#கரப்பான்பூச்சி அபிஜித்
உனக்கு என் நன்றி
தெரிந்தோ தெரியாமலோ
ஜென் Z தலைமுறை அரசியலை ஏறக்குறைய முழுமையாகப் புறக்கணித்து கைபேசி மற்றும் வேலை சார்ந்த மனநிலையில் இருந்து வருகிறது. அவர்களுக்கு அரசியல் ரீதியாக சிந்திக்கக் கற்றுக் கொடுத்தவர் நீங்கள்தான்
இனி இந்தியாவின் எதிர்காலம் அடுத்த
100ஆண்டுகளுக்குச் சுமுகமாக முன்னேறும்
நீங்களும்
தலைமை நீதிபதியாக, இளைஞர்களுக்கு அரசியலைக் கற்றுக் கொடுங்கள்
2014 வரை இந்தியா எப்படி இருந்தது என்பதை அவர்கள் அறியட்டும்
மோடி இந்தியாவின் ஆட்சியைப் பொறுப்பேற்றபோது இன்று போராட்டத்தில் இருந்தவர்கள் வெறும் 6 வயது இருந்திருக்கும்
இந்தியா எப்படி இர��ந்தது என்பது அவர்களுக்குத் தெரியாது
அவர்கள் படித்தாலும், நரேந்திர மோடி வந்த 12 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சியில் என்ன செய்யப்பட்டுள்ளது என்பதை ஜென் C தலைமுறைக் குழந்தைகள் கற்றுக்கொள்ளட்டும்
1-மிஸ்டு காலில் கேஸ் சிலிண்டர்
2-ஆன்லைன் பில் செலுத்துதல்
3-UPI கட்டணம்
4-டிஜிலாக்கர்
5-ஜன ஔஷதி கேந்திரா
6-ஆயுஷ்மான் அட்டை
7-புதிய பாராளுமன்ற மாளிகை
8-இலவச த��ுப்பூசி
9-பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா
10-சர்ஜிக்கல் ஸ்டிரைக்
11-ஆபரேஷன் சிந்தூர்
12-முத்தலாக் மசோதா
13-ஆதார் இணைப்பு
14-FASTag
15-செனாப் பாலம்
16-ஜம்மு சுரங்கப்பாதை
17-கங்கா விரைவுச்சாலை
18-காசி தாழ்வாரம்
19-விஸ்வநாத் தாழ்வாரம்
20-கேதார்நாத் புனரமைப்பு
21- ஸ்ரீ ராமர் கோயில் கட்டுமானம்
22- சுகன்யா சம்ரித்தி யோஜனா
23- கழிப்பறைகள் கட்டுதல்
24ரயில் தண்டவாளங்களை இரட்டிப்பாக்குதல்
25ரயில் ந���லையங்களின் மேம்பாடு
26பயணச்சீட்டு முன்பதிவு செய்ய குறைவான நாட்கள்
27பயணச்சீட்டை ரத்து செய்யும் வசதி
28-தங்க நாற்கரத் திட்டம்
29-பாரத்மாலா திட்டம்
30-18 எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம்
31எஸ்.ஐ.ஆர்
32 சேது புனரமைப்பு
33- பூபன் ஹசாரிகா சேது
34-இராணுவ நவீனமயமாக்கல்
35-மே��்இன் இந்தியா
36- ட்ரோன் புரட்சி
37-விவசாயிகளுக்கு நேரடிப் பணம் செலுத்துதல்
38-ரேஷன் டிஜிட்டல்மயமாக்கல்
39-இலவச ரேஷன்
40-கன்யா சுமங்கலா யோஜனா
41-ஜிஎஸ்டி அமலாக்கம்
42-ஜிஎஸ்டியில் பெரும் தள்ளுபடி
43- கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாத்தல்
44-குளங்கள் கட்டுதல்
45-ஹர் கர்நால் சே ஜல்
46- 22 மணி நேர மின்சாரம்
47-வருமான வரியில் தள்ளுபடி
48- சட்டப்பிரிவு 370ஐ ஒழித்தல்
49-553புதிய ரயில் நிலையங்கள்
50-1500 புதிய மேம்பாலங்கள்
51- 200-க்கும் மேற்பட்ட காலாவதியான சட்டங்களை நீக்குதல்
52ஊழல்வாதிகளுக்கு எதிராக அமலாக்கத்துறை நடத்திய சாதனை அளவிலான சோதனைகள்
53-ரூ3000-க்கு ஃபாஸ்டேக்கிற்கு ஆண்டு முழுவதும் தள்ளுபடி.
