திரு. ஸ்டாலின் பார்க்கும் ஒரே வேலை,
பெயர் வைப்பாரு;
இல்லன்���ா, பெயரை மாத்துவாரு!
தயவு செய்து, பெற்றோரை அழைக்கும் "அப்பா- அம்மா" எனும் பெயர்களையாவது மாற்றாமல் இருங்கள்.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம்
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
🗣️பொய் சொல்லித் திரியும் புளுகுமூட்டை" – திமுக #சங்கராபுரம்#MLA_உதயசூரியன்!
தேர்தல் ஆணைய விதிகள்படி:
👉 அரசு நிதியில் இயங்கும் திட்டங்களில்
முதல்வரின் பெயரையும், கட்சிசின்னத்தையும் பயன்படுத்தக் கூடாது —
இது தான் அஇஅதிமுக மாநில���்களவை உறுப்பினரும், மு.அமைச்சருமான அண்ணன் திரு #CV_சண்முகம் அவர்கள் போட்ட வழக்கு!
📢 ஆனால் திமுக எம்.எல்.ஏ உதயசூரியன்,
இப்போது மேடையில் நின்று புலம்புகிறார்:
"மகளிர் உரிமைத் தொகைக்கு எதிராகவே வழக்கு போட்டாங்க!" என்று!
😂 உண்மை சொல்வது கஷ்டம் ஆனா, பொய்யை நாடகம் போல சொல்வதில் மட்டும் திமுகவிற்கும், #உதவா_உதயசூரியன்MLA விற்கும் தனித்திறமைதான்!
📍 உண்மை:
🔹 மகளிர் உரிமைத் தொகைக்கு யாரு��் எதிராக வழக்கு போடவில்லை.
🔹 அரசு திட்டங்களைத் திமுகவின் தேர்தல் விளம்பரமாக மாற்றுவதை தடுக்கத்தான் வழக்கு.
#DMKFailsTN
#StalinFailsTN
@KumaraguruMla
#ஒட்டப்பிடாரம் தொகுதியில் பெருந்திரளாகக் கூடியிருந்த மக்களிடம், பொய் வாக்குறுதிகளால் ஏமாற்றிய திமுக அரசை வீட்டுக்கு அனுப்பியே ஆகவேண்டும் என்ற கோபத்தீ நன்றாகத் தெரிந்தது.
ஒட்டப்பிடாரம் செல்லும் வழியில்
கே. வேலாயுதபுரம் அருகே பெண்கள் பலர் காலிக் குடங்கள��டன் நின்றுக் கொண்டிருந்தனர்.
அவர்களிடம் பேசியபோது, தங்கள் ஊருக்கு குடிநீர் இணைப்பு இல்லாததால், குடங்களைத் தூக்கிக்கொண்டும், தள்ளுவண்டியில் அலைந்தும் தண்ணீருக்கு மிகவும் கஷ்டப்படுவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.
மேலும் விவசாயத்தில் நஷ்டம், "100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவோம்" என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படாதது உள்ளிட்ட பல்வேறு குறைகளை முறையிட்டனர்.
@AIADMKOfficial ஆட்சி அமைந்ததும், அவர்களின் கோரிக்கை மட்டுமல்ல, தமிழக மக்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிச்சயமாக நிறைவேற்றப்படும்!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
நீட் தேர்வில் 7.5 இட ஒதுக்கீட்டின் மூலம் மருத்துவ படிப்பிற்கு
அரியலூர் மருத்துவ கல்லூரியில் பயல தேர்வாகியுள்ள
உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி, ஏ.குமாரமங்கலம் - மாணவி அட்சயா என்பவரை வாழ்த்திய போது...
கீழடி நான்காம் கட்ட ஆய்வுக்கு ரூ.55லட்சம் நிதியை ஒதுக்கியது @AIADMKOfficial அரசு...
மத்திய அரசையும் எதிர்த்து ஆய்வுகளை நடத்திக் காட்டினார் புரட்சித் தமிழர் @EPSTamilNadu.
இந்த வரலாறு தெரியுமாடா திமுக @DMKITwing தற்குறி கொத்தடிமைகளே...
ஏற்கனவே கள்ளச்சாராயத்திற்காக 68 பேரை பலி கொண்ட கள்ளக்குறிச்சியில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு மலைவாழ் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்.
@KanimozhiDMK : மதுவிலக்கு கொண்டு வருவோம் என நாங்கள் சொல்லவே இல்லை!
அலங்கோல ஆட்சிக்கு அ��க்கோணமே சாட்சி!
அரக்கோணம் பகுதியில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த அரக்கோணம் திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் மீது நடவடிக்கை எடுக்காத ஸ்டாலின் மாடல் அரசின் காவல் துறையைக் கண்டித்தும்; தமிழகத்தில் தொடர்ந்து பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை வேடிக்கை பார்த்து வரும் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும், ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டக் கழகத்தின் ச��ர்பில், அரக்கோணம் பழைய பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் !
21.5.2025- புதன்கிழமை காலை 9.30 மணி.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் 'புரட்சித் தமிழர்' திரு. @EPSTamilNadu அவர்களின் முக்கிய அறிவிப்பு.
1999 பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு ஐந்தாண்டு காலம் மத்தியில் ஆட்சி அதிகாரத்தையும் அனுபவித்து விட்டு, குரங்கு மரத்தை விட்டு மரம் தாவுவது போல் அடுத்த தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்த கட்சி தான் திமுக.
இது தாங்க அதிமுக ❤️
அம்மா வேடமணிந்து வந்த சிறுமியிடம் எழுந்து நின்று மரியாதை கொடுக்கும் தலைவர் ❤️
எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் அம்மாவின் அன்பு மாறாது ❤️