@NainarBJP@PonnaarrBJP@KaruppuMBJP அண்ணாமலை இல்லாத தமிழக பாஜக தொண்டர்கள் மனதில் வடுவாக மாறி விட்டது.
திராவிட கட்சிகளுக்கு எதிராக தயவுசெய்து கடுமையாக போராடுங்கள்... அப்போது தான் தொண்டர்கள் உங்களை போற்றுவார்கள்... களத்தில் தீவிர பணியாற்றுவார்கள்...
நித்திஸ், சந்திரபாபு நாயுடு இருவரையும் காங்கிரஸ் பக்கம் வந்துட்டா! பாஜக ஆட்சி அமைக்க முடியாது! என பேசி வருபவர்களுக்கு இந்த பதிவு:
முதலில் கடந்த 35 ஆண்டுகளில் பெரும்பான்மைக்குத் தேவையான 272 இடங்கள் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியைப் பிடித்தது 2014 மோடி தலைமையிலான பாஜக தான். 2004,2009 மன்மோகன் பிரதமராக இரண்டு முறையும் காங்கிரஸிடம் இருந்தது 206 தொகுதிகள் மற்றும் 145 தொகுதிகள்.. கூட்டணியாகக் கூட அப்போதெல்லாம் 272 என்ற எண்ணைத் தாண்டியதில்லை. அதற்கு முன் காங்கிரஸ் 1992ல் நரசிம்மராவ் களத்தில் பெற்றது 244. அதற்கு முன் ராஜீவ்காந்தி 1989ல் பெற்றது 197 இடங்கள் மட்டும்.. 1984 ல் இந்திராகாந்தி படுகொலைக்குப் பின் நடந்த தேர்தலில் தான் 400க்கும் மேலான இடத்தை காங்கிரஸ் பெரும்பான்மையோடு இறுதியாகப் பிடிக்க நேரம். இது ஏன் என்றால் கூட்டணி ஆட்சி தான் இந்தியா இனி என்ற நிலையை மாற்றியது மோடி தலைமையிலான பாஜக. தற்போது கூட்டணி ஆட்சி செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் இல்லை. பொதுவாக நித்திஸ்குமாரை நம்பும் அளவிற்கு பாஜக இல்லை. அவரை கழித்து விட்டுப் பார்த்தாலும் 280 இடங்கள் உண்டு. இதைத் தவிர சந்திரபாபு நாயுடு இல்லை என்றாலும் பாஜக கூட்டணிக்குத் தேவை 8 இடங்கள் மட்டுமே.. அது சரி என் கேள்வி ?
சுயச்சைகள் சுமார் 10 பேர் ஆதரவு கொடுக்க தயார் என்ற நிலையில் உறுதியாக இந்த நரேந்திர மோடி தலைமையிலான 3வது முறை வெற்றி பெற்று ஆட்சியில் அமரும் அரசும் நிச்சயம் 5 ஆண்டுகள் சிரமம் இல்லாமல் முடிக்கும்.
2004ல் காங்கிரஸ் வெறும் 145 இடங்கள் வென்று கூட்டணியோடு வெறும் 218 இடங்கள் வென்று 5 ஆண்டுகள் மன்மோகன் பிரதமராக ஆட்சியைக் கம்யூனிஸ்ட் , கருணாநிதி , லல்லு பிரசாத் யாதவ் , சரத்பவார் இப்படி நாட்டிலிருந்த அத்தனை ஊழல்வாதிகளையும் கடைந்து எடுத்து கேவலமான அரசியல்வாதிகளையும் வைத்து மன்மோகன் என்ற நபரால் ஆட்சி நடத்திட முடியும் அதுவும் அடுத்த 5 வருடமும் எனில் - இந்த அமையவிருக்கும் அரசு 5 ஆண்டு நீடிக்காது என்பதெல்லாம் எவ்வளவு பெரிய கற்பனை சக்தி இருந்தாலும் தோன்றாத கற்பனை. அநேகமா இப்படிப் பேசி திரிபவர்களுக்குச் சொந்த வெறுப்பு அன்றி வேறு இல்லை.
-மாரிதாஸ்
@News18TamilNadu டேய் நாயே கட்சி மாறி போயிட்டு மூடிட்டு இருக்கணும். இப்போ மத்திய அமைச்சராக இருக்கும் எல் முருகனே முன்னாள் மாநில பட்டியல் அணி தலைவர் தாண்டா...