54- மின்னணு வாக்குப்பதிவு(EVM) VVPAT-ஐ செயல்படுத்துதல்
55-கர்த்தவ்ய பாதை வழித்தடம்
56-நாணயத் தாள்களில் கலாச்சார பாரம்பரியத்தின் படங்கள்
57-நாளந்தா பல்கலைக்கழகத்தின் புனரமைப்பு
58-தேஜஸின் ��ள்நாட்டு உற்பத்தி
59-கைபேசி உற்பத்தியில் தன்னிறைவு
60-முத்ரா யோஜனா
61-உஜ்வாலா யோஜனா
62-சுரக்ஷா பீமா
63-390புதிய பல்கலைக்கழகங்கள்
64-7புதிய ஐஐடி-க்கள்
65-7புதிய ஐஐஎம்-க்கள்
66-16 புதிய ஐஐஐடி
67-300 புதிய மருத்துவக் கல்லூரிகள்
68-பாம்பன் பாலம் கட்டுமானம்.
69-ரிஷிகேஷ்-கர்ணபிரயாக் ரயில்வே திட்டம்
70-உத்தரகாண்ட் சார் தாம் சாலை கட்டுமானம்
71-பிரம்மோஸ் உற்பத்தித் தொழிற்சாலை
72-அமேதியில் தாக்குத���் ரக துப்பாக்கி உற்பத்தி
73-வந்தே பாரத் நவீன ரயில்கள்
74-வக்ஃப் வாரிய சொத்து மீதான சட்டம்
75-ரயில்வேயில் உயிரி கழிப்பறைகள்
76-தொழிலாளர் நலனுக்கான சட்டங்களைச் செயல்படுத்துதல்
77-கிராம் ஜி யோஜனாவைச் செயல்படுத்துதல்.
78-சாலை கட்டுமானத்தில் சாதனை
79-12 லட்சம் அரசு வேலைகள் வழங்கப்பட்டன
80-8லட்சத்திற்கும் மேற்பட்ட வர்த்தக உரிமங்கள் வழங்கப்பட்டன.
81-80,000 புதிய பெட்ரோல் பம்புகள்
82-சௌரிய ஸ��தல் கட்டுமானம்
83-ரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் இணைத்தல்
84-9000-க்கும் மேற்பட்ட புதிய பள்ளிகள்
85-அ��ுமதியற்ற கட்டுமானங்களுக்கு எதிராக புல்டோசர்கள்
86-எல்லைகளில் வேலி அமைத்தல்
87-பயங்கரவாதத்திற்கு எதிராக இராணுவத்திற்கு திறந்த உரிமம்
88-விகாஸ் கௌஷல் யோஜனா
89-பணமதிப்பிழப்பு.
90-சுங்கச்சாவடிகளை ஒழித்து ஃபாஸ்டேக் வசதி
91-சந்திரயான்
92-மங்கள் திட்டம்
93-பல்முனை செயற்கைக்கோள் நிலைப்படுத்தல்
94-பீகாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறைக்கப்பட்டன
95-வரிசைகள் முடிவுக்கு வ��்தன
96-ஸ்மார்ட் நகர மேம்பாடு
97-விவசாயிகளுக்கு யூரியா பூச்சு
98-பிஎஃப் பணம் எடுப்பது எளிதாக்கப்பட்டது
99-தனியார் மற்றும் உள்நாட்டுத் துறைகளில் 5 கோடிக்கும் அதிகமான புதிய வேலைவாய்ப்புகள்
தற்போது, நீட் தேர்வில் இருந்த குறைபாடுகள் களைந்து தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன
The DMK ecosystem is attacking me that the school issue I reported was a lie I concocted to help the TVK government. Let me state the facts.
We run two rural schools, both free NIOS schools under the Kalaivani Kalvi Maiyam umbrella, one in rural Tenkasi and the other in rural Theni.
The Theni school was originally started and run by a retired IPS officer, a honest and upright man. He built very nice facilities but had to shut down his CBSE school because the state government demanded too much money to issue the NOC. He told me that as a honest retired officer he did not have the money to pay and they would not issue the NOC otherwise.
He urged us to take over his trust so we could run our free NIOS school in the premises. That is how we started our NIOS school in Theni.
Unlike in Tenkasi, where I live, the Theni school faced occasional harassment from the DMK government because we did not have a state government registration, so we tried getting state government approval again (this time for the state board) and that of course would also cost money. So it was in a limbo.
Meanwhile in Tenkasi we wanted to build new school facilities (we were operating in make-shift facilities, the ones that came in frequent photos) and we applied for DTCP approval to construct the new buildings. Everyone who knows DTCP in our state knows what kind of corruption happened there under the DMK.
