுக்கு போன்றவர்களுக்கு உரிமை உண்டு🔥 #Annamalai
அருமை அருண் சார்…
லஞ்ச பணத்துல எவனாவது சொந்த பெயர்ல சொத்து வாங்குவானா? படிக்காத தற்குறி பயலுகளுக்கு இது தெரிஞ்சிருக்கும்போது, MBA மற்றும் IPS முடிச்சவருக்கு இது தெரியாதா?
இந்த ஒரு point லேயே அண்ணாமலை மீது வன்மத்தை கக்கும் மொத்த அயோக்கியப்பயலுக வாதம் தவிடுபொடி ஆனது…
எப்படி திமுக தன்னை எதிர்ப்பவனை எல்லாம் பாஜக B டீம் என சொல்கிறதோ, அதேபோல எதிமுக டயர்பாடியை ஏற்காதவனை எல்லாம் திமுக B டீம் என சொல்லி முடிக்க நினைக்கிறது!
யாத்திரை முடிந்த கையுடன் தலைவர் @annamalai_k வெளியிட்டுள்ள முதல் வீடியோ தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் கொண்டு செல்ல வேண்டி கடமை ஒவ்வொரு தமிழ் சொந்தங்களுடயது ❤️🙏🏻
#Drug_Mafia_DMK