எடப்பாடியார் ஒன் மேன் ஆர்மியாக களத்தில் ஆற்றிய பணியே 🌱 உயிர்ப்புடன் இன்றும் இருக்கு.
பணத்துக்கும், பதவிக்கும் ஆசைப்பட்டு கட்சியை sv, cvs போன்று சொறி🐕களிடம் அடகு வைக்காமல் தொடர்ந்து உயிரை கொடுத்து போராடிக்கொண்டுள்ளார்
இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை.
களத்தில் மக்கள் பணி செய்வோம்🌱
அண்ணன் @TTVDhinakaran வண்டி நேராக தாராபுரம் காவல் நிலையத்துக்குள் வந்ததும், கரகோஷமும் விசில் சத்தமும் காவல் நிலையத்தின் அஸ்திவாரத்தையே கொஞ்சம் அசைத்துப் பார்த்துவிட்டது!
வண்டிய விட்டு கீழ கூட இறங்கவில்லை, காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்த மாவட்ட செயலாளரை அப்படியே தன் வண்டியில் ஏத்திக்கிட்டு கிளம்பினார்!
போகும் முன் தன் பிரச்சார வாகனத்தில் அண்ணன் மாவட்டச் செயலாளர் @selvakumar9626 அவர்களை எழுந்து நிற்கச் சொல்லி, அங்கிருந்த தொண்டர்களிடத்தில் நன்றி தெரிவிக்கவும் செய்தார்...
அண்ணே உங்க பிரச்சார வண்டியில் நான் எப்படி என்று சொன்னவரிடத்தில்... அட ஏறி நில்லுப்பா நீ முதல்ல என்று செல்லக் கட்டளை இடவும் செய்தார் அண்ணன் @TTVDhinakaran 🔥🔥🔥
நான் பெரிய அரசியல்வாதியின் வாரிசோ, மிகப் பெரிய சினிமா நட்சத்திரமோ கிடையாது.
நான் உங்களில் ஒருவன். உங்க ஊருல, தெருவுல, வீட்டுல, நீங்க தினசரி சாதாரணமா பாக்குற அண்ணன், அப்பா, சித்தப்பா, பெரியப்பா மாதிரி, எளிய மனிதன், இந்த எடப்பாடி பழனிசாமி.
எனக்கு நம்ம மக்கள் படுற கஷ்டம் தெரியும், நம்ம ஜனத்தோட அன்றாட வாழ்க்கை தெரியும், நம்மளோட பிரச்சனைகளை தெரியும்.
ஆனா எனக்கு அதுக்கு மொழியில் பக்கம் பக்கமாக, ரசிகர்களை மயக்குற மாதிரி, போலி வசனங்கள் பேசத் தெரியாது.
ஏன்னா, நான் கீழ இருந்து வந்தவன். அதனாலதானோ என்னவோ, மற்ற எல்லா கட்சி தலைவர்களை விட, இந்த விவசாயி பழனிசாமிக்கு எதிரா, அத்தனை சூழ்ச்சிகள்.
எனக்கு பின்னால், 100 வருடத்திற்கு இந்த இயக்கம் இருக்கும்ணு சொன்ன, புரட்சி தலைவி அம்மாவின் சின்னம், இந்த இரட்டை இலை.
இதை காப்பாத்த நினைச்சது நம்முடைய தவறா? இல்ல, உங்களை போல சாதாரண குடும்பத்தில் பிறந்தது என்னோட தவறா?
புரட்சி தலைவரும், புரட்சித் தலைவியும், கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் ச���ழ்ச்சிக்கு பலியாக கூடாதுன்னு, இந்த நிமிடம் வரை நானும், தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களும், போராடிட்டு இருக்கிறோம்.
ஆனால்... அதற்கு எதிராக எத்தனை சோதனைகள்?
எத்தனை சூழ்ச்சிகள்?
எத்தனை துரோகங்கள் ?
இந்த இயக்கத்தை சூறையாட எத்தனை நாடகங்கள்?
இன்று இந்த இரட்டை இலையை விமர்ச்சனம் செய்ய நினைக்கிற தமிழக வெற்றிக் கழகத்துக்கு கூட, நாம கரூர் விவகாரத்துல நல்லதுதானே நினைச்சோம்?
அதான் நாம செ���்த குற்றமா ? அதுக்கான பிரதிபலனாதான் நம்ம MLA-க்களை பேரம்பேசி திருடிட்டு போக பாக்குறாங்களா?
உயிரை கொடுத்து உழைத்த 6,000 கட்சி நிர்வாகிகளைப் பற்றியோ, இவங்களை நம்பி வெற்றிபெற வைத்த லட்சக்கணக்கான மக்களைப் பத்தியோ ஒரு நிமிடம் யோசிச்சிருந்தாகூட, இப்படி செய்ய மனசு வந்துருக்குமா?
அன்பு மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி மக்களே, நாங்க நியாயம் கேட்கிறோம்.
அன்பு பெரியோர்களே, தாய்மார்��ளே, சகோதர-சகோதரிகளே, உங்ககிட்ட நியாயம் கேட்கிறோம்.
புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி சார்ப���ல் உங்களிடம் நியாயம் கேட்கிறோம்.
இதற்கான தீர்ப்பை நீங்களே கொடுங்க. நீங்க கொடுக்கப்போற தீர்ப்பு, இனி MLA-க்களை, குதிரை பேரத்தில் விலை பேசும் த.வெ.க-வுக்கும், விலை போக நினைச்ச துரோகிகளுக்கும், வாழ்நாள் பாடமாக, இந்த பச்சை துரோகத்துக்கு முற்றுப்புள்ளியாக இருக்கட்டும்.
எனவே, அக்.6 அன்று,
#வாக்களிப்பீர்_இரட்டைஇலை 🌱
#வெல்லட்டும்_இரட்டைஇலை
@AIADMKOfficial
செங்கோட்டையன் 15நாள் தனது கும்பலோடு சேர்ந்து பின்னிய சூழ்ச்சி வலையை கழகம் 2 மணி நேரத்���ில் அறுத்தெறிந்தது!
கடைசி நேர பரப்புரை களத்தில் மதுராந்தகத்தில் பொதுச்செயலாளர் @EPSTamilNadu , தாராபுரத்தில் அண்ணன் @TTVDhinakaran
திணறுகிறது திருட்டு சக்தி
Betterluck next time செங்கோட்டையன்
உன் ரூட் மாபியாக்கு அப்பனுக்கு அப்பன.,தாத்தனுக்கு தாத்தன் எங்க மன்னார்கடி மாபியா
அந்த ஆளு மட்டும் அதிமுக தலைவர் ஆனாரு மொத்தமா முடிச்சுடுவாரு😆😆
என்னா அடி
நாளைக்கு CM ரோட் ஷோ வர நேரம் பாத்து அதிமுக எதாவது பண்ணா என்னா ஆகும்னு பயத்தில தாராபுரம் மாவட்ட செயலாளர கைது பண்ணிருக்கானுக.
இவனுங்க போலீஸ் ஸ்டேசன்னு கூட பாக்காம திரிஷா புருசனுக்கு பயமானு கேட்டுட்டு இருக்கானுக.😂🔥