IAS அதிகாரி கவிதா ராமுவின் பதிவு
பாதிக்கப்பட்டவர் கடந்த மூன்று மாதங்களாக எவ்வளவு மனவேதனையையும் நெருக்கடியையும் சந்தித்தார் என்பதை படித்துப் பாருங்கள்
சில நாட்களுக்கு முன்பு என்னிடம் பேசிய ஒரு அதிகாரி, பாதிக்கப்பட்டவர் செல்லும் இடமெல்லாம் கேமரா எடுத்துச் செல்லும் ஒரு ஊடகம் தொடர்பாக வருத்தத்துடன் அவரது கருத்தை பதிவு செய்தார்.
சமூக வலைத்தளம் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் இந்த காலத்தில் இவற்றை தடுப்பதற்கான அல்லது கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை கண்டிப்பாக உருவாக்க வேண்டும்
போலி செய்திகளை விட இது போன்ற குற்றங்களில் பாதிக்கப்பட்டவர் தொடர்பாக பகிரப்படும் கருத்துக்கள் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும்
Major industrial data leak rocks Tamil Nadu’s Industries Department, headed by Minister S. Keerthana.
15 officials from Guidance Tamil Nadu, the state’s investment promotion agency, have reportedly been dismissed over allegations of confidential investment information being leaked to the Andhra Pradesh government.
More significantly, three of the dismissed officials were reportedly found working for the Andhra Pradesh government.
The revelations come amid a political storm over Tamil Nadu losing ₹1,614 crore worth of investments from three South Korean companies to Andhra Pradesh.
#tamilnadu #tvkvijay #skeerthana #dataleak #andhrapradesh
National Commission for Women has taken suo motu cognisance of a media report published in The News Minuteon 11 November 2026 regarding allegations that Shri C. Arul Vignesh, MLA from Kallakurichi, Tamil Nadu, sent obscene WhatsApp messages to Smt. J.E. Padmaja, District Collector, Kallakurichi. The report also refers to allegations of earlier misbehaviour and the MLA’s alleged visit to the Collector’s residence in an inebriated condition.
The NCW Chairperson, Smt. Vijaya Rahatkar, has written to the DGP, Tamil Nadu, seeking a fair and impartial enquiry into the allegations, including examination of the representations reportedly made by the District Collector to senior officials and the action taken thereon. The Commission has called for the preservation and examination of relevant digital evidence and emphasised that the matter must be investigated without any political or external influence, irrespective of the position held by the person concerned.
The Commission has sought a detailed Action Taken Report (ATR) within 7 days.
The dignity, safety and security of women public officials must be upheld without exception. No position or influence can place anyone above accountability for alleged harassment or misconduct.
@tnpoliceoffl
#ncwindia #ncw #rashtriyamahilaaayog
𝐓𝐕𝐊 𝐥𝐞𝐚𝐝𝐞𝐫 𝐚𝐫𝐫𝐞𝐬𝐭𝐞𝐝 𝐟𝐨𝐫 𝐬𝐞𝐱𝐮𝐚𝐥𝐥𝐲 𝐡𝐚𝐫𝐚𝐬𝐬𝐢𝐧𝐠 𝐬𝐭𝐮𝐝𝐞𝐧𝐭 𝐚𝐟𝐭𝐞𝐫 𝐨𝐟𝐟𝐞𝐫𝐢𝐧𝐠 𝐥𝐢𝐟𝐭 𝐢𝐧 𝐫𝐚𝐢𝐧
A Tamilaga Vettri Kazhagam (#TVK) leader in Kanyakumari has been arrested for sexually harassing a college student after offering her and her friend a lift in his car during heavy rain, police said.
The second-year postgraduate student had filed a complaint against #Christopher, a member of the TVK central district executive committee, earlier this month.
