வைகோ கூட புகைப்படம் எடுக்க 100 ரூபாய் கொடுக்க வேண்டும்- மதிமுக அறிவிப்பு
அண்ணே ஒரு படம் எடுக்கலாமா? வடா என்று பக்கத்துல உக்கார வச்சி எடுத்த படும் இது, கோடி ரூபாய் கொடுத்தாலும் அந்த அன்புக்கெல்லாம் ஈடாகாது இதனால்தான் நாங்க அவரை கொண்டாடுறோம்...
ஆயிரம் கப்பல்களில் ஒரு லட்சம் போர்வீரர்களை கடாரத்தின் மீது ஏவி போர் நடத்தினான் #ராஜேந்திரன்
ஒரே நாளில் ஏழு துறைமுகத்தை காலிசெய்துடன் போரில் அதன் கடைசி மன்னனான சங்கரமன விஜயேந்திரனையும் அடிமைப்படுத்தினான்
#சீமான் பொய் பேசுபவன் அல்ல. தமிழர் வரலாற்றை பேசுபவன்https://t.co/eqIktbxsS8
80 விழுக்காடு தமிழர்கள் உள்ள தமிழ்நாட்டில் 80 விழுக்காடு இடவொதுக்கீடு தமிழர்களுக்கு வழங்க வேண்டும் குறிப்பாக வீட்டில் ஒருவர் அரசு வேலையிலும், கல்வியில் இடவொதுக்கீடு பெறுபவராகவும் இருக்கவேண்டும்.
மீதமுள்ள 20 விழுக்காடு இடவொதுக்கீட்டினை பொதுவாக வழங்கட்டும்.
இதுதான் சமுகநீதி.
Congrats team @beemji and @tcl_collective Tamizh Hiphop is Now #Therukural!
Watch #Kallamouni Music video from #Therukural on YouTube. This New Rap Album is Now Setting Benchmark for the Tamil Indie music!!
Support independent Artists ! 🎧💙
@theycallmeArivu @theycallmeofro