சென்னை அருகே நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி., TN 07 CM 2031 என்ற நம்பர் பிளேட் கொண்ட காரில் பயணித்தது கவனம் பெற்றுள்ளது
#Thirumavalavan | #MP | #VCK | #Tamilnadu | #Politics
நடிகராக இருந்து தமிழக வெற்றி கழக தலைவராக உருவெடுத்து இன்று தமிழ்நாடு முதலமைச்சரான விஜய் @TVKVijayHQ@CMOTamilnadu அவர்கள் தன்னை பாராட்டியதை தலைவர் எழுச்சித் தமிழர் @thirumaofficial அவர்கள் சொன்னதற்கு, கூத்தாடி பாராட்டுக்கு இப்படி பெருமைபடுகிறீர்களே என கூவுகிறார்கள்.
சரி அப்போ உங்கள் அபிமான கட்சி, அதன் செய்திதாள் நிகழ்ச்சி, புத்தக வெளியீடு என நிகழ்ச்சிகளுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி @rajinikanth , சூப்பர் ஆக்டர் கமல் @ikamalhaasan ஆகியோரை அழைத்து பாராட்ட செய்தும், தலைவர்கள் பிறந்தநாளுக்கு சின்னதிரை சங்கத்தையே மேடையேற்றி பேச வைத்து பூரிப்படைவதும் …
உங்களுக்கு பூசினா சந்தானம்
என்னங்க சார் உங்க சட்டம்
எனது பிறந்த நாளை (ஆக 17) முன்னிட்டு தொலைபேசி வாயிலாகவும் சமூக ஊடகங்களின் வாயிலாகவும் எனக்கு வாழ்த்துகள் தெரிவித்த -
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய்,
மாண்புமிகு மக்களவை எதிர்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி,
மாண்புமிகு மேனாள் முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின்,
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி,
மதிமுக தலைவர் திரு. வைகோ,
சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர்
தோழர் பெ.சண்முகம்,
சிபிஐ(எம்) மூத்த தலைவர் தோழர் கே.பாலகிருஷ்ணன்,
சிபிஐ மாநிலச் செயலாளர்
தோழர் மு. வீரபாண்டியன்,
சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்,
தமிழ்நாடு காங்கிரசு தலைவர்
திரு.மாணிக்கம் தாகூர்,
காங்கிரஸ் மேனாள் தலைவர்
திரு. கே.எஸ்.அழகிரி,
இனமுரசு சத்தியராஜ்,
மரியாதைக்குரிய வி.கே.சசிகலா அம்மையார்,
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்,
நாடாளுமன்ற உறுப்பினர்
கனிமொழி கருணாநிதி,
சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர்,
வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை,
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர்
உலகநாயகன் கமல்ஹாசன்,
மேனாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,
மேனாள் அமைச்சர் பி கே சேகர்பாபு,
நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன்,
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின்
தலைவர் ஜி.கே.வாசன்,
மேனாள் அமைச்சர் எச். வி. ஹண்டே,
புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம்,
இயக்குநர் பா.ரஞ்சித்,
இயக்குநர் மாரி செல்வராஜ்,
நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி,
நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ,
மாண்புமிகு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,
மாண்புமிகு அமைச்சர் பெ .விஸ்வநாதன்,
மாண்புமிகு அமைச்சர் அருண்ராஜ்,
மேனாள் சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள்,
தேசிய லீக் கட்சியின் தலைவர் பஷீர் அகமது,
இயக்குநர் சீனு ராமசாமி,
சட்டமன்ற உறுப்பினர்
திருமதி சவுமியா அன்புமணி,
சட்டமன்ற உறுப்பினர் ஜோஷ் சார்லஸ் மார்டின்,
மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர்
ஓ. பி.ரவீந்திரநாத்,
சாமித்தோப்பு அய்யா பால பிரஜாதி அடிகளார்,
பேரா. கு. சொக்கலிங்கம்,
அதிமமுக தலைவர் பசும்பொன் பாண்
டியன்,
திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் சினேகன்,
நடிகர் தாடி பாலாஜி,
திருமதி சர்மிளா பாலாஜி ஆகியோருக்கும்;
தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள், இன்னபிற நண்பர்கள், எமது கட்சியின் முன்னோடிகள் மற்றும்
என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
Many many happy returns of the day, Thiru @thirumaofficial.
