நீர் என்பது யாதெனில், பிற்காலங்களில் நமக்கும் இதே நிலைமை வரும் 😑, அந்த நாட்கள் வெகு தூரத்தில் இல்லை என்று என்னி இயற்கையை முடிந்தவரை பாதுகாப்போம், நீரை சேமிப்போம்.
🎄கிறிஸ்துமஸ் 🎄 தின வாழ்த்துக்கள் நண்பர்களே 🎄!! இந்த நன்னாளில் இதை பகிர்ந்து கொள்வதில் பெருமை கொள்கிறேன் 🤗
இப்படியாகவோ அப்படியாகவோ
இவர்களைப் போலவோ
அவர்களைப் போலவோ
வாழ வாழ்க்கை ஒன்றும்
பின்பற்றக் கூடியதல்ல...
வாழ்க்கை என்பது வாழ்வது.
அதில் இரசிக்கவும், பிரமிக்கவும் ஏதுமில்லை...
உங்களின் வாழ்வு
மற்றவர்களைச் சார்ந்ததுதான் ;
ஆனால்,
உங்களை மட்டுமே மையப்படுத்தியது... ✌🏻