ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றம் கட்டாயம் என்று நாம் எதிர்பார்ப்பதே முந்தைய ஆட்சியில் நடந்த முறைகேடுகளை வெளியே கொண்டுவந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகத்தான். இந்த ஆட்சியில் ஊழல் நடந்தால் அதை அடுத்த ஆட்சி வெளியே கொண்டுவந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது ஒரு சுழற்சி. இதை வரவேற்பதை விட்டுவிட்டு சிக்கியவர்களை மறைமுகமாக புனிதப்படுத்த வேண்டிய தேவை எங்கிருந்து வந்தது?
தூய்மை பணியாளர்கள் போராட்டத்தப்ப கூலி படம் பாத்தவரதான உங்களுக்கு தெரியும்
தமிழ்நாடே கரண்ட் இல்லாம பாதி நேரம் இருட்ல இருந்தப்ப எந்திரன் படம் பார்த்து review சொன்னவர உங்களுக்கு தெரியுமா ?
டேய்... யாருடா?... நீ
ஒரு அதிமுக காரண அரெஸ்ட் பண்ணு பிரச்சனை இல்ல
ஒரு BJP காரண அரெஸ்ட் பண்ணு பிரச்சனை இல்ல
ஏன் எங்க கட்சி காரண கூட அரெஸ்ட் பண்ணு பிரச்சனை இல்ல
ஆனா திமுக காரன் மேல கை வச்ச சும்மா இருக்க மாட்டோம்....
ஆட்சிக்கு வந்து அடுத்த வருஷமே
மத்தளத்திற்கு ரெண்டு பக்கமும்
அடி என்பதை போல் இருக்கிறது
என்னுடைய நிலைமைனு
ஸ்டேஜ் போட்டு புலம்பின உன் நைனா தான் டம்மி முதல்வர்
@Udhaystalin 🤫