பாமகவின் முழு அடைப்பு வெற்றி பெற ஆதரவு அளித்த தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் அமைப்பிற்கும் அதன் மாநில பொதுச்செயலாளர் ரவிந்திரன் அவர்களுக்கும் நன்றி!!!
#விவசாயிகளின்விரோதி_திமுகஅரசு#EndCoal

-PeriyaswamyPsmf 💛❤️
ஒரு மாதத்திற்குள் தமிழில் பெயர் பலகை வைக்காவிட்டால், கருப்பு மை பூசி அழிப்போம். வணிகர்களுக்கு மருத்துவர் அய்யா அன்புக் கட்டளை.!
#தமிழைத்தேடி#ThamizhaiThedi
மாடி வீட்டில் இருக்கவன் சாதி பெருமை பேசலாம் குடிசை வீட்டில் இருப்பவன் பேச கூடாது யார்ரா உங்களுக்கு இந்த வரையறையை கொடுத்தாங்க..?
நீங்க சாதிய ஒழிச்ச லட்சணம் இதுதானா..?
#JUSTIN என்.எல்.சி சுரங்க நில எடுப்புக்கு எதிராக மனு கொடுக்க சென்ற பாமகவினர் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்வீட்
#Ramadoss#PMK#NLC#News18TamilNadu https://t.co/7dpn9FD15R
சாகித்ய அகாடமியின் பொதுக்குழு உறுப்பினராக சேலம் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் பெரியசாமி நியமிக்கப்பட்டிருக்கிறார். இது கண்டிக்கத் தக்கது!(1/3)
@sahityaakademi
அண்ணன் @mohandreamer ஒரே ஒரு வீடியோ தான் போட்டாரு,
ஒட்டுமொத்த திரவடியா + விசிக + போலி பெண் புரட்சியாளர்கள் எல்லாரும் கதறிக்கிட்டு இருக்காங்க 😆😆
இது வெறும் டிரைலர் தான் இன்னும் பேலன்ஸ் பிப் 17 ல இருக்கு,
அப்போ கதறல் சத்தம் இன்னும் அதிகமா இருக்கும் 🤗🤗
கடலூர் மாவட்ட நிலத்தடி நீர் உப்பாகாமல் தடுக்க வேண்டும் என பாமக வலியுறுத்தி வருகிறது. கொள்ளிடம் ஆறு கடலில் கலக்கும் பகுதிக்கு அருகில் தடுப்பணை கட்டினால், கடல்நீர் உட்புகுவது தடுக்கப்படும்.உவர்நீரின் தன்மை படிப்படியாக மாறி நன்னீராகும்.
#கடலூர்மாவட்டம்காப்போம்#AnbumaniAgainstNLC