வரலாற்று பெருமைகள் இருந்தும் நமக்கு இழிவு முறையான மரியாதை இல்லாமல் இறப்பதற்கு பட்டியல் தான் காரணம்!
இது நம்முடைய வழி!
மாற்றாருக்கு சொன்னால் புரியாது!
நமக்காக இல்லை என்றாலும் நம் தலைமுறைக்காக வாது SC பட்டியலை விட்டு வெளியே வர வேண்டும்!
#dkvnomoresc
பட்டியல் இனத்தில் இருந்து வெளியேற அனைத்து சமூகமும் ஆதரவு கொடுப்போம் அவர்கள் தான் நாங்க sc இல்லை என்று சொல்றாங்க பின்ன எதுக்கு அவர்களை பட்டியலில் வைத்து இருக்கீங்க
#தேவேந்திரர்_பட்டியல்வெளியேற்றம்@CMOTamilnadu@mkstalin
#தேவேந்திரகுலவேளாளர் மக்களின் #பட்டியல்_மாற்ற கோரிக்கை குறித்து பொது மக்களாகிய உங்களுடைய விருப்பம் என்ன?
இதனால் ஏற்படும் நன்மை தீமை விளைவுகள் குறித்த பதில்கள் commentல் விருப்பம் இருப்பின் தெரிவிக்கலாம்🤝👍.
👇
மள்ளர்குலத்தில் பிறந்த முருகபெருமானின் மூன்றாம்படை வீடான அருள்மிகு ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருகோவிலில்🚩#தேவேந்திரகுலவேளாளர் சமுதாயத்திற்க்கு பாத்தியபட்ட 494ஆம்ஆண்டு #முதல்மரியாதை தங்கதேர்இழுக்கும்உரிமை இனிதே இன்று நடைபெற்று முடிந்தது
பழனிஆண்டவருக்கு அரோகர
மள்ளர்குலத்தில் பிறந்த முருகபெருமானின் மூன்றாம்படை வீடான அருள்மிகு ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருகோவிலில்
#தேவேந்திரகுலவேளாளர் சமுதாயத்திற்க்கு பாத்தியபட்ட 494ஆம்ஆண்டு #முதல்மரியாதை#தங்கதேர்இழுக்கும்உரிமை இனிதே இன்று நடைபெற்று முடிந்தது
பழனிஆண்டவருக்கு அரோகர
மதம் மாறிவிட்டால் ஒன்று அம் மதம் முறை படி இரு!
இரண்டும் கெட்டானாக இருக்காதே!
இந்து மதம் கடவுடள் வேண்டாம் என்று சொல்லி விட்டு
இந்து மத சாதிகளை மட்டும் ஏன் இன்னும் போட்டு கொள்ளுகிறீர்கள்!
வேசகாரர்களே!
முதலில் உங்கள் மத்திற்கு உண்மையாக இருங்கள் பிறகு எங்களை திறத்த வரலாம் 😂
उस समय की अंग्रेजी सरकार ने अनुसूचित जाति सूची में एक समुदाय को शामिल करने के लिए 9 परिभाषाएँ निर्धारित की थीं। लेकिन यह देवेंद्रकुलवेलर के लोगों पर लागू नहीं होता था, हालांकि उन्होंने उन्हें अनुसूचित जाति की सूची में शामिल कर लिया था।#பட்டியல்_மாற்றமே_சமூகநீதி
@BJP_Gayathri_R