Read more: https://t.co/i2x9TVzFao | @anaghakesav
𝐀𝐛𝐬𝐨𝐥𝐮𝐭𝐞 𝐟𝐚𝐢𝐥𝐮𝐫𝐞 𝐨𝐟 𝐥𝐚𝐰 𝐚𝐧𝐝 𝐨𝐫𝐝𝐞𝐫 𝐢𝐧 𝐓𝐚𝐦𝐢𝐥 𝐍𝐚𝐝𝐮 𝐮𝐧𝐝𝐞𝐫 𝐭𝐡𝐞 𝐂𝐨𝐧𝐠𝐫𝐞𝐬𝐬-𝐓𝐕𝐊 𝐫𝐞𝐠𝐢𝐦𝐞!
17 prisoners escaped from Theni jail, and several children have gone missing across Tamil Nadu. Is this the kind of governance the people of Tamil Nadu voted for?
Thought Tata Motors’ service was bad, but Tata AIG Motor Insurance is no better! A simple vehicle number update with RC via the app repeatedly changed my model and fuel type. Complaints and emails, yet no resolution. Extremely disappointing! @TATAAIGIndia
Blatant lie (yet again) by Minister Nirmal Kumar.
To defend the purchase of power at an exorbitant price, Nirmal Kumar says that “the peak demand last year was 16,800 MW while its 21,700 MW, an increase of 30%.”
Facts:
Peak demand in 2026: 21,724 MW
Peak demand in 2025: 20,321 MW
Peak demand in 2024: 20,830 MW
2026’s peak demand increased by just 6.9% compared to 2025 and 4.3% compared to 2024.
Procuring at 35/unit after cancelling previous agreements at much lower rates earlier is either staggering incompetence in administration/planning, or massive corruption. Or both...
யார் இந்த பி.டி.ஆர். குடும்பம்..?
1964ல் வெளிவந்த கர்ணன் திரைப்படத்தில் கண்ணதாசன் அழகான வரியை கூறியிருப்பார்..!
"மழை கொடுக்கும் கொடையுமொரு இரண்டு மாதம்!வயல் கொடுக்கும் கொடையுமொரு மூன்று மாதம்!பசு வழங்கும் கொடையுமொரு நான்கு மாதம்!பார்த்திபனாம் கர்ணனுக்கோ நாளும் மாதம்!"
ஆம், கொடுத்து சிவந்த பரம்பரை தான் நம் பி.டி.ஆரின் பரம்பரை அதாவது, பொன்னம்பல தியாகராஜனின் பரம்பரை மதுரை மத்தியில் ஒரு புறம் மீனாட்சி வீற்றியிருக்க , மறுபுறம் PTR குடும்பம் வீற்றியிருக்கும்..! ஆன்மிகத்தில் அக்கரை கொண்ட குடும்பம்.! மாற்று மதத்தை வெறுக்காத குடும்பம் கூட..! P.T.ராசன் லண்டன் கேம்பிரிஜில் உள்ள லேஸ் பள்ளியில் படிப்பையும், அதன் பிறகு ஆக்ஸ்போர்டில் கல்லூரியையும் முடித்தார்..! பின்னர் நீதிக்கட்சியில் இணைந்து சென்னை மாகாண முதலமைச்சராகவும் இருந்தார்..!
