சிங்கப்பெண் தூங்கினாலும்
மாதர் சங்கம் தூங்காது!
சேலத்தில் ஒரு பொள்ளாச்சி - 50 பெண்களை ஆபாச வீடியோ எடுத்து பாலியல் மிரட்டல் - காரணம் தவெக நிர்வாகி
ஸ்ரீவைகுண்டம் தவெக பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை MLA பெயரை சொல்லி செய்தது தவெக நிர்வாகி - குற்றத்தை மறைத்து சமரசம் பேச முயன்ற ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர்
ஆலந்தூரில் பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து பாலியல் தொல்லை கொடுத்தது தவெக நிர்வாகி
தேர்தல் நேரத்துல காட்டு கூச்சல் போட்டு ஆட்சியை பிடித்த மாடர்ன் புலிகேசி வாயை திறந்தாரா?
அல்லு-சில்லு, கல்லா பெட்டி சோபாக்கள் எவனாவது ஒரு உத்தமன் வாயை திறந்தானா?
ஆறு மாசத்துல இவனுங்க இன்னும் ஒரு 100 பெண்களை சீரழிப்பானுங்க - விட்டுடலாமா?
தமிழ்நாட்டு பத்திரிகை, தொலைக்காட்சி செய்தி ஊடகங்கள், திமுக ஏன் தோற்றது என்ற ஆராய்ச்சியை விட்டுட்டு.,
மக்கள் இன்று நடக்கும் தவெக ஆட்சியின் அலங்கோலத்தால் எப்படி தோற்றுப் போயிருக்கிறார்கள் என்று ஆராய்ச்சி செய்யுங்கள்.
யாரை கேட்பது என்று கூட தெரியாமல் மக்கள் விழி பிதுங்கியுள்ளனர்.
TVK 30 நாள் சாதனை என்ன?
1. சூலூர் சம்பவம் இப்ப சேலம் சம்பவம் வேடிக்கை பார்த்தது
2. கரண்ட் இல்லாத மாநிலமா மாற்றிட்டு கதை சொன்னது
3. பாட்டிலுக்கு 10ரூபாய்க்கு நியாயம் கற்பித்தது
4. விவசாயிகள் மூட்டைக்கு 40லிருந்து 60ரூ ஆக்கியது
5. மேட்டூர் டேம்ல தண்ணீர் இல்லாமல் பாப்பரே பேன்னு வேடிக்கை பார்ப்பது
@CMOTamilnadu சூப்பராட்சு @tvkpartyupdate
நான் கூட மக்கள் தான் திமுகவை தோற்கடிச்சாங்கனு நினச்சேன் ஆனால் இப்பதான் தெரியுது விழம் லட்டுல இல்லை ஷோபாலனு. சினிமாகாரங்க கிட்ட உஷார இருங்க அவங்களுக்கு தெரியும் எப்போ தியேட்டரில் விசில் வரும்னு. இனிமேல் தான் படமே ஆரம்பம், அமர்க்களம், அட்டகாசம், வீரம் எல்லாமே. ஒரு சீட்டு ஜெயித்த பெண் சிங்கம் திருமதி பிரேமலதா வும், போகலை தேர்தலில் போட்டியே போடாத ஆண்சிங்கம் திரு கமல் ஹாசனும் போகலை. அவர்கள் தான் உண்மையான கொள்கைவாதிகள்.😭😭😭
#devarajethiraj பதிவு நன்றி 🙏
கர்நாடக காரன் மேகத்தாதுல அணை கட்ட போறான்…
இப்போ மேட்டூர் அணை நீர் திறக்க முடியாது, முடிஞ்சதை பாத்துக்கோன்னு சொல்றான்…
தமிழகத்தில் மக்கள் தண்ணீர் மற்றும் மின்சாரம் இல்லாமல் கஷ்டப்பட்டு இருக்கிறார்கள்..
ஆனா ப்ரோ கர்நாடாக போய் மூகாம்பிகை கோயிலுக்கு போய் வெள்ளி வாள் பரிசு கொடுத்துட்டு இருக்காப்ல!!
இதே ஸ்டாலின் பண்ணிருந்தா, தற்குறிங்க இந்நேரம் வெதர் அறுத்த பன்னி மாதிரி கத்திட்டு இருந்துருப்பானுங்க!!
இது மாற்று அரசியல் இல்ல ப்ரோ !! மத அரசியல்! @TVKVijayHQ
அரசியல் அரிச்சுவடி கூடத் தெரியாமல், மூக்கு சீந்தி, Victim Card எடுத்து, குழந்தைகளிடம் பிச்சை எடுத்து, அப்படியும் pass mark வாங்க வக்கற்று, Sofa அனுப்பி பொறுப்புக்கு வந்த புறம்போக்குகள் எல்லாம் கழகத்தை விமர்சிப்பது நகைப்பிற்குரியது//
Wathaa seiga😭💥💥💥
அரசு ஊழியர்கள் வாட்ஸப் குரூப்களில் இந்த போஸ்டர் வைரல்.
வதந்தி பரப்பினால் அது எதிர்மறை விளைவை ஏற்படுத்தும் என்பதை தற்குறிகள் புரிந்துகொள்ள வேண்டும்.
மக்கள் எப்போதும் முட்டாள்கள் அல்ல..
லாட்டரி குடும்பம் பத்தி எதுனா பேசுனு கேட்டா electoral bond வாங்குற கட்சிகளுக்கு ethics பேச உரிமையில்லனு.. அவங்களுக்கு உரிமையில்ல நீங்க பேசலாம்ல.. ஏன் கவர் வருதா லாட்டரில இருந்து ?