@Ahmedshabbir20 பெங்களூருவில் நேற்று காலை ஒரு வீட்டில் சையது சுஹைல் , உமர், ஜனித், முதாசீர், ஜாகித் ஆகிய ஐந்து பயங்கரவாதிகளை பல்வேறு ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களோடு கைது செய்துள்ளனர் குற்ற பிரிவு போலீசார். மத அடிப்படைவாத பயங்கரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டியது அனைவரின் பொறுப்பு.