தரமான பதிலடி 🔥 @Keerthana4VNR
அமைச்சர் தரமான கேள்வி!
மீனம்பாக்கம் விமான நிலைய விரிவாக்கத்தை 5 ஆண்டுகளாக கிடப்பில் போட்டது ஏன்?
அதை முன்கூட்டியே விரிவுபடுத்தாமல், பரந்தூர் விமான நிலையத்தை கொண்டு வர அவசரம் காட்டியது ஏன்?
இப்போது பரந்தூர் வேண்டாம் என்றதும், மீண்டும் மீனம்பாக்கம் விரிவாக்கம் பற்றி பேசுகிறீர்களே… இந்த 5 ஆண்டுகளும் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?
அப்படியென்றால், பரந்தூர் சுற்றுவட்டாரத்தில் G Square விற்பனைக்காகத்தான் இந்த அவசரமா? 🤔🔥
கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லுங்கள்!
#TVK #TVKVijay
சவுக்கு - திமுக meeting ல ஏன் சண்டை இழுத்தீங்க?
சனம் - இப்பவும் சொல்லுறேன் நான் ஜனநாயகன் FDFS நான் பார்த்த sir 🔥 @ungalsanam
நான் பேசுற முன்னாடி ஜனநாயகன் படம் பார்த்துவிட்டு வந்த ஜோக்கர் என்று மேடையில் சொன்னார்கள் அதனால்தான் fake protest சொன்ன 👌