Wishing you good health, happiness and continued strength in your service to the people and in your fight to defend social justice, federalism and Constitutional values.
ஒடுக்கப்பட்டோரின் உரிமைக் குரல், இந்திய துணைக்கண்டத்தின் தனித்துவ அரசியல் ஆளுமை, எழுச்சித் தலைவர், முனைவர் அண்ணன் தொல். திருமாவளவன் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்🌸💙 @thirumaofficial 🌸❤️
ஆதிக்க சக்திகளுக்கு எதிராக அரசியல் களம் கண்டு, தந்தை பெரியாரின் சமூகநீதி, புரட்சியாளர் அம்பேத்கரின் அரசியலமைப்பு ஜனநாயகம், பேரறிஞர் அண்ணாவின் மாநில சுயாட்சி ஆகிய மக்களுக்கான அரசியலை நாற்பதாண்டுக்காலம் உயிர்மூச்சாகக் கொண்டிருப்பவர்; ஏழை மற்றும் விளிம்புநிலை மக்களுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்தவர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் என்றும் எனது அரசியல் ஆசானுமாகிய அண்ணன் திரு. தொல். திருமாவளவன் அவர்களுக்கு, எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மதிப்பிற்குரிய தோழர் திருமா அவர்களது அகவை நாளில் அவரது தலைமையில் , விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருங்கிணைக்கும் 'தமிழ்த்தேசிய எழுச்சி மாநாடு' பெருவெற்றியடைய எமது வாழ்த்துகள். தோழர் திருமா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
தமிழ்த்தேசியம் வெல்லட்டும்!
தமிழ்நாடு சிறக்கட்டும் !!
@thirumaofficial@VCK_in@VanniTamizhVCK@VckBalaji@aloor_ShaNavas@velichamtvtamil@sinthanaivck
“சினிமாவில் விஜய் என அறிமுகமாகிவிட்டு,
அரசியலில் மட்டும் ஜோசப் விஜய் என போடுவதற்கு காரணம் என்ன?”என்று ‘புத்திசாலி’த்தனமாக கேள்வி எழுப்பியுள்ளார் நடிகரும்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான
திரு @Seeman4TN அவர்கள்.
இப்படியான புத்திசாலித்தனமான கேள்வியை இந்து முன்னணி தலைவர் அர்ஜூன் சம்பத்,
பாஜக எச்.ராஜா போன்றோர் முன்னரே மத வெறுப்பாக கக்கினர்.
இப்போது அதையே
திரு.சீமானும் வழிமொழிகிறார்.
சினிமாவில் அறிமுகமானவர்கள் புனை பெயரிலோ அல்லது சுருக்கமான பெயரிலோ
அறிமுகமாவார்கள்.
வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.
இயக்குனர் இமயம் பாரதிராஜா உள்ளிட்ட எத்தனையோ இயக்குனர்கள் தாங்கள் அறிமுகப்படுத்திய நாயகன்,நாயகிகளின் பெயர்களை
மாற்றி சூட்டியிருக்கிறார்கள்.
சினிமாவில் எந்த சட்டமுறையும் இல்லை.
ஆனால், தேர்தல் அரசியலில் நிற்பவர்கள் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
முழுப்பெயரையும் பதிவிட வேண்டும்.சொத்துக்களை மறைப்பது போல
பெயரின் பாதியை மறைப்பதும் குற்றம்.
இவை எல்லாம் பல முறை தேர்தலில் நின்ற திரு.சீமான் அவர்களுக்கும் தெரியும்.
ஆனாலும் அர்ஜூன் சம்பத் போன்ற
#RSS கும்பலின் மத வெறுப்பையே கக்குவது ஏன்?
மைக்கேல் பட்டி லாவண்யா வழக்கில் கிறித்தவ வெறுப்பை பரப்பிய திரு.அண்ணாமலை அவர்களுக்கும்
திரு.சீமானுக்கும் ஏதாவது வித்தியாசம் உண்டா?
- வன்னி அரசு
துணைப்பொதுச்செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
4.8.2026