வழக்கமாக குடிகாரர்கள்தான் தள்ளாடுவார்கள்!
ஆனால் சமீப காலமாக திமுக அரசு மசோதாக்களை சட்டசபையில் நிறைவேற்றுவதில் தள்ளாடுகிறது!
கல்யாணமண்டபத்தில் மதுவிநியோகம்,12 மணி நேர வேலை மசோதா உள்ளிட்டவற்றை நிறுத்திவைத்தால் போதாது, சட்டசபையைகூட்டி வாபஸ் பெறவேண்டும்
- @DrKrishnasamy@mkstalin
விளையாட்டு போட்டி பார்க்கும் பொழுது சரக்கு அடிச்சே ஆகணுமா, ஒரே நாளில் எத்தனை உத்தரவு ஏன் இந்த அவசரம் ?
இதுக்குத்தான் விளையாட்டு அமைச்சரா வந்தீங்களா @Udhaystalin ?
தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் செயல்படும் பதிய குளம் சீரமைக்கும் பணியில் முறைகேடு நடக்கிறது @mkstalin இது தான் திராவிட மாடலா??
பெரம்பலூர் மாவட்டம் எசனை கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் செயலாளர் BDO மற்றும் ஊராட்சி உதவியாளர் கையூட்டு பெறுகின்றனர்
@annamalai_k
#சிபிஐ_விசாரணை_வேண்டும்
பரமக்குடியில் 9 ஆம் வகுப்பு பள்ளி மாணவியை கூட்டு வன்புணர்வு செய்து விபச்சாரத்தில் ஈடுபடுத்திய வர்கள் மீதி சிபிஐ விசாரணை நடத்த தமிழ்நாடு @CMOTamilnadu நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் 🙏
@aspandian01@tnpoliceoffl