தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கும் பேரியக்கமாம் தி.மு. கழகத்தின் தலைவராக கழகத் தலைவர் @mkstalin அவர்கள் பொறுப்பேற்ற நாள் இன்று!
தந்தை பெரியார் -பேரறிஞர் அண்ணா- முத்தமிழறிஞர் கலைஞர் வழியில், உறுதியான கொள்கைப் பிடிப்புடன், தொண்டர்களைத் தொய்வின்றி வழிநடத்தி- அமைப்பின் பலத்தை வலுப்படுத்தும், கழகத் தலைவருக்கு உறுதுணையாக நிற்போம்!
இந்த இயக்கத்தை அழிக்க நினைக்கும் வஞ்சகர்களை, வீழ்த்த கழகத் தலைவர் தலைமையில் அணிதிரள்வோம்!
#DMK @arivalayam
After nearly 20 years of legal battle, the TN Govt reclaimed 91-acre Govt land worth 2,000 Crs encroached by Jeppiaar Educational Trust at Semmenchery on OMR. Sports city was coming there & now has been halted. Even ground works had begun for the same!!
ஊரான் வீட்டு காசில் நண்பருக்கு "டெல்லி பிரதிநிதி" பதவி போட்டு கொடுத்தாங்களே..
இப்படி தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு நெருக்கடியான நேரத்தில் கூட அங்கே டெல்லியில் அவருடைய பணிய செய்ய ஆளை காணோமே?
சென்னையில் இருந்து அமைச்சர்கள் கூட வந்து வேலையை தொடங்கிட்டாங்க. அவர காணோமே? 🤔🤔🤔
To @FinMinIndia@PMOIndia
SEBI is potentially in breach of its statutory duty under Section 11 of the SEBI Act, 1992, by permitting Closing Auction Session (CAS) in which inadequate liquidity can produce disproportionate movements in the official closing price, thereby compromising orderly price discovery, market integrity and investor protection.
SEBI chairman defending CAS mishaps despite so much outage from retail investors,raises suspicions of collusion between regulator & the operator cartel.
If True many congratulations to my friend Subhash.Banks and Government have admitted having recovered Rs 14,100 crores from me against a Judgement debt of Rs 6203 crores. Many more borrowers have settled at a fraction. Indian Debt Resolution Justice I presume. No media questions.
#WATCH | "தம்பி நீ எழுந்தாதான் சண்டை வருது.. 8ம் தேதி வரை பேசாதீங்கனு அவர் கிட்டயே நேரடியா சொல்லிட்டேன்.." -பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக
#SunNews | #AadhavArjuna | #Premalatha
எதற்கெடுத்தாலும் யார் கேள்வி கேட்டாலும் அந்த 3 அமைச்சர்கள் தான் பேசுவார்கள் என்றால் எதுக்கு தனி தனி அமைச்சர்கள்...இலாகா ?
எல்லாத்தையும் அந்த 3 பேருக்கே பிரிச்சி கொடுத்துட வேண்டியது தானே? ✍️