எனக்குச் சமர்ப்பிக்கிறேன்னு சொல்றதை விட, உங்க பெற்றோருக்குச் சமர்ப்பிக்கிறதுதான் சரியா இருக்கும்.
உங்களை மாதிரி படிச்சு முன்னேற விரும்புற இளைஞர்களுக்கு நீங்க ஒரு guide-ஆ இருந்து வழிகாட்டுனீங்கனா அதுதான் எனக்கு மகிழ்ச்சி.
நீங்க இன்னும் பெரிய உயரங்களை அடையவும் புகழைப் பெறவும் வாழ்த்துகள் தம்பி!
தனக்கு கொஞ்சங்கூட தகுதியே இல்லன்னு நல்லாவே தெரிஞ்சும் பதவி வெறில ஈகோல வந்து இந்த இடத்துல உக்கார்ந்திருக்கான்.எட்டு கோடி மக்களின் வாழ்க்கைய நினைச்சு பாக்கனும்…
சாவு வீட்ல , சோகமா இருந்துட்டு, கடைசியா எல்லாம் முடிஞ்சு தூக்கப் போகும் போது, ஹய்யோன்னு நிஜம் உறைக்குமே , there is no going back அதே மனநிலை!!!!
மனசு ஆற மாட்டேங்குது மக்களே!!!!
இதுதான் நன்றி உணர்ச்சியின் அடையாளமா? இவ்வளவு கெட்ட எண்ணம் எந்த மனிதனுக்கும் இருக்கக் கூடாது.
வினை விதைத்தால் வினையைத்தானே அறுவடை செய்ய முடியும்?
#முரசொலி
சாபக்கூதியான வாழ்க்க மாதிரி ஆக்கிட்டு நீ கார்ர ஓட்டிட்டுரு.. அவன் எங்கள காதுல ஓத்துட்ருப்பான்.. டேய் சரேஷ்சுந்திரா நல்லார்ரா சும்னி..
உங்கூட நடிச்சவன்லா சிஎம் ஆகிட்டான்.. நீ இன்னும் பர்ஸ்ட்லுக் கேட்டு கத்தவிட்டுக்கு திறியறனு மீமோட வருவானுகளே 😭
தட் ரியல் கதற விட்ட மொமன்ட்..
देश की आधी आबादी मतलब महिलाओं की सबसे बड़ी प्रबल और प्रतिष्ठित प्रतिनिधि से मिलकर आज संघर्ष की राजनीति को नई ऊर्जा और नई ऊँचाई मिली है।
दीदी ने हमेशा दिल जीते हैं, यही उनकी शाश्वत विजय है।
@MamataOfficial
நாட்டைப்பிடித்த நோய்கள்:
1. சினிமா ரசிக வெறி
2. பிராத்தல் மீடியா
3. ஊழல்
4. அறிவியல் திறனற்ற ஆட்சியமைப்பு
முதல் இரண்டின் விளைவு இன்ஸ்டா இன்புளுயன்சர்கள் வழியே நடத்தப்பட இருக்கும் புண்ணாக்கு புரட்சி.
மூன்றாவதன் விளைவு தேர்தலில் பணம்.
IMO முன்னது புற்றுநோய். மற்றது வைரஸ் தொற்று
#BREAKING | திமுக கூட்டணியை முறித்த காங்கிரஸ் - திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு காட்டமான அறிவிக்கை
”அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியாகி இருக்கும் அறிக்கை, சில காலம் மறைந்திருந்த அவர்களின் குணத்தை வெளிக்காட்டியிருக்கிறது. எப்போதெல்லாம் காங்கிரஸ் கட்சிக்கு இக்கட்டான சூழலும் நெருக்கடியும் உண்டானதோ, அப்போதெல்லாம் உற்றத் தோழமையாக உடனிருந்தது திராவிட முன்னேற்றக் கழகம். அதற்காக நாங்கள் கொடுத்த விலை அதிகம். ஆனால் அவற்றை இன்முகத்தோடு ஏற்றோம்.
குறிப்பாக, அன்னை சோனியா காந்தி அவர்கள், மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருடன் சிறந்ததொரு நட்புணர்வையும், தனிப்பட்ட முறையில் சகோதரர் ராகுல் காந்தி அவர்களுடன் பாசப்பிணைப்பையுமே காட்டி வந்தோம். அவரும், “நான் சகோதரர் என்று அழைக்கும் ஒரே அரசியல் தலைவர் ஸ்டாலின்தான்” என்றெல்லாம் சொல்லி வந்தார்.
இன்று அவை முறிந்துவிட்டதாக காங்கிரஸ் கூறி இருப்பதை செய்திகளில் பார்த்தபோது ஏனோ திகைப்பு ஏற்படவில்லை.
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் பெரும்பான்மை இடங்களைப் பெற்று, தேர்தலைச் சந்தித்து, கூட்டணிக் கட்சித் தொண்டர்களின் உழைப்பால் வெற்றி பெற்ற 5 சட்டமன்ற உறுப்பினர்களைப் பணயம் வைத்து கயமையுடன் மாற்று அணிக்கு சென்றுள்ளார்கள். ஏதோ பெரிய அரசியல் ராஜதந்திர முடிவை எடுத்தது போலவும் அதற்கு கொள்கை முலாம் பூசி நியாயப்படுத்த காங்கிரஸ் கட்சி முயற்சிக்கிறது. சந்தர்ப்பவாதத்துக்கு கொள்கை முகமூடி போடும் முயற்சி பல்லிளிக்கிறது. திமுக தலைமையிலான ஆட்சி அமையும் என்று நம்பி வாக்களித்த மக்களுக்கு செய்த பச்சைத் துரோகம்.
குறுக்கு வழியில் அதிகாரத்தை அடைய பா.ஜ.க. பல மாநிலங்களில் எதைச் செய்கிறதோ, அதையே காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் செய்திருக்கிறது.
காங்கிரஸ் கட்சி யாரை வேண்டுமானாலும் ஆதரிக்கட்டும். அது அவர்களது விருப்புரிமை. ஆனால் யாருக்கு ஆதரவளித்தாலும், வாக்களித்த மக்களுக்கு உண்மையாக இருப்பதே அரசியல் அறமாக இருக்கும்.
திரு ராகுல்காந்தி அவர்களை பிரதமர் வேட்பாளராக அதிகாரபூர்வமாக முன்னிறுத்தி தேர்தலை சந்திக்க காங்கிரஸ் கட்சியே தயங்கிய நேரத்தில் 2019 தேர்தலில் சென்னையில் அவரை பிரதமர் வேட்பாளராக கழகத் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் முன்மொழிந்த நினைவுகள் என் நெஞ்சில் பசுமையாக நிழலாடுகின்றன. இரண்டு தேர்தல்களில் திரு ராகுல்காந்தி அவர்களை முன்னிறுத்தி, அபார வெற்றியை ஈட்டித்தந்து நாட்டிலேயே அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்பியது திமுக கூட்டணி. நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் கொள்கை ரீதியாகவும் உணர்வுபூர்வமாகவும் தோளோடு தோள் நின்ற இயக்கம் திமுகழகம்.
தோல்வி எங்களுக்கு புதிதல்ல!
துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல!
ஆனால், அவை நிரந்தரம் அல்ல என்பதும் எங்களுக்கு தெரியும்!
காலம் பதில் சொல்லும்!”
#SunNews | #Congress | #DMK