#தேவேந்திரர்_பட்டியல்வெளியேற்றம்
Werequest Honorable primeminister of India @PMOIndia andthe RESPECTEDChiefminister of Tamilnadu @CMOTamilNadu sir Immediately fulfill the demand of our agrarianpeople of TamilNadu for ourethnic recovery Yourelection promises have expired People
#தேவேந்திரர்_பட்டியல்வெளியேற்றம் அடையாளத்துடன் வா ! அறிமுகப்படுத்திக்கொள் தமிழராய் ஒன்றாவோம் !தமிழருள் உயர்வு தாழ்வு இல்லை ! அனைவரும் சமம் ! உனக்கும் எனக்கும் தமிழர் வரலாற்றில் பெரும்பங்கு உண்டு சமமாக !கிழ் சாதி மேல் சாதி என்று சொல்லி வருபவன் தரம் தாழ்ந்தவன்!அவனை தவிர்த்துவிடு!
#தேவேந்திரகுலவேளாளர் மக்களின் #பட்டியல்_மாற்ற கோரிக்கை குறித்து பொது மக்களாகிய உங்களுடைய விருப்பம் என்ன?
இதனால் ஏற்படும் நன்மை தீமை விளைவுகள் குறித்த பதில்கள் commentல் விருப்பம் இருப்பின் தெரிவிக்கலாம்🤝👍.
👇
வரலாற்று பெருமைகள் இருந்தும் நமக்கு இழிவு முறையான மரியாதை இல்லாமல் இறப்பதற்கு பட்டியல் தான் காரணம்!
இது நம்முடைய வழி!
மாற்றாருக்கு சொன்னால் புரியாது!
நமக்காக இல்லை என்றாலும் நம் தலைமுறைக்காக வாது SC பட்டியலை விட்டு வெளியே வர வேண்டும்!
#dkvnomoresc
#தேவேந்திரகுலவேளாளர் மக்களின் #பட்டியல்_மாற்ற கோரிக்கை குறித்து பொது மக்களாகிய உங்களுடைய விருப்பம் என்ன?
இதனால் ஏற்படும் நன்மை தீமை விளைவுகள் குறித்த பதில்கள் commentல் விருப்பம் இருப்பின் தெரிவிக்கலாம்🤝👍.
👇
@ArunpandianA4 வரலாற்று பெருமைகள் இருந்தும் நமக்கு இழிவு முறையான மரியாதை இல்லாமல் இறப்பதற்கு பட்டியல் தான் காரணம்!
இது நம்முடைய வழி!
மாற்றாருக்கு சொன்னால் புரியாது!
நமக்காக இல்லை என்றாலும் நம் தலைமுறைக்காக வாது SC பட்டியலை விட்டு வெளியே வர வேண்டும்!