முதல் தெய்வம் அறிவு
நாம் படிக்கனும் … படிக்கனும்… படிக்கனும்…
அறிவை தேடி ஓடுங்கள். நாளைய வரலாறு உங்கள் நிழலாக தேடி ஓடி வரும்.
பள���ளி மாணவர்களுக்கு தந்தையாக முன்னாள் முதல்வர்
@mkstalin அய்யா 🙏
#justsharing
புது மின் இணைப்பு வழங்க 6000 ரூபாய் லஞ்சம் வாங்கிய அதிகாரி...
இந்த லஞ்சப் பணமெல்லாம் மின்சாரத் துறையில் எங்கே செல்கிறது?யாருக்கு செல்கிறது?
நம்முடைய மின்சாரத்துறை அமைச்சர் மின்சார குமார் அவர்கள் ஒரு மாத காலம் அமைச்சராக பணியாற்றியும் ஒரு ர��பாய் கூட வாங்க முடியவில்லை என ரொம்ப வருத்தப்பட்டார் அவருக்கு செல்கிறதா?
இல்லை நம்முடைய சினிமா மாடல் முதலமைச்சர் அவர்களுக்கு செல்கிறதா?
யாரும் எந்தத் துறையிலும் எதற்காகவும் லஞ்சம் கொடுக்க வேண்டாம் என்று ஆதவ் அர்ஜுனா பாய் கிளியே பேசினார் அவருக்கு செல்கிறதா?
TN Fact Check ன்னு ஒரு டீம் இருக்குமே அவனுக இதை கொஞ்சம் கண்டுபிடிச்சு சொல்லுங்கப்பா 😂
அவனைத் தூக்கி உள்ள வச்சா, நாகலாந்து Dear லாட்டரி கும்பலே சிக்கிடும். கட்சியை விட்டு நீக்கினால்TVK அரசே கவிழ்ந்துவிடும்..!
இவனுக்கு பின்புலமா யார் இருக்கான்னு தெரிஞ்சுக்கங்க
தன் ஆட்சி மீதும், தனக்கு ஆதரவளித்துள்ள கட்சிகள் மீதும் நம்பிக்கையில்லாமல் அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை Shopping செய்து, பா.ஜ.க.வின் Xerox Copyயாக முதலமைச்சர் செயல்படுகிறார்.
"Confident-ஆ இருங்க" என முழங்கும் முதலமைச்சருக்கே Confidence இல்லையோ?
இதற்கிடையில், தொகுதிவாரியாக அவரது கட்சி நிர்வாகிகள் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகளை நிகழ்த்தி வருகின்றனர்.
ஆட்சியமைத்த ஒரு மாதத்துக்குள் இந்தளவு Unpopular ஆன அரசை இப்போதுதான் தமிழ்நாடு பார்க்கிறது.
தி.மு.க. பொறுப்பான, விழிப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும். இந்த அலங்கோல ஆட்சி மக்களாலேயே வீழ்த்தப்படும்!
@KanimozhiDMK@DMKWomensWing
நீங்க நினைக்கிற மாறி திமுக தோல்விக்கு எந்த அணியும் காரணம் இல்ல திமுகவும் காரணம் இல்ல
மகளிர் உரிமைதொகை, புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன், விடியல் பயணம், விலையில்லா லேப்டாப் இப்படி எல்லா நலத்திட்ட பயனாளிகள் பல பேர் தவெகவுக்கு தான் குத்தி இருக்காங்க
இங்க அவங்களுக்கு தேவைப்பட்டது ஒரு ம���ற்றம் திரைல கதாநாயகனா பாத்த அண்ணாவ முதலமைச்சரா பாக்கணும் அவ்வளவுதான் அவனுங்க உச்சபட்ச ஆசை
அதை தாண்டி விஜய் அதை செய்ய போறார் இதை செய்ய போறாரு இதெல்லாம் அவங்களுக்கு தேவை இல்லாத விஷயம் விஜய் ஏதுமே செய்யலனா கூட அதை பத்தி ஒருத்தனும் பேசமாட்டான். அண்ணாவ முதல்வர் சீட்ல உக்கார வச்சதோடா அவங்க கடமை முடிஞ்சது..