We waited patiently for DTCP approval for the new school buildings but the approval never came as long as the DMK was in power. The approval came automatically once the government changed.
It is this DTCP approval that I posted about in X. I want to once again appreciate the refreshing change.
Not only did the approvals come, government people told us not to pay money to anyone for any approvals. I have to appreciate this in public, having endured what we had endured before.
This is the "lie" that DMK wants to attack me on.
I do not need their certificate on my character.
They can examine their conscience and ask why a technology nerd like me who is mostly immersed in code would post these.
If they think I would back down by their vile personal attacks because I am a Brahmin or TVK Stooge or Sanghi or whatever, I will tell them this: unlike you dynasts I grew up with nothing. I studied in Tamil medium schools. I know how to live on nothing. I have dedicated the remainder of my life to make Bharat self reliant in technology while reviving our rural areas, the soul of our eternal sanatana civilization.
I will not be intimidated by their attacks. I am unafraid of death, why would I be afraid of the mere DMK?
And if they had any conscience they can return the money they looted (they know there they keep it) and then they can attack my character.
I will now go back to optimizing the code of our compiler!
@samstar39532835@DrSenthil_MDRD சொல்லமாட்டார்கள்
திமுக பாஜக வின் காலை பிடிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. DMK is a political parasite which always survives on the back of others.
பாஜக இன்னும் 30 ஆண்டுகள் மேல் இந்��� தேசத்தை வழி நடத்தும்.. நரேந்திர மோடி தலைமையிலான அரசு முன்பு இருந்த எந்த அரசும் ஏற்படுத்தாது பெரும் வளர்ச்சியை உருவாக்கி நகர்கிறது... அதை குறை சொல்பவர்கள் "மதம்" "மொழி" என்ற வார்த்தைகளில் முடித்து கொள்வர். ஆனால் ஆதாரத்தோடு கேளுங்கள் அவர் வருவதற்கு முன் இந்தியா வந்த பின் இந்தியா என வளர்ச்சி விகிதம் சொல்லும் உண்மையை...
ராணுவ தடவாள ஏற்றுமதி வெறும் 800 கோடி இல்லாத இந்தியாவை இன்று 24,000கோடிக்கு உயர்த்தியது.
உள் நாட்டு ராணுவ தேவைக்கான உற்பத்தியை 40,000 கோடி கிடையாது அவர் வரும் போத���. இன்று 1,60,000 கோடி உள் நாட்டில் ராணுவ தேவைக்கான உற்பத்தி 224% வளர்ச்சி இதில் மட்டும்.
PSU 254 துறைகளின் வளர்ச்சியே கேள்விகுறியாக இருந்த நேரம் அவர் ஆட்சிக்கு வந்தார். பொது துறை வங்கிகள் வைத்திருந்த வாராக்கடன் மதிப்பு என்ன இன்று நிலை என்ன? மொத்த பொதுதுறை நிற்வனங்களையும் இணைத்தால் Net worth 9 லட்சம் கோடி அத்தோடு பெரும் கடன் நிர்வாகத் திறமை இல்லாமல் இருந்த இந்த மொத்த கட்டமைப்பையும் இ��்று 18 லட்சம் கோடி மதிப்பிற்கு கொண்டு வந்து பல நிறுவனங்களை மேன்படுத்தி லாபமடைய செந்துள்ளது இந்த அரசு.
இந்த அரசுக்கு அல்ல எந்த அரசுக்கு மொழி எது தெரியுமா? வளர்ச்சி... நாட்டின் வளர்ச்சி அனைத்து மக்களின் வளர்ச்சி. இந்த அரசு வடகிழக்கு மா நிலங்களில் மொழியை வைத்து வெற்றி பெறவில்லை. நக்சல் பாதித்தப் பகுதியில் வளர்ச்சியை முன்னிறுத்தி வளர்ச்சி பெற்றது... அசூர பலத்தோடு இருந்த இடதுசாரி ச��ந்தனையை மாற்றியது.
நாட்டில் கட்டமைப்பு? என்ன செய்யவில்லை இந்த அரசு - கொஞ்சம் ஒப்பிட்டு சொல்லுங்கள் பார்க்கலாம் .
National Highways 60% வளர்ச்சி இது நீங்கள் தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் போது தெரியவில்லை?, Renewable energy துறையில் 76.38 GW இருந்த நாட்டை 275 GW உயர்த்தியவர். Airports கட்டமைப்பு 115% உயர்த்தினார். என்ன airport தேவையான என கேட்பவன் அங்கே போய் நின்று கொண்டு என்ன கூட்டாமா இருக்கு என்ன நிர்வாகம் செய்கிறார��கள் என அப்போதும் குறை சொல்வான். ரயில்வே துறைக்கு 50,000 கோடி அளவில் இருந்த பட்ஜெட் இன்று 3 லட்சம் கோடிக்கு நெருங்குகிறது.. என்ன சதவீதம் சொல்லுங்கள்?