1950 ஆம் ஆண்டு சபரிமலை அய்யப்பன் சன்னிதானம் மர்மமான முறையில் தீக்கிரையானபோது அதன் மொத்த செலவையும் தானே ஏற்றுக் கொண்டு கோவிலின் மறுசீரமைப்பை நடத்தி முடித்தார். சபரிமலையில் வீற்றியிருக்கும் அய்யப்பனின் மூலவர் சிலை கும்பகோணம் சுவாமிநாத ஸ்தபதி செய்தது. அதன் மொத்த சிலைக்கான செலவையும் பி.டி.ஆர் குடும்பமே கொடுத்தது. தமிழ்நாட்டு ஆன்மீகவாளர்களின் கோரிக்கையை ஏற்று சில காலம் அந்த அய்யப்பனின் சிலை தமிழ்நாடு முழுவதும் கொண்டுசெல்லப்பட்டு பூஜைகள் நத்தப்பட்ட பின்னர், கேரளம் கொண்டு செல்லப்பட்டது..! இன்று நாம் வணங்கும் அயயப்பன் சிலை பி.டி.ஆரின் குடும்பம் செய்து கொடுத்தது தான்..! அப்பனைப் போலவே பிள்ளை ஆம், பழனிவேல் ராஜன் மதுரையை செதுக்கிய செம்மல், சிவந்த வாய்க்கு சொந்தகாரர் முன்னால் சபாநாயகர் மற்றும் அமைச்சர். கலைஞர் அமைச்சரவையில் சற்றும் யோசிக்காத ஒரு இலாக்கவை (துறையை) ஒருவரிடம் ஒப்படைத்தார் என்றால் அது பழனிவேல் ராஜனுக்கு தான்..! ஆம், அந்த துறை தான் இந்து சமய அறநிலையத்துறை ..! 1975ல் மிசா காலகட்டத்தில் ஒட்டுமொத்த மதுரை திமுகவே தஞ்சம் புகுந்த வீடு தான் அந்த பெரியவீடு. ஆம், அது பழனிவேல் ராஜன் வீடு. கண்ணுக்கெட்டிய தூரம் வரை பண்ணையம் செய்த குடும்பம் அது.! அன்றைய இந்திரா காந்தி காவல்துறை கலைஞரின் மகனையே கைது செய்த போதும் கூட, பழனிவேல் ராஜன் வீடு உள்ள பக்கம் செல்ல கூட பயந்து நின்றது..! மதுரையில் உள்ள பழைய பெரிய தலைகள் எல்லாம் தஞ்சம் புகுந்த வீடு அது.! 2006 ஆம் ஆண்டு ரயில் பயணத்தின் போது மாரடைப்பால் காலம் ஆனார் பெரியவர் பழனிவேல் ராஜன் அவர்கள்..! அதன் பிறகு திமுகவை கட்டியெழுப்ப தன்னுடைய உயர்ந்த அந்தஸ்தை உதறிவிட்டு தான் படித்த அறிவை அயலகத்திற்கு கொடுக்காமல் தலைவர் கலைஞரின் கோரிக்கையை ஏற்று சார்டர் ஸ்டாண்டர்ட் கம்பெனியில் 19,00,000 லட்சம் மாத ஊதியத்தை ஊதறிவிட்டு வந்தவர் தான் பழனிவேல் ராஜனின் மகன் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்..! மதுரை ஆளும் பாண்டிய குல பேரரசியாம் மீனாட்சிக்கு தன்னுடைய சொத்துக்களை அர்ப்பணித்த குடும்பம் அது..! கற்ற கல்வியை தன்னுடைய இனத்திற்கு அர்ப்பனித்த அந்த குடும்பம் , ரசிக வெறியால் துவண்டும் துவளாமல் நிலைபெறுகின்றது.! மதிப்பிற்குறிய பெரியவீட்டு மருமகள் ருக்மனிஅம்மாள் பழனிவேல் ராஜன் தான் வகித்து வரும் அறங்காவலர் குழு தலைவர் பதவியை மீனாட்சியின் அருளோடு செவ்வனே செய்து முடித்து வருகிறார். அழைப்பிதழில் பெயர் போடவில்லை என்றாலும், அந்த கடுகளவு விஷயத்திற்கு கூட கவலை படாது அந்த குடும்பம்.! அவருக்கான மரியாதையை ஆளூம் வர்க்கம் தரமறுத்திருக்கின்றது..! ஆணவம் அழிவுப்பாதைக்கு அழைத்துச் செல்லும்..!
"வசை வருமே பாண்டி நாட்டினிலே குழலி மணவாளனே உனது வீட்டினிலே , "வேறுக்கு நீரூற்றி விளைக்கின்ற தலைவா உன் ஊருக்கு பழி நேர்ந்தால் உனக்கின்றி எனக்கில்லை", என்று பாணபத்திரன் கூரலாய் அந்த சொக்கநாத மீனாட்சியிடம் முறையிடுகின்றேன்..! 🔥🔥🔥
#காலம்சொல்லாது_காந்திருந்துபதில்சொல்லும்
“எதைப் பற்றியும் கவலைப்படாமல் படியுங்கள். உங்களுக்கு என்ன தேவையென்றாலும் நமது அரசு நிறைவேற்றித் தரும்” என்ற நம்பிக்கையை முதலமைச்சராக ஒவ்வொரு மேடையிலும் விதைத்தவன் என்ற வகையில், இந்தத் தம்பியின் கண்ணீர் நெஞ்சைக் கனக்கச் செய்கிறது.
