#30லட்சத்தில்நானும்ஒருவன்
இல்லை... நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த 30 லட்சம் பேரையும் சுட்டுத்தள்ள வேண்டுமாம்... clubhouse ல் விடுதலை சொம்பைகள் கட்சியினர் ஆவேசம்🤣🤣🤣
சுதந்திர நாட்டில் வாக்களிப்பது அவர் அவர்களின் உரிமை 💯
#ஈரோடுபெருங்கொலை
@HRajaBJP ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகில் கொடுத்த கடனைத் திருப்பி கேட்ட விவசாயி கருப்பண கவுண்டரின் குடும்பத்தையே கொலை செய்துள்ளார்கள்...
நடுநிலையாக செயல்படுகிறோம் என்று கொக்கரிக்கும் ஊடகங்கள் எங்கே???
ஏன் இந்த விஷயத்தை செய்தியாக்க வில்லை.
#ஈரோடுபெருங்கொலை
OFFICIAL TRENDING ALERT  SUNDAY MORNING 9AM  04:07:2021 (ஞாயிறு) காலை 9 மணி #ஈரோடுபெருங்கொலை நமக்கான நீதியை பெற ஒன்று சேர்ந்து போராடுவோம்.....🇨🇬🔰🇲🇴
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகில் கொடுத்த கடனைத் திருப்பி கேட்ட விவசாயி கருப்பண கவுண்டரின் குடும்பத்தையே கொலை செய்துள்ளார்கள்...
நடுநிலையாக செயல்படுகிறோம் என்று கொக்கரிக்கும் ஊடகங்கள் எங்கே???
ஏன் இந்த விஷயத்தை செய்தியாக்க வில்லை,
இதுவே தலித் சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் தற்கொலை
ஒரு குடும்பத்தையே வாங்கிய கடனுக்காக கொலை செய்தவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்😡.
போலீஸ்காரர் ஒருவரை அடித்துக் கொன்றதற்கு பேசிய மக்களும் செய்தியாளர்களும். தற்பொழுது எங்கே போனீர்கள். ஏன் ஒரு விவசாய குடும்பம் இறந்தால் அது இறப்பு கிடையாது..
நீதி வேண்டி அல்ல
நீ கொடுத்தால் சட்டப்படி
இல்லையேல் இனம் விழித்தவுடன்
இனத்தான் சட்டப்படி
எது சவுகரியம்
சட்டதிட்டங்களுக்கு கட்டுபட்ட சாதி எப்பொழுது வேண்டுமானாலும் சீறும்
@PageVellalar@Madhavanoffici@naveenkvg1410 @Praba_offial @vignesh43818752
வேண்டும் வேண்டும் நீதி வேண்டும் வெள்ளானுக்கு நீதி வேண்டும் கடனை திருப்பி கொடுக்கமுடியவில்லை என்றால் கொலை செய்யனுமா
#ஈரோடுபடுகொலை நீநி வேண்டும் 😡😡🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