Port capacity துரைமுகங்களின் சரக்கை கையாழும் திறன் மிக மிக குறைவாக இருந்த நாடு இந்தியா... சீனா அந்த ஒன்று தான் உலகம் முழுவதும் அவன் உற்பத்தி பொருட்கள் போய் சேர்வதற்கு காரணம்... இதை இன்று 800 MTPA இருந்து 2,600 MTPA உயர்த்தி நிறுத்தியது யார்? இன்னும் 5 ஆண்டு கழித்து இது இன்னும் 300% வளர்ச்சியில் இருக்கும்...
மொத்த உள் நாட்டின் கட்டமைப்பிற்கு இன்���ு 12 லட்சம் கோடி செலவிடும் இந்த மோடி அவர்களின் அரசு வரும் போது அது வெறும் 1.4லட்சம் கோடி கூட இல்லை..
இப்படி அரசு மொத்த நிர்வாகத்தில் வளர்ச்சியை எடுத்து ஒவ்வொரு துறையாக நான் பட்டியலிட தயார்...
ஏன் சொல்கிறேன் என்றால் - எது அரசின் மொழி? வளர்ச்சி தான் அரசின் மொழி... இதை இங்கே கொண்டு சேர்த்து நம்பிக்கையை பெருவதில் வேண்டும் என்றால் பின்னடைவு இருக்கலாம் ஒழிய - நரேந்த மோடி தலைமையிலான அரசு 100% நாட்டின் வளர்ச்சிக்கு ஒவ்வொரு நாளும் வேலை செய்துள்ளது. வேறு எந்த காலத்திலும் இவ்வளவு வேலைகள் நடந்த ஒரு அரசை பார்த்ததும் இல்லை படித்ததும் இல்லை.
��னவே அடுத்த 30 ஆண்டுகளும் நாட்டை பாஜக வழி நடத்தும் - இது அரசியலை தாண்டி தேசம் நல்ல வளர்ச்சியை அடைய வேண்டும் என்று விரும்பும் எந்த ஒரு தனி நபரின் மொழி...
(எழுத்து பிழைகள் இருந்தால் மன்னிக்க வேக வேகமாக அடித்து அப்படியே வெளியிடுகிறேன்.)
-மாரிதாஸ்
@DMKNRIWing@PriyarajanDMK முன்பு முதன்மை குடும்பத்திற்கு முட்டுக் கொடுத்தீர்கள்.
திமுக எதிர் கட்சி ஆனது
இதேபோல் தொடர்ந்து முட்டுக் குடுத்தால் கட்சி காணாமல் போய்விடும்.
எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்ட��ன் என்பதற்கு சிறந்த உதாரணம் திமுக ஐ.டி விங்
Two Thirukkurals are enough to debunk the modern theory that the Thirukkural is an “Ulaga Pothumarai”, a secular or religion-neutral text.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்
Those who reach the divine feet of the God cross the vast ocean of births; those who do not, cannot cross it.
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது
Even if one amasses wealth in crores, one cannot truly enjoy it except in the manner ordained by the One who has allotted destiny.
The idea here is unmistakable. Valluvar speaks of birth and rebirth, the divine feet of God, and destiny ordained by the Creator (through Karma). These arise from the philosophical soil of Sanatana Dharma. No other religion supports this philosophy!
முன்களப்பு கபோதிகளா!!
கஸ்தூரி அக்கா மாதிரி இன்னும் நாப்பது பேர் இப்படி மண்டைல உரைக்கற மாதிரி பேசினாலும் இவனுங்களுக்கு உறைக்குமா!? .
Well done @KasthuriShankar 👏👏
@vasantalic@PrakazVijay_Of இன்றைய தேதியில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் காங்கிரஸ் விடுதலைச் சிறுத்தைகள் ஐயுஎம்எல் ஆகிய கட்சியினரும் தற்குறிகள்தான். கம்யூனிஸ்டுகளை நாம் பிச்சைக்கார தற்குறிகள் என்று கூறலாமா.
மோடி: Pressங்கிற பேர்ல ஊர்ல இருக்கிற மாமா பயலுங்க எல்லாம் வந்துடறானுங்க தம்பி. எவனோ போடுற நாய் பிஸ்கெட்டை தின்னுட்டு வந்து என்கிட்ட கேனத்தனமா கேள்வி கேக்கறானுங்க. அதனாலதான் நான் மக்கள்��ிட்ட நேரடியா பேசறேன்.