@FAlaudeen @aliyarbilal ஒரு பேச்சுக்கு ஜெயலலிதா உயிரோட இருந்திருந்தா, ஜெயில்ல காலைல, ஊதுவத்தி உருட்டிட்டு, மாலை 4 மணிக்கு காளி வாங்கி சாப்பிட்டிருக்கும்
@Surya_BornToWin தல, 15 வருஷம் முன்னாடி உங்கள் தலைமைல , திமுகவிற்காக முதன் முதலா இணையத்தில் நீங்க ஆரம்பிச்ச 'இணைய திமுகவிற்கு', சரியான அங்கீகாரம் இவன் இப்ப கதறதுதான் .💐💐👏👏👏👏
@MuthuPr52194759@Srividhya_Hari 108 அன்புமணி எங்க கொண்டு வந்தார்?, இந்தியாவில் அப்படி எத்தனை மாநிலங்களில் கொண்டு வந்தார்? ஒரு தேசிய திட்டமாக எங்குமே இல்லை.