சமூக சீர்திருத்தப் போராட்டங்களில் முக்கியப் பங்காற்றி, தமிழகத்தின் சமூக மற்றும் அரசியல் வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய பெரியார் அவர்களின் பிறந்த தினம் இன்று.
சமூகத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகள் மற்றும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக, தனது வாழ்க்கையின் பெரும்பகுதியைச் செலவிட்ட, பெரியார் அவர்களின் பொதுவாழ்வை நினைவு கூர்ந்து வணங்குகிறோம்.
சமூக சீர்திருத்தப் போராட்டங்களில் முக்கியப் பங்காற்றி, தமிழகத்தின் சமூக மற்றும் அரசியல் வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய பெரியார் அவர்களின் பிறந்த தினம் இன்று.
சமூகத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகள் மற்றும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக, தனது வாழ்க்கையின் பெரும்பகுதியைச் செலவிட்ட, பெரியார் அவர்களின் பொதுவாழ்வை நினைவு கூர்ந்து வணங்குகிறோம்.
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்
விளக்கம்: அரசர்கள் அல்லது அதிகாரத்தில் இருப்பவர்கள் தவறு செய்தால், அதற்குரிய தண்டனையாக அறம் (நீதி) அவர்களையே அழிக்கும்.
#Maharashtra#AjitPawar#flightcrash
மஹாராஷ்டிரா துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அஜித் பவார் பயணித்த விமானம் விபத்தில் சிக்கிய நிலையில், களத்தில் இருந்து வெளியான காட்சிகள்
#AjitPawar | #Maharashtra | #PlaneCrash | #Baramati
தமிழக வாக்காளர் பட்டியல் 2025: சிறப்பு திருத்தப் பட்டியலில் உங்க பெயர் உள்ளதா? சரிபார்ப்பது எப்படி?
ஸ்டெப் 1: அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லவும்
தமிழக தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://t.co/0JUfz4RG3J க்குச் செல்லவும்.
"Special Intensive Revision - 2002/2005" என்பதை கிளிக் செய்யவும்.
இப்போது, "Search your name in electoral roll" (வாக்காளர் பட்டியலில் உங்க பெயரைத் தேடுங்கள்) என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 2: தேடல் விருப்பங்கள்
உங்களுக்கு 3 தேடல் விருப்பங்கள் காட்டப்படும்:
EPIC எண் மூலம் தேடுதல் (வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை)
விவரங்கள் மூலம் தேடுதல்
மொபைல் எண் மூலம் தேடுதல்
விருப்பம் 1: EPIC எண் மூலம் தேடுதல்
உங்களிடம் ஏற்கனவே வாக்காளர் அட்டை இருந்தால், இதுவே வேகமான மற்றும் மிகவும் துல்லியமான முறையாகும்.
உங்க EPIC எண்ணை (வாக்காளர் அட்டையில் அச்சிடப்பட்டுள்ளபடி) உள்ளிடவும்.
மாநில கீழ்தோன்றும் பட்டியலில் (dropdown list) இருந்து 'தமிழ்நாடு' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
ஸ்கிரீனில் தோன்றும் Captcha குறியீட்டை டைப் செய்யவும்.
"Search" என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்க வாக்காளர் விவரங்கள் உடனடியாக திரையில் தோன்றும்.
விருப்பம் 2: தனிப்பட்ட விவரங்கள் மூலம் தேடுதல்
உங்களிடம் EPIC எண் இல்லையென்றாலும், உங்க தனிப்பட்ட விவரங்களைப் பயன்படுத்தி உங்கள் பெயரைக் கண்டறியலாம்.
"Search by details" என்பதைக் கிளிக் செய்யவும்.
மாநிலம் மற்றும் மொழியை (தமிழ், ஆங்கிலம்) தேர்ந்தெடுக்கவும்.
பின்வரும் விவரங்களை கவனமாக உள்ளிடவும்:
உங்க முழுப் பெயர் (அல்லது நீங்க மற்றவருக்காகச் சரிபார்த்தால் அவர்களின் பெயர்)
பிறந்த தேதி (உங்க அதிகாரப்பூர்வ பதிவுகளின்படி)
பாலினம்
மாவட்டம் மற்றும் தொகுதி
Captcha குறியீட்டை நிரப்பி, "Search" என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்க வாக்காளர் விவரங்கள் உடனடியாக திரையில் தோன்றும்.
விருப்பம் 3: மொபைல் எண் மூலம் தேடுதல்
உங்க வாக்காளர் பதிவு ஆவணத்துடன் உங்கள் மொபைல் எண் இணைக்கப்பட்டிருந்தால், இது மற்றொரு வசதியான வழியாகும்.
"Search by Mobile" என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்க மாநிலம் மற்றும் மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.
உங்க மொபைல் எண்ணை உள்ளிடவும்.
Captcha குறியீட்டை நிரப்பி, "Send OTP" என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்க போனுக்கு ஒரு முறை கடவுச்சொல் (OTP) வரும்.