அவர் கேட்பது உதவியில்ல, அரசு சார்பில் அவருக்கு உறுதியளிக்கப்பட்ட உரிமையைத்தான் கோருகிறார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட காரணத்தாலேயே ஒரு மாணவரின் பல ஆண்டு உயர்கல்விக் கனவு பாழாகக் கூடாது.
ரோகித் வெமுலாவுக்கு நடந்தது போல எனக்கும் நடக்கிறது என்கிறார். எங்களுக்கு எதிர்க்கட்சியாகவே இருந்தாலும் அப்படி ஒரு அவப்பெயரைத் த.வெ.க. அரசு சுமக்க வேண்டாம் என்பதே என் வேண்டுகோள்.
மாணவர் பாரதிதாசனுக்குத் தேவைப்படும் நிதியை வழங்கமுடியாது என்றால் அதனை முதலமைச்சர் வெளிப்படையாக அறிவித்துவிடவும். தி.மு.க.வும் தமிழ்நாட்டு மக்களும் அந்த மாணவருக்கான கல்விக் கட்டணத்தைக் கட்டிப் படிக்க வைப்போம்!
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் விஐபிகளுக்கு மட்டுமே அனுமதி, பொது மக்களுக்கு அனுமதி இல்லை, கூட்டத்தை சரியாக கட்டுப்படுத்தவில்லை என்று மதுரையைச் சேர்ந்த தவெக நபர் பதிவிட்ட போஸ்ட்க்கு சொந்த ஆட்சி மீது விமர்சனமா என்று முன்னாள் அமைச்சர் பிடிஆர் பதில் அளித்து உள்ளார்.
உடனே ஆட்சிக்கு எதிராக போய்விடும் என்று பதிவை நீக்கி இருக்கிறார் தவெக நபர்..
"Britain is not India"
"Britain is not a film set"
- News Buzz UK
லண்டன் காவல்துறையிடம் முறையான அனுமதி பெறாமல் கூட்டப்பட்ட கூட்டம்
Video 1: விஜய் பாதுகாவலர்களில் ஒருவர் 4 மணிக்கு பார்க்கலாம் என்கிறார்
Video 2: அனுமதியின்றி கூட்டப்பட்ட கூட்டம் என்பதால் லண்டன் காவல்துறை அறிவுறுத்தல் படி கலைந்து செல்லும்படி தமிழ்நாட்டில் இருந்து சென்ற பாதுகாப்பு அதிகாரி சொல்கிறார்
Video 3: News Buzz UK செய்தியில் முதல்வர் மற்றும் தமிழ்நாட்டில் இருந்து லண்டனில் இருக்கும் தமிழர்களுக்கு ஒழுக்கப்பாடம் எடுக்கிறார்கள். அதில் சொல்லி இருக்கும் வார்த்தைகள்
"Britain is not India"
"Britain is not a film set"
இதில் கவனிக்க வேண்டியது
1. அனுமதியின்றி கூட்டம் கூட்டி மாஸ் ரீல்ஸ் எடுத்து என்ன சாதிக்க நினைக்கிறார்கள்?
2. விஜய் தங்கி இருக்கும் Hotel எதிரில் மருத்துவமனை இருக்கிறது. அதன் முன் கூடி TVK என்று சத்தமிட்டு பொது அமைதியை கெடுத்து இருக்கிறார்கள்
3. நடிகராக செல்லவில்லை. தமிழ்நாட்டில் முதல்வராக அரசு முறை பயணமாக சென்றவர் அந்த நாட்டின் சட்டங்களை மதித்து நடந்து இருக்க வேண்டாமா?
