”ஆதவ் அர்ஜுனா என்னை கூட்டி பேசுனது எதுக்கு ? எடப்பாடி ஐயாவோட கூட்டணி வைக்கணும், நான் துணை முதல்வர்.. அப்படிதான் பேசுனாரு.. ஒத்துக்கவில்லை என்றதும் வேளாண் துறை அமைச்சர் என்றார்” - சீமான் பேச்சு
#Seeman | #NTK | #Dharapuram | #ByElection | #CMVijay | #TVK
ஆதவ் : 5000ரூ கொடுத்து ஓட்டை வாங்கிட்டு போயிரணும்
பரந்தாமன் : கோடிக்கணக்கில் பணம் கொடுத்து MLA வை விலைக்கு வாங்கிய நீ பேசலாமா.?
என்னா அடி😂😂
@iparanthamen 👌👌