“I want you to be a part of development politics which will ensure the state’s growth and development. I want India to be known for its gross domestic happiness (GDH).
APJ Abdul Kalam
அக்டோபர் 9: #வளர்ச்சிக்கானஅரசியல்நாள்
October 9: #DayOfDevelopmentalPolitics#Anbumani#PMK
“India needed "developmental politics" and not 'political politics'. Political parties should be 30% political and 70% developmental. But in our country it is just the opposite - APJ Abdul Kalam
அக்டோபர் 9: #வளர்ச்சிக்கானஅரசியல்நாள்
October 9: #DayOfDevelopmentalPolitics#PMK
என்தந்தை ஒரு விவசாயி
நான் ஒரு விவசாயி
நான் விவசாயிகளை சோறு போடும் தெய்வமாக பார்க்கிறேன்
என்று இவர் துவங்கியதால் வந்த நல்ல மாற்றம் விவசாயம்பற்றி அனா ஆவன்னா கூட தெரியாத ஸ்டாலினை விவசாயி அவதாரம் எடுக்க வைத்தவர் மருத்துவர் அன்புமணி
#HBDPoliticalSuperStar#வளர்ச்சிக்கானஅரசியல்நாள்
Wishing Dr Anbumani Ramadoss @draramadoss a happy & fulfilling birthday. Let him be blessed with good health and peace to serve our state and his party.
பொதுவாழ்வில் ஈடுபட்டு வரும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி ராமதாஸ் @draramadoss அவர்கள் நீண்ட ஆயுளோடும், நல்ல உடல்நலத்தோடும் மகிழ்ச்சியாக வாழ எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
முட்புதர்கள் மண்டிகிடந்த கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை சீர்படுத்தி - அடிப்படை மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி.!
“கர்ப்பிணி பெண்களின் பிரசவ வார்டுகளாக மாற்றி “தாய்-சேய் மரணங்களை தடுத்த சாதனை #மருத்துவர்_அன்புமணி அவர்களையே சாரும்...💐💐💐
#HBDDrAnbumaniRamadass
இன்று பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புச் சகோதரர் திரு.அன்புமணி ராமதாஸ் @draramadoss அவர்கள் நீண்ட ஆயுளுடன் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்..! #AnbumaniRamadoss#Anbumani52
பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி ராமதாஸ் @draramadoss அவர்கள் நல்ல உடல்நலத்தோடும் மகிழ்ச்சியாக வாழ ஆதிபராசக்தி ஆன்மிக இளைஞர் அணி சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள தீனதயாள் உபாத்யாயா தொல்லியல் கல்வி நிறுவனத்தில் தொல்லியல் பட்டயப்படிப்பில் சேருவதற்கு தகுதியான படிப்புகளில் தமிழ் செம்மொழியை மத்திய அரசு சேர்த்திருப்பது வரவேற்கத்தக்கது. இந்த விஷயத்தில் தவறு திருத்தப்பட்டது தமிழுக்கு கிடைத்த வெற்றி!
#TamilLanguage