ஐய்யா வணக்கம்!!நான் பஞ்சாப் மாநிலத்தில் பதிண்டா மாவட்டத்தில் வேலை பார்கக வந்து வீட்டிலே அடங்கி இருக்கேன்!நான் நமது வேதாரண்யத்துக்கு வர வழி வகை செய்ய தங்கள் பொற்பாதம் தொட்டு கேட்டுகொள்கிறேன் ஐய்யா!!அங்க எனது குடும்ப உறுப்பினர்கள் மிகுந்த மன உலைஞ்சலுக்கு ஆளாகியுள்ளார்@CMOTamilNadu
70லட்ச ரூபா ப்ளாட்ல இருக்கிறவனுக்கு லாக்டவுன் ஓகே. தினசரி வருமானத்தையும் குறைவான மாத சம்பளத்தையும் வச்சு பிழைக்கிறவங்க தான் 70% பேர். அதிகபட்சம் ஒரு மாசம் கைமாத்து கடன்னு ஓட்டலாம். அதுக்கப்புறம் கடன் காரன் திட்டுக்கு கொரானா பரவாயில்லன்னு மனநிலை வந்திடும்.
இந்த கடுமையான வெயிலிலும் காவலர்கள் ஒவ்வொருவரும் 8மணி நேரம் நிற்கிறார்கள். தொடர்ந்து 21நாட்கள் என்றால் அவர்களும் மனிதர்கள் தானே.
எனவே மக்கள் மனசாட்சியோடு எண்ணி பார்த்து தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டால், அவர்களுக்கும் நல்லது; குடும்பத்திற்கும் நல்லது; நாட்டிற்கும் நல்லது.