@bbctamil உங்கள் தொண்டர்களை(ரசிகர்களை) முதலில் அரசியல் படுத்துங்கள்....
மக்கள் பணியை செய்யும் பொழுது பல விமர்சனங்கள் வரும் அதை தத்துவ ரீதியாகவும், மக்களுக்கு புரியும் வகையிலும் தெளிவாக பேச சொல்லுங்கள் ......
இல்லை என்றால் நாம் தமிழர் கட்சியை பார்த்து கத்துக்க சொல்லுங்கள்..........
நீங்கள் பதுறுகள் அல்ல !
வீரியமிக்க நெல்மணிகள் !
காற்றடிக்கும் திசையெல்லாம் பறந்து செல்லும் பதுறுகள் அல்ல, புயலே அடித்தாலும் நகராமல் அதே இடத்தில் இருக்கும் நெல் மணிகள் .
நாம் உறுதியாக வெல்வோம் !
செந்தமிழன் #சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்