நமது பொள்ளாச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறிலிருந்து பொள்ளாச்சி வரை, சுமார் 300 கிமீ தொலைவு மிதிவண்டியில் பயணித்து, வரும் வழியெல்லாம், 'போதை இல்லா தமிழகம்' என்ற விழிப்புணர்வு செய்தியை மக்களிடம் கொண்டு சேர்த்த சகோதரர் திரு. மணிகண்டன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாற்றம் என்பது வார்த்தைகளால் மட்டும் வராது, தன்னலமின்றி களத்தில் செயல்படும் திரு. மணிகண்டன் போன்ற நம்பிக்கை மனிதர்களால் தான் உருவாகிறது.
மாறுவோம், மாற்றுவோம்!
விஜய்யை விமர்சனம் செய்வதற்காக உடல் ஊனமுற்ற நபரை கைதுயுள்ளது விஜய் அரசு. nice..
கைது செய்து அவரை மருத்துவமனைக்கு ஸ்டெச்சரில் படுக்க வச்சு தூக்கிடு போய் உடல் தகுதி வாங்கி சிறைக்கு அனுப்ப துடித்துள்ளது காவல்துறை.. Very nice.
அரசியல் அடக்குமுறை பார்த்திருக்கிறேன் ஆன இந்த அளவுக்கு கீழ்தரமான ஒரு கொடூர புத்தி கொண்ட சைக்கோ ஆட்சியை இப்போது தான் பார்க்கிறேன்..
உடல் ஊனமுற்றவர் என தெரிந்தும் சிறையில் வைக்க உடல் தகுதி பெற முயற்சித்த காவல்துறை பணி சூப்பர்.. l
தமிழக பாடநூல் கழகத்தின் தலைவராக கல்வியாளர் லயோலா கல்லூரி உரிமையாளர் லயோலா மணியை தேர்ந்தெடுத்த தமிழக அரசிற்கு வாழ்த்துகள் .
காக்கா பிரியாணி சாப்பிட்டால் காக்கா குரல் வராம உன்னிகிருஷ்ணன் குரலா வரும் என்பது போல .
விஜய்க்கு ஓட்டு போட்டால் லயோலா மணிதான் பாடநூல் கழக தலைவரா வருவார் .
சர்வநாசம் .
நமது @WTLFoundation மிகவும் இளமையான அமைப்பு. நமது அமைப்பின் தலைவர்களில், 54% பேர், 39 வயதுக்குக் கீழ் இருப்பவர்கள். தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியதும், ஏற்படுத்தப் போவதும் இந்த இளைஞர்கள்தான்.
@ThisIsAnantha Fyi He didn't even start the party. அடுத்த தேர்தலுக்கு இன்னும் நாலு வருஷம் மேல இருக்கு, இப்போவே கத்தி energy waste பண்றது useless..
இன்னும் சில மாதங்களில் அவர் கட்சி ஆரம்பிப்பார், அதுக்கப்பறம் தான் இருக்கு TVK ku கச்சேரி 🤭