இந்த ஆட்சி எவ்வளவு நாட்களுக்கு இருக்கும்னு தெரியாது ஆனா இனிமே மாற்றம் மா��்றம் வர்றவன ஒருத்தனும் கண்டுக்க போறது இல்ல
நாம செய்ய வேண்டியது நடக்குற நடக்கபோற அவலங்களை எல்லாம் மக்கள் மன்றத்துல சொல்லி ச��ட்டைய அவங்க கைல குடுக்குறது மட்டும் தான் அத சிறப்பா செஞ்சா போதும்
எல்லாம் நன்மைக்கே 🖤❤️
காலம் எவ்ளோ வேகமாக சுத்துது பார்த்தீங்களா ??
ஏறுன மேடை , போன இடம் , போட்ட மேடைளா எல்லாத்துலயும் ஸ்டாலின் ஆட்சி சரி இல்லை வக்கிரத்தை கக்குன உங்களால?
Press பார்த்தாலே ஓடி போய் கார்ல ஏறிக்கீறிங்க , பதில் சொல்ல துப்பில்லாம ஓடி ஒளியிறீங்க பாத்தீங்களா இதான்டா உங்க துப்புகெட்ட 👍
அடிப்படையில் TVK என்கிற கட்சிக் கட்டமைக்கப்பட்டிருக்கிற விதம் உண்மையில் ஆர்ச்சரியமானது!
📌தலைமைக் குழுவில் இருப்பவர்கள் லாட்டரி Mafia & கண்ணுக்குத் தெரியாத அந்த மேலிடம். (Funding, அதிமுக வை பிளப்பது, ஜோசியர் என்கிற புரோக்கர் நியமனம்,கோவில் தர���சனங்களை பிளான் செய்வது என விஜயை இயக்குவது அவர்கள் தான்)
📌 இரண்டாவது படிநிலை சட்டமன்ற உறுப்பினர்கள் கலவையானவர்கள் முக்கால்வாசி அதிமுக முன்னாள்கள். அரசியலில் குற்றப் பின்னணி கொண்டவர்கள். விஜய்க்கு நெருக்கமானவர்கள். அடிப்படையில் பொய்யர்கள்
📌மூன்றாவது படிநிலைதான் இந்த 👇கடைதெடுத்த அயோக்கியர்கள். இவர்கள் தான் லோக்கலில் கமிஷன், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுப���ர்கள்.
📌 கடைசி படிநிலை எத அதிகாரத்தையும் சுவைக்காத விஜய் ரசிகர்கள், ரசிகைகள், மாற்றம் வேண்டிய புது வோட்டுகள்
(இவர்கள் தான் Social மீ��ியாவில் Mafia பரப்பும் பொலிகளைப் பரப்பும் விக்டிம்கள்)
ஏன் தெரியுமா Vijay முதல்வர் ஆனத ஏத்துக்க முடியல ??
நாமெல்லாம் அறிவாளிகள், படிச்ச மாநிலம், GER அதிகம்... BJP க்கு Vote போடாம இருக்கறத வச்சு, அப்படி நம்பிட்டோம்.
Hindi மட்டும் தெரிஞ்சு இருந்தா நாமளும் மூளை கெட்டவன் தான்னு எப்போவோ தெரிஞ்சு இருக்கும் 😪😪
கொஞ்சம் late. அவ்ளோ தான்.
வீட்டுவசதித் துறை அமைச்சர், முதலமைச்சர் எல்லாம் யார் என @beemji மற்றும் நீலம் குழுவினருக்கு தெரியாததால் அவர்களின் புகைப்படம் இடம்பெறவில்லை என நீலம் குழு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே நடந்த நீட் தேர்வு கேன்சலாகி இப்ப மறுபடியும் ஜூன் 21 ஆம் தேதியன்று தானே நீட் தேர்வு நடக்கிறது.. அதுக்குள்ள எப்படி மருத்துவக்கல்லூரியில் மருத்துவப் படிப்புக்கு தேர்வாகியிருக்க முடியும்?