பள்ளிகள் துவங்குவதற்கு முன் நடைபெறும் அசெம்பிளி பிரேயரின் போது, தேசிய பாடலான வந்தே மாதரம் பாடுவது கட்டாயம். - மேற்கு வங்கத்தில் புதிதாக பதவியேற்றுள்ள பாஜக அரசாங்கம் உத்தரவு
#VandeMaataram
பாஸ்போர்ட் ஊழல் வழக்கில் . தொடர்புடைய ஒரு அதிகாரியை எப்படி. கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க ஊழல் தடுப்பு கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கிறீர்கள் மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்களே ? @CMOTamilnadu@TVKVijayHQ
இதுதான் நீங்கள் சொன்ன மாற்றமா ?...
அழிவை நோக்கி செல்கிறது தமிழக வெற்றி கழகம்..
பகேர்லா செபஸ் கல்யாண்IPS இவர்தான் முன்னாள் கமிஷனர் அருண் IPS அவர்களின் வலதுகரம்.
சென்னையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரத்தை முடக்கியதில் செபஸ் கல்யாண் IPS அவர்களுக்கும் பெரும் பங்கு உண்டு அதிலும் குறிப்பாக கரூர் சம்பவத்தில் 41 பேர் இறப்பிற்கு விஜய் தான் முழு காரணம் என திமுக பேசியது அதை எதிர்த்து முதல்வர் விஜய் அவர்களுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்ட மற்றும் பேசியவர்கள் திமுக ஆட்சியில் கைது செய்யப்பட்டதற்கு முக்கிய காரணமானவர்தான் இந்த செபஸ் கல்யாண் IPS மேலும் சவுக்கு மீடியா இன்றுவரை முடக்கப்படுவதற்கும் மற்றும் சவுக்கு சங்கர் அவர்களின் டிரைவர் கை உடைக்கப்பட்டதற்கும், எனது காலை உடைப்பதற்கு நடந்த முயற்சிக்கும் பின்னணியில் இருப்பது இந்த செபஸ் கல்யாண் IPS அதிகாரி தான்.
இவ்வளவும் செய்த இவரைத்தான் இப்போது சென்னை உளவுத்துறை DIG-யாக நியமித்திருக்கிறார் முதல்வர் விஜய் அவர்கள் இவரைப் போன்ற ஒரு சில அதிகாரிகளை நீங்கள் நியமிப்பது உங்கள் ஆட்சியை அழிவு பாதைக்கு கொண்டு செல்லப் போகிறது. @CMOTamilnadu@TVKVijayHQ@arunraajkg@AadhavArjuna@SandeepRRathore
இந்த வீடியோவில் இந்துக்கள் தான் உங்களுக்காக வேண்டுகிறார்கள்
நீங்கள் எங்களுக்காக வேண்ட வில்லை
விளக்கம் கொடுப்பதாக நினைத்து இந்த பதிவை நீங்கள் பதிவிடுவதில் இருந்தே தெரிகிறது நீங்கள் பயந்து விட்டீர்கள் என்று
#அட்வகேட்ஜெனரல்விஜயநாராயணன்
••••
இன்றைக்கு தமிழக அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ள விஜய நாராயணன் வேறு யாரும் இல்லை! தேவிகுளம் பீர்மேடு மேலும் தென்மலை,அட்டப்பாடி நெய்யாற்றங்கரை நெடுமாங்காடு போன்ற இன்றைய கேரள பகுதிகள் நமக்குக் கிடைக்காமல் போனதற்கு காரணமாக இருந்த கேரளாவைச் சேர்ந்த பணிக்கரின் பேரன் தான் இவர்! அதிமுகவிலும் அட்வகேட் ஜெனரலாக இருந்தார்! இப்போதும் அட்வகேட் ஜெனரலாக இருக்கிறார்!. இவர் ப சிதம்பரத்தின் ஜூனியர்!
இம்மாதிரியான விடயங்கள் யாருக்கேனும் தெரியுமா? அந்தப் பகுதிகளை இழந்ததன் மூலம் பல்வேறு வளங்களையும் நீர் ஆதாரங்களையும் நாம் இழந்திருக்கிறோம்.
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸட்
14-5-2026
இவர்களுக்கு தமிழக மக்கள் வரிப்பணம் எவ்வளவு செலவிடப்பட்டது? இவர்கள் என்ன கழட்டினார்கள் என்ற விவரம் வெள்ளை அறிக்கையில் வருமா? முதல்வர் அவர்களே?@TVKVijayHQ
“எதை விதைக்கிறோமோ அதையே அறுவடையாகப் பெறுவோம்” என்பதே.
அதாவது மனிதன் செய்யும் செயல்கள், அவன் எடுத்த முடிவுகள், அவன் மனநிலை — இவை அனைத்தும் ஒருநாள் அவனிடமே திரும்பி வரும்.
திமுக
அதிமுக
அடுத்த அந்த வரிசையில்
த வெ க
@avarakai Martin got Pope benedict XVI blessing i think and he is the single largest buyer of electoral bonds(1368 cr) and invested nearly 2k cr in TVK party now he is definitely CIA
HUGE 🚨 India safely evacuates all 15 LPG tankers through Strait of Hormuz with Navy escort amid Gulf tensions.
Sources say No payment was made to ensure their passage.
Modi Magic Continues 🔥🔥