நல்லவேளை அங்கு திமுக இல்லை. இல்லை என்றால் கரூர் போன்றே இதற்கும் திமுக தான் காரணம் என்று சொல்லி இருப்பார்கள்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று காவல்துறை மானிய கோரிக்கையின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பதிலுரை வழங்கினார். ஆனால் சட்டம் ஒழுங்கு, காவல்துறை உள்ளிட்ட உறுப்பினர்கள் எழுப்பிய எந்த கேள்விக்கும் இந்த 'பதிலுரையில்' எந்த பதிலும் இடம் பெறவில்லை.
மக்கள் பிரச்சனை பற்றி பேசுவதற்கு பதிலாக முழுக்க முழுக்க எதிர்க்கட்சியை குறிவைத்து அடுக்கிய குற்றச்சாட்டுகளே நிரம்பி இருந்தன. ஒன்றிய அரசின் பிடியில் அனைத்து ஜனநாயக அமைப்புகளும் உள்ள நிலையில் அமலாக்க துறையின் குற்றச்சாட்டுகளை மட்டும் சொல்லி அதை ஊழல் என வகைப்படுத்துவது எந்த வகையிலும் பொருத்தமானது அல்ல.
முதலமைச்சர் ஆக இருந்த திரு.அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதும் சிறையில் அடைக்கப்பட்டதும் பின்னர் நீதிமன்றம் அந்தக் குற்றச்சாட்டுகளை உண்மை அல்ல என்று தள்ளுபடி செய்ததையும் நாடு அறியும். தோழர் பினராயி விஜயன் மீது தங்கக் கடத்தல் வழக்கு பதியும் அளவிற்கு ஆளும் கட்சியின் அடியாளாக அமலாக்கத்துறை நடந்து கொண்டிருப்பதை விபரம் அறிந்த அனைவரும் அறிவோம். எனவே அமலாக்க துறையின் குற்றச்சாட்டுகளை ஆதாரங்களாக முன்வைப்பது பொருத்தமானது அல்ல.
அவசர நிலை காலத்தில் இந்தியாவில் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக மிகப்பெரிய போராட்டங்களும் அதன் காரணமாக அடக்குமுறைகளும் அத்துமீறல்களும் நடந்தது நாடறிந்த வரலாறு. ஆனால் அவசரநிலை காலத்தில் முன்னாள் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் காவல்துறையால் கடுமையாக தாக்கப்பட்டு அவரது தாடை உடைக்கப்பட்டது. உருவக் கேலி செய்யும் விதமாக பேசுவது யாராக இருந்தாலும் கண்டனத்திற்குரியது. அதை முதலமைச்சரே செய்திருப்பது பொறுப்பற்ற செயலாகும்.
சட்டமன்றத்தை மக்கள் நலனுக்கு எந்த வகையிலும் எள்ளளவுக்கு கூட உதவாத தனிமனித தாக்குதல்களுக்கான இடமாகவோ அல்லது தங்கள் தலைவரை பாராட்டி பேசும் இடமாகவோ மாற்றுவது முற்றிலும் அறமற்ற செயலாகும். கடுமையான அரசியல் ரீதியான விமர்சனங்களை, அதுவும் கூட நாகரீகமாக சட்டமன்றத்திற்கு வெளியே வைப்பதில் யாருக்கும் ஆட்சேபனை இருக்க முடியாது.
ஆனால் ஏழை, எளிய மக்கள் உள்ளிட்ட தமிழக மக்களிடமிருந்து பெறப்பட்ட வரிப்பணத்தில் நடைபெறும் சட்டமன்றத்தின் நேரத்தை மக்கள் நலனுக்காக அன்றி விரயம் செய்வது, அது யாராக இருந்தாலும் அதை ஏற்க முடியாது.
North Indian Gen Z are fighting street battles for education reform while TN Gen Z are pouring milk on movie cutouts, but let's be real they're all the exact same Gen Z, just manifesting their brainrot differently by pincode.
#Neet#NEET_Se_Bada_LEAK_UPSRLM_रिक्रूटमेंट
The Niño 3.4 region of the tropical Pacific has been hovering above 2C for the past week. This is the threshold for a very strong ("super") El Niño event, and it was reached more than a month before the prior record set during 1997/1998: