Bobcat எனும் குறுவால் பூனையின் கண்ணிலிருந்து ஒட்டுண்ணிகளை அகற்றுவதில் பறவைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன...
இப்படித்தான் இயற்கை ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்ளும் வகையில் படைக்கப்பட்டுள்ளது...!
மக்கா யாருன்னு தெரியுதா ?
ஹாலிவுட் படம் பாக்குற எல்லோரும் எதுக்கு ரசிகனா இருக்காங்களா இவரோட வாய்ஸ்க்கு பெரிய ரசிகனா இல்லாத ரொம்பவே கம்மி தான் 😅
ஏன்னா தலைவன் செய்கை அப்படி...
அந்த காந்த குரலுக்கு இவர் தான் சொந்தக்காரர் 😜