#விடியா_திமுக ஆட்சியில் இயற்கை வளங்களை கொள்ளையடித்து அண்டை மாநிலங்களுக்கு சாரை சாரையாக ஏற்றுமதி செய்து கொள்ளையோ கொள்ளை... ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளது #அதிம���க 😊
#CorruptionKingStalin
ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் மீது வி���ைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள், மேதகு ஆளுநர் R.N. ரவி அவர்களை நேரில் சந்தித்து புகார் மனுவை வழங்கினார்கள்.
இந்நிகழ்வின் போது கழகத் துணைப் பொதுச்செயலாளர் திரு கே.பி.முனுசாமி அவர்கள், கழகப் பொருளாளர் திரு.@Srinivasanoffl அவர்கள், கழக துணைப் பொதுச்செயலாளர் திரு.@NathamRV_AIADMK அவர்கள், கழக தலைமை நிலையச் செயலாளர்
திரு.@SPVelumanicbe அவர்கள், க���க அமைப்புச் செயலாளர்கள் திரு @PThangamanioffl அவர்கள், திரு.@djayakumaroffcl அவர்கள், திரு. @CVShanmugamofl MP அவர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
திமுக ஆட்சியில் ₹4,00,00,00,00,000 (4 லட்சம் கோடி) ஊழல்
கவர்னரிடம் ஆதாரங்களை ஒப்படைத்த மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#DMKFailsTN
ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள், மேதகு ஆளுந��் R.N. ரவி அவர்களை நேரில் சந்தித்து புகார் மனுவை வழங்கினார்கள்.
இந்நிகழ்வின் போது கழகத் துணைப் பொதுச்செயலாளர் திரு கே.பி.முனுசாமி அவர்கள், கழகப் பொருளாளர் திரு.@Srinivasanoffl அவர்கள், கழக துணைப் பொதுச்செயலாளர் திரு.@NathamRV_AIADMK அவர்கள், கழக தலைமை நிலையச் செயலாளர்
திரு.@SPVelumanicbe அவர்கள், கழக அமைப்புச் செயலாளர்கள் திரு @PThangamanioffl அவர்கள், திரு.@djayakumaroffcl அவர்கள், திரு. @CVShanmugamofl MP அவர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
திருவள்ளூர் கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சுவர் இடிந்து விழுந்ததில் 7-ம் வகுப்பு மாணவன் மோகித் உயிரிழந்ததாக வரும் செய்தி, திமுக ஆட்சியில் அரசுப்பள்ளிகள் எந்தவித பராமரிப்பும் இன்றி இருப்பதையும், இதைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாத அரசாக இன்றைய @mkstalin மாடல் அரசு இருப்பதையும் காட்டுகிறது.
அரசுப்பள்ளிகளில் படிக்க���ம் மாணவர்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத, பராமரிப்பற்ற கட்டுமானத்திற்கு யார் பொறுப்பு? இது உங்க ஏரியாவில் தானே வரும் @Anbil_Mahesh அவர்களே?
கொண்டாபுரம் பள்ளி மாணவனுக்கு உங்கள் கண்ணீர் சிந்துமா? இந்த உயிரிழப்பு அல்ல. உங்கள் துறையின் அலட்சியத்தால் நடந்த கொலை.
இதற்கு கண்டிப்பாக நீங்களும், உங்கள் தலைவராகிய பொம்மை முதல்வரும் பதில் சொல்லியே ஆகவேண்டும்!
#DMKFailsTN