அந்த OTP எண்ணை உள்ளிட்டு, "Search" என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்க வாக்காளர் தகவல் ஸ்கிரீனில் காட்டப்படும்.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், உங்க வாக்காளர் விவரங்கள் துல்லியமாகவும், புதுப்பித்த நிலையில் இருப்பதையும் உறுதி செய்வது மிகவும் அவசியம். விடுபட்ட பெயர்கள், தவறான விவரங்கள், அல்லது காலாவதியான முகவரிகள் உங்களை வாக்களிப்பதில் இருந்து தடுக்கக்கூடும். இந்த 'சிறப்பு தீவிர திருத்தப் பணி' (SIR), தகுதியான ஒவ்வொரு வாக்காளரும் பட்டியலில் தங்கள் சரியான இடத்தைப் பெறுவதை உறுதிசெய்து, இதுபோன்ற பிரச்னைகளைச் சரிசெய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
காவல்துறை அராஜகம்!! பொதுமக்கள் மீது தாக்குதல்..
தீபாவளி நாளன்று, திருப்பூர் மாவட்டம், அவிநாசி பெரிய கோயிலில் கிழக்கு ரத வீதியில் இந்துக்கள் பட்டாசு வெடித்துள்ளனர்.
மது அருந்திவிட்டு வந்த கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய காவலர்கள் இருவர், இந்துக்களை தாக்கி உள்ளனர். இதில் பெண்மணி ஒருவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொதுமக்கள் மீது அராஜகமாக தாக்குதல் நடத்தியுள்ள இந்த இரு காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.. நடவடிக்கையை எடுக்கவில்லை எனில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்..
#Tiruppur #Diwali2025 #TNPolice #CMStalin #HinduMunnani
தமிழகத்தில் நிறைய திரையரங்குகளில் கடந்த இரண்டு நாட்களாக #KantaraChapter1 திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் நிறைய டிமாண்ட் இருந்ததால் தியேட்டர் உரிமையாளர்கள் அதிகப்படியான ஸ்க்ரீன்களில் வெளியிட முடிவு செய்திருந்தார்கள் ஆனால் கோபாலபுரம் வாரிசுடைய நிறுவனமான ரெட் ஜெயின்ட் மூவிஸ் தயாரிப்பில் வெளியாகி இருக்கும் இட்லி கடை திரைப்படத்தை ஓட வைக்க தியேட்டர் உரிமையாளர்களுக்கு அழுத்தம் கொடுத்து காந்தாரா திரைப்படத்தின் நிறைய காட்சிகளை கடைசி நேரத்தில் ரத்து செய்ய வைத்துள்ளனர். 😡😡😡
ஒரு சனாதனத் திரைப்படத்தை கண்டு அஞ்சும் திராவிடியா கயவர்கள் 🤡🤡🤡
அண்ணாமலை மாடு மேய்க்க நிலம் வாங்கி இருக்கிறார் புரோ
80 ஏக்கர் பூர்வீக நிலம் வைத்து விவசாயம் செய்பவன், கூட நாலு ஏக்கர் வாங்கியதற்கு இவ்வளவு புலன் விசாரணை செய்யும் யோக்கியர்களே
கலைஞர் டிவிக்கு ஒரே நாளில் 200 கோடி கைமாறியது பற்றி உனக்கு கவலை கிடையாது.
ஊழல் குற்றச்சாட்டில் பரப்பன அக்கரகார ஜெயிலில் இருந்தவர்களுக்கு ஓட்டு போடும் போது குற்ற உணர்வு இல்லை.
குளச்சல் பக்கம் கருவாட்டு வியாபாரம் செய்தவன் சென்னையில் எட்டு பத்து கல்லூரி நடத்துவது பிரச்சினை இல்லை.
கழக அன்பர்கள் முப்பது நாற்பது கல்லூரி நடத்துவது, சாராய ஆலை நடத்துவது, ஒரு குடும்ப வாரிசுகள் ஓராயிரம் டிவி நடத்துவது எல்லாம் உங்களுக்கு ஒரு பொருட்டல்ல.
யங் இந்தியா என்று பத்திரிகை நடத்தி, அதை மீட்க ஊர் பணத்தை தின்ற நேரு குடும்பம் பற்றி கவலையில்லை.
பழைய சைக்கிளில் வந்த ராசா வாங்கி சேர்த்த சொத்துக்கள் பற்றிய கவலை உனக்கு இல்லை.
மதுரை மாநகராட்சி 200 கோடி ஊழல் பற்றி கவலையில்லை. 30,000 கோடி ஊழல் பற்றி சொந்த கட்சி எம்எல்ஏ பேசியது உங்களுக்கு ஒரு பொருட்டே அல்ல.
அண்ணாமலை சொத்து வாங்கியது உனக்கு பிரச்சினை என்றால், அவர் எந்த அரச பதவி வகித்து அதில் ஊழல் செய்து வாங்கினார் என்று சொல் பார்க்கலாம்.
ஊழல்வாதிகளிடம் பணம் வாங்கி ஓட்டு போடும், உங்களுக்கு அண்ணாமலை பேர் உச்சரிக்க தகுதி கிடையாது...
முகநூலில் சுகுமார் பாலசந்திரன் பதிவு