இந்த விளக்கத்தை ஏத்துக்கலாம் .. ஆனா கேள்வியெல்லாம் ..
சொந்த மகள் உடம்பு சரியில்லாத போது அவ்வளவு கூட்டத்துக்கு யாராவது கூட்டிட்டு போவாங்களா ? .. சரி அங்க போய் மாத்திரை கொடுக்க வேண்டிய அவசரம் .. அம்மா கையிலும் தண்ணியும் இல்ல ஸ்பூனும் இல்ல .. அதுவும் சரி .. ஆனா மாத்திரையை பொடி பண்ணி கிரெடிட் கார்டுல ஸ்கோரிங் பண்ணி மிக்ஸ் பண்றது இது தான் முதல் தடவை .. அது கூட ஓகு ஏதோ அவசரத்துக்கு மாத்திரை கலக்க யூஸ் பண்ணிட்டாரு .. முக்கியமான கேள்வி எதுக்கு 500 ரூ நோட்டை எடுத்து வச்சி அதை ஸ்கோர் பண்ணனும் ?? .. கடைசியா ஒரு கேள்வி .. அவரு மாத்திரை நொறுக்கும் போது எதுக்கு அந்தக்கா பேக் வச்சு மறைச்சிருக்காங்க .. எந்த போலீஸ் வந்தா என்ன @sarath0828 அமைச்சரே
எல்லாத்துக்கும் மேல விளக்க வீடியோவுல எதுக்கு குழந்தையோட வரணும் ..
வீடியோவில் குழந்தை எங்க சார் காணவில்லையே??
ஒன்றரை வயது குழந்தைக்கு எந்த டாக்டரும் tablet 💊 refer பண்ண மாட்டாங்க…
எனக்கும் இரண்டு குழந்தைகள் இருக்கு..
After 6 years only they will prefer tablets for children.
யாரடா ஏமாத்திறீங்க??
1. கைக்குழந்தைக்கு பாராசிட்டமால் கூட சிரப்பாகதான் கொடுப்பார்கள். மாத்திரை கொடுத்த மருத்துவ சிகாமணி யார்?
2. க்ரஷ் பண்ணி தண்ணில கலந்து கொடுப்பதற்கு கொகைன் ஸ்னிப்டிங் ஸ்டைலில் லைன் ஆக்கும் தேவை என்ன?
3. மாத்திரையை நசுக்க கிரெடிட் கார்டு.. அந்த ஐநூறு ரூபாய் நோட்டு எதற்கு? சுருட்டி மருந்தை மூக்கில் உறியச் செய்யவா?
4. மேற்படி வீடியோவில் குழந்தை எங்கே? குழந்தையுடன் அதே மேட்சின் போது எடுத்த வேறு புகைப்படத்தை வெளியிட்டால் நம்பகத்தன்மை கிடைக்குமே?
இந்த வீடியோவில் அமைச்சர் சரத் அவர்கள் வெள்ளையாக ஒரு பொடியை தனது செல்போந் திரையில் வைத்து நுணுக்கி தனது க்ரெடிட் கார்ட் கொண்டு அதனை மெல்லிய கோடு போல அமைக்கிறார். தனது இன்னொரு கையில் ஒரு 500 ரூபாய் தாளையும் வைத்திருக்கிறார்.
இது உயர் ரக போதை வஸ்து என்று சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது.
அந்த வீடியோ போலியானது அல்ல; நாங்கள் எடுத்த வீடியோ தான் என்பதை முதலில் சரத் அவர்களின் மனைவி ஒப்புக்கொண்டுள்ளார். வாழ்த்துகள். இனி இது பொய்/போலி என்ற வாதம் செல்லாது.
அவரது மனைவி அது குழந்தைக்குக் கொடுக்க மாத்திரையை நுணுக்கிய வீடியோ என்கிறார்.
ஒன்றரை வயதுக் குழந்தையை இவ்வளவு இரைச்சல் மிகுந்த ஒரு கிரிக்கெட் போட்டிக்கு அழைத்துச் செல்வார்களா? அதுவும் உடம்புக்கு முடியாத குழந்தையை!
அப்படியே சென்றாலும் செல்பி புகைப்படத்திலே குழந்தையைக் காணவில்லையே. அந்த வீடியோவிலோ அதற்கு முந்தைய ஸ்டேட்சிலோ குழந்தையைக் காணவில்லை. மொத்தம் 4 பேர் அதில் உள்ளனர். குழந்தை இல்லை.
அதே போல இந்த ஸ்டேடஸில் "Thug Life Moment" என்று போட்டுள்ளார். குழந்தைக்கு மாத்திரை நுணுக்கித் தருவது எப்போதிருந்து Thug Life Moment ஆனது?
மேலும் குழந்தைக்கு 500 ரூபாய் தாளையும் க்ரெடிட் கார்டையும் வைத்து தான் மாத்திரை நுணுக்குவார்களா? குழந்தை வளர்த்தோர் சொல்லவும்.
ஆதாரம் எதுவும் இல்லை
உங்கள் அவதாரம் விரைவில் தோலுரியும்!
தைரியத்துடன் எதிர்கொள்ளவேண்டும் என்று யார் சொல்லுகிறார் தெரியுமா?
கரூரில் 41 அப்பாவி பொது மக்கள் பலியாவதற்கு காரணமான உங்கள் தலைவர் @TVKVijayHQ பின்னங்கால் பிடற ஓடிஒளிந்தவர் வரிசையில் உங்கள் அலைப்பேசியைக்கூட அணைத்துவைத்து தலைமறைவான @imrajmohan பேசலாமா? காவல்துறை சோதனையை எதிர்கொள்ளும் முன்னாள் அமைச்சர் அண்ணன் @evvelu அன்று இரவே செய்தியாளர்களை சந்தித்து விளக்கிய துணிச்சல், கரூர் சம்பவத்திற்கு பிறகு உங்களில் யாராவது பத்திரிக்கையாளர்களை சந்தித்ததுண்டா?
இன்று வரை script வைத்தே பேசும் உங்கள் தலைவர் திரு.விஜய் அவர்களுக்கு பத்திரிக்கையாளர்களை சந்திக்க ஏன் தொடை நடுங்குகிறது?
தைரியம் பற்றி ஓடி ஒளிந்த நேற்று மழையில் முளைத்த தமிழக வெற்றிக்கழகம் 75 ஆண்டுகால வரலாறு கொண்ட திமுகவைப் பார்த்து கேட்பது தான் நகைச்சுவையாக இருக்கிறது.
உங்களுக்கு மிசா தெரியுமா பொடா தெரியுமா சிறைவாசம் கண்டதுண்டா? சினிமாவில் நடித்தவர் தலைவர் மேடைகளில் தொகுத்தவர் அமைச்சர் என instant அமைச்சரவை withstand எத்தனை நாள் என்று பார்ப்போம்?@PttvNewsX@mkstalin@Udhaystalin@DMKITwing@arivalayam@PTI_News
@PttvNewsX ஏன் இந்த திரிபு வேலை ?
12 மாநகராட்சிகளில் தூய்மை பணி தனியார்மயம் தொடர்பாக டெண்டர் வெளியிட்டது விஜய் - த.வெ.க அரசு.
வெளியான தேதி 20/06/2026. தற்போது டெண்டர் ரத்து அறிவிப்பிலும் அதே தேதி தான் உள்ளது.
இதில் முந்தைய அரசு என்று பொய் சொல்ல வேண்டிய அவசியம் என்ன ?
அப்பாவை காணோம் என்பதை அப்புறம் பேசலாம்!
காவிரியில் தண்ணீரை காணோம்!
6 சிலின்டரைக் காணோம்!
மகளிர் மாத உரிமைத் தொகை 2500. காணோம்!
தாய்மாமன் சீரைக் காணோம்!
சட்டம் ஒழுங்கைக் காணோம்!
வேலைவாய்ப்பைக் காணோம்!
காலையில் அப்பாவைக் காணோம் என்றாய்; இரவில் அப் "பாவை" வீட்டில் கேக் வெட்டுகிறாய்! தனிமனித ஒழுக்கத்தைக் காணோம்!
எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள், தனிப்பட்ட விமர்சனத்தை (Personal attack) தவிர்த்திருக்கலாமே என்று பலர் பல்வேறு கருத்துக்களை கூறினர்.!
எங்கே உங்க தலைவர் என்று, முதலமைச்சர் ஜோஸஃப் விஜய் கேட்டிருந்தால்...
மகளிரின் தனிப்பட்ட பொருளாதார வளர்ச்சியை பெருக்கிய தலைவர்,
குழந்தைகளின் காலை பசியை, நீக்கிய தலைவர்,
மாணவர்களின் திறனை, வளர்த்த தலைவர்,
அரசு பள்ளிகளில், மாணவர்களை படிக்க ஊக்குவித்த தலைவர்,
மக்களின் பொது அறிவை வளர்க்க, நூலகங்கள் கட்டிய தலைவர்,
மக்களின் சுகாதார வசதிக்காக, பல மருத்துவமனைகள் உருவாக்கிய தலைவர்,
தமிழ்நாட்டின் GDPஐ, இரட்டை இலக்க வளர்ச்சியை கொடுத்து, 35.5 லட்சம் கோடியாக உயர்த்திய தலைவர்,
கடந்த ஐந்து வருடங்களாக தனது சக்திக்கு மீறி உழைத்ததால், வீட்டில் சற்று ஓய்வெடுக்கிறார் என்று பதில் சொல்லியிருப்பார்.!
ஆனால், ஜோஸஃப் விஜய் கேட்ட கேள்வி...
அப்பா எங்கே காணோம் என்ற, குடும்ப உறவு பற்றிய கேள்வி.!
அதற்கான பதில் தான் இது..!
துப்பாக்கியுடன் வருபவரை கத்தியுடன் எதிர்கொள்வது சரியா.?
பீரங்கி தான